ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்?

4 posters

Go down

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? Empty எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்?

Post by சிவா Sun Jul 10, 2011 8:54 am

தேவகோட்டை, ஜுலை.10- இலங்கை ராணுவம் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழர்களை மட்டும் சுடுவது ஏன்? என்று நாம் தமிழர் கட்சி நிறுவன தலைவர் சீமான் கேள்வி எழுப்பி யுள்ளார்.

பொதுக்கூட்டம்

சிவகங்கை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் தேவகோட்டையில் நடைபெற்றது. தமிழகத்தின் ஆற்று நீர் உரிமைகள் மற்றும் கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி நடை பெற்ற இந்த கூட்டத்திற்கு சிவ கங்கை மாவட்ட ஒருங் கிணைப்பாளர் மாறன் தலைமை தாங்கினார். ஆரோக்கியராஜா, சுப.கார்த்திகேயன், சிந்துதேவன், நகர் இளை ஞரணி ஒருங்கிணைப்பாளர் சங்கர்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார். தேவ கோட்டை நகர ஒருங்கிணைப் பாளர் பா.முருகன் வரவேற் றார். கூட்டத்தில் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பா ளர் சீமான் பேசியதாவது:-

தமிழருக்கான உரிமை

நதி நீர் உரிமைகேட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாக போராடிக் கொண்டு இருக்கி றோம். இது ஒரு பெரும் துயரம். நாம் இந்தியநாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட் பட்டு நமக்கான உரிமைகளைத் தானே கேட்கிறோம். தமிழகத் தில் இருந்து மின்சாரம் மற் றும் அனைத்து வளங்களையும் எடுத்துக் கொள்கிற பிற மாநி லங்கள் தமிழருக்கு கிடைக்க வேண் டிய உரிமைகளை தர மறுக்கிறது. இந்தியாவில் ஆளுகின்ற காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி கொள்கை அளவில் வேறுபட்டு இருந்தா லும் இந்த நதிநீர்பிரச்சினையில் இரு கட்சிகளும் மாற்று கருத் துக்களை கொண்டுள்ளது. அதற்கு காரணம் அரசியல் செய்யவேண்டும் என்பதற் காக. கேரளாவில் மானம் உள்ள மலையாளிகள் வாழு கின் றனர். கர்நாடகாவில் ஒற் றுமையாக இருக்கிறார்கள்.

தமிழக மக்கள் உணர்வோடு வாழ்ந்தால் நாமும் சாதிக்க முடியும். தமிழ்நாட்டு அரசி யல் வாதிகள் ஆளவேண்டும் என நினைக்கிறார்கள். வாழ வேண்டும் என நினைக்க வில்லை. ஆந் திராவில் தனி தெலுங்கான கேட்டு போராட் டங்கள் உலக அளவில் பேசப் படுகிறது. ஆனால் கச்சத்தீவை மீட்க வேண்டும். எந்த தவறையும் செய்யாத 554 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தார் கள் என்று சுட்டுக் கொல் லப்படுகிறார் கள்.

ஈழ விடுதலை

கேரள மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கும்போது சுடுவதில்லை. எந்த அளவிற்கு பாரபட்சமாக உள்ளது என் பதை புரிந்து கொள்ள வேண் டும். தமிழ்நாட்டு மக்கள் நமது பிரச்சினைக்காக போராட வேண்டும். அது புரட்சியாக மாறும். இதற்காக நாம் தமிழர் கட்சி போராட்டங்களை முன் னெடுக்கிறது. சேனல்-4 என்ற தொலைக்காட்சி இங்கிலாந் தில் இருந்து இலங்கை கொடுமைகளை 48நிமிடங்கள் ஒளிபரப்பியது. அந்த செய்தியை பார்த்த நாடுகள் ராஜபக்சேவை போர்குற்ற வாளியாக அறிவிக்க கோரு கிறது. தமிழக முதல்வர் ஜெயல லிதா சட்டமன்றத்தில் இலங் கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும். ராஜபக் சேவை போர்குற்ற வாளியாக அறிவிக்க வேண் டும் என்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை கொண்டு வந்தார். மத்திய அரசு ஏன் இதுவரை பதில் சொல்ல வில்லை. எனவே இன்னும் 5 ஆண்டு களில் இந்த அ.தி.மு. க.அரசு தமிழர் அரசாக மாறும். இந்த அரசின் உதவி யுடன் ஈழ விடு தலை என்பது வரலாறாக மாறும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் ஐகோர்ட் மூத்த வக்கீல் தடா சந்திரசேகர், கோட்டை குமார், புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி, காரைக் குடி நகர் செயலாளர் சாயல் ராம், ஜெயசீலன், துரைப் பாண்டி யன், மதிவாணன், பிரபாகரன், சுரேஷ், சின்னையா, தேவ கோட்டை ஒன்றிய ஒருங்கி ணைப்பாளர் முருகதாஸ் உள்ளிட்ட பலர் பேசினர்.

காரைக்குடி

முன்னதாக சீமான் காரைக் குடி தளக்காவூர், பருப்பூரணி, சாமியார் தோட்டம், பர்மா காலனி, கண்டனூர், புது வயல், அரியக்குடி ஆகிய இடங்களில் கொடியேற்றி னார். புதுவயல் நகரத்தார் மண்டபத்தில் கட்சியின ருடன் ஆலோசனை நடத் தினர். கூட்டத்தில் புதுக் கோட்டை மாவட்ட அமைப் பாளர் சத்தியமூர்த்தி, சிவ கங்கை மாவட்ட அமைப் பாளர் மாறன், மாநில வக்கீல் பிரிவு சந்திரசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினதந்தி


எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? Empty Re: எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்?

Post by Guest Sun Jul 10, 2011 10:56 am

.


Last edited by மதியார் வாசல் மிதியாதே on Tue Jul 26, 2011 10:37 pm; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? Empty Re: எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்?

Post by சிவா Sun Jul 10, 2011 12:54 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:
ஆனால் இதற்க்காக சுடுவதும், கீழ்தரமாக கொடுமைப் படுத்துவதும் இலங்கை காடையர்களின் திமிரு. நம் நாட்டு ஆட்சிக்கட்டிலில் இருப்போரின் கையாலாகத தனம். இதுவரை இப்பிரச்சினையை தீர்க்க யாரும் நேரடியாக களமிறங்கியதாக தெரியவில்லை.

நாலு வார்த்தையானாலும், சும்மா நச்சுன்னு சொல்லியிருக்கீங்க ஜெகா!


எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? Empty Re: எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்?

Post by positivekarthick Sun Jul 10, 2011 2:50 pm

"நம் நாட்டு மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி எனப்படும் மிக நுண்ணிய துளைகள் கொண்ட வலைகள் கொண்டு இலங்கையின் மீன்பிடிப் பகுதிகளில் உள்ள மீனின் முட்டைவரை கொண்டு வந்து விடுகின்றனர்.
வியாபார போட்டிகாரணமாக நம் நாட்டு மீனவர்கள் செய்யும் தவறு ஒருவகையில் இலங்கை மீனவர்களையும் பாதிக்கிறது. "

இதுதான் உண்மை!!!!!!!!!!!!!! நன்றி ஜெகா!!!!!!!!!!!!!!


எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? Pஎல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? Oஎல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? Sஎல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? Iஎல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? Tஎல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? Iஎல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? Vஎல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? Eஎல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? Emptyஎல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? Kஎல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? Aஎல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? Rஎல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? Tஎல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? Hஎல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? Iஎல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? Cஎல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? Empty Re: எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்?

Post by kalaimoon70 Sun Jul 10, 2011 3:14 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:நானும் இராமேஸ்வரம்தான், எனக்குத் தெரிந்தவரை நம் நாட்டு மீனவர்கள் எல்லைதாண்டிச் சென்று இலங்கை மீனவர்களின் பகுதிகளில் உள்ள மீன்வளங்களை கொண்டுவந்து விடுகின்றனர். மேலும் நம் நாட்டு மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி எனப்படும் மிக நுண்ணிய துளைகள் கொண்ட வலைகள் கொண்டு இலங்கையின் மீன்பிடிப் பகுதிகளில் உள்ள மீனின் முட்டைவரை கொண்டு வந்து விடுகின்றனர்.
வியாபார போட்டிகாரணமாக நம் நாட்டு மீனவர்கள் செய்யும் தவறு ஒருவகையில் இலங்கை மீனவர்களையும் பாதிக்கிறது.

ஆனால் இதற்க்காக சுடுவதும், கீழ்தரமாக கொடுமைப் படுத்துவதும் இலங்கை காடையர்களின் திமிரு. நம் நாட்டு ஆட்சிக்கட்டிலில் இருப்போரின் கையாலாகத தனம். இதுவரை இப்பிரச்சினையை தீர்க்க யாரும் நேரடியாக களமிறங்கியதாக தெரியவில்லை.

நன்றி இலவளே .தெளிவான பதிலுக்கு .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? Empty Re: எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்?

Post by மஞ்சுபாஷிணி Sun Jul 10, 2011 3:20 pm

வேதனை சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்? Empty Re: எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை ராணுவம் மீனவர்களை தாக்குவதை நிறுத்த உறுதியான நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்
» 23 தமிழக மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை
» 22 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை
» தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர் சித்ரவதை
» எல்லை தாண்டி மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி: இலங்கை அரசு பரிசீலனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum