ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலிபர் கொடூர கொலை. கழுத்தை நெரித்த கொன்று, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர்

2 posters

Go down

வாலிபர் கொடூர கொலை. கழுத்தை நெரித்த கொன்று, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர் Empty வாலிபர் கொடூர கொலை. கழுத்தை நெரித்த கொன்று, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர்

Post by சிவா Sun Jul 10, 2011 8:52 am

நாகர்கோவில், ஜுலை.10- வாலிபரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

எரிந்த நிலையில் பிணம்

குமரி மாவட்டம் தக்கலை போலீஸ் சரகம் குமாரகோவில் அருகே உள்ள கோணியான்குளம் அருகே பாதி எரிந்த நிலையில் ஒரு வாலிபரின் பிணம் கிடப்பதாக கல்குளம் கிராம நிர்வாக அதிகாரி பிள்ளை என்பவர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் தென்னை நாரால் ஆன கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு இறந்து கிடந்தார்.

தலை முதல் இடுப்பு வரை அடையாளம் காண முடியாத வகையில் பெட்ரோல் ஊற்றி உடலை எரிக்கப்பட்டு இருந்தது. வாலிபரின் வயிற்றின் கீழ் பகுதி சிதைக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு இருந்தது. இடுப்புக்கு கீழே உள்ள பகுதி எரியவில்லை. அவரது வாய் துணியால் கட்டப்பட்டு இருந்தது.

கொலை செய்தது எப்படி?

அவர் கால் சட்டை அணிந்திருந்தார். வாலிபர் பிணத்தின் அருகே எரிப்பதற்காக பெட்ரோல் கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் கிடந்தது. அருகே உள்ள தென்னந்தோப்பில் மதுபாட்டில், புரோட்டா, மட்டன் துண்டுகள், தண்ணீர் கொண்டுவந்த பாட்டில் ஆகியவை கிடந்தன.

எனவே இந்த சம்பவத்தில் இறந்து கிடந்த வாலிபருடன் 2 பேர் அல்லது அதற்கு மேற்பட்டோர் பிணம் கிடந்த இடத்துக்கு அருகே உள்ள தென்னந்தோப்பில் மது அருந்திவிட்டு, வாலிபரை கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்க வேண்டும். அப்போது அவர் சத்தம்போடாமல் இருக்க வாயில் துணியை கட்டியிருக்க வேண்டும். கொலை செய்தபிறகு வாலிபரின் உடலை கொலையாளிகள் பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கலாம் என்று போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது.

மோப்ப நாய்

இதுதொடர்பாக துப்பு துலக்க கொண்டுவரப்பட்ட போலீஸ் மோப்பநாய், பிணத்தை மோப்பம் பிடித்துவிட்டு குமாரகோவில் விலக்கு வரை ஓடி பின்னர் நாகர்கோவில் ரோட்டில் சிறிது தூரம் சென்று ரோட்டோரம் நின்று விட்டது.

நெல்லையில் இருந்து வந்த நுண்ணறிவுப்பிரிவு போலீசார் சடலத்தை ஆய்வு செய்ததில், பிணமாக கிடந்தவரின் ஒரு கால் ஏற்கனவே ஒடிந்து பிளேட் போட்டு அறுவை சிகிச்சை செய்திருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

காரணம் என்ன?


இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்த வாலிபர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? அவர் ஏன் கொலை செய்யப்பட்டார்? வயிற்றின் கீழ்பகுதி சிதைக்கப்பட்டு எரிக்கப்பட்டிருப்பதால் பிணமாக கிடந்த வாலிபருக்கும், ஒரு பெண்ணுக்கும் ஏற்பட்ட கள்ளத்தொடர்பை ஏற்றுக்கொள்ள முடியாத பெண்ணின் உறவினர்கள் இந்த கொலையை செய்திருக்கலாமோ? கொலையாளிகள் யார்? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களும் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

தினதந்தி


வாலிபர் கொடூர கொலை. கழுத்தை நெரித்த கொன்று, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாலிபர் கொடூர கொலை. கழுத்தை நெரித்த கொன்று, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர் Empty Re: வாலிபர் கொடூர கொலை. கழுத்தை நெரித்த கொன்று, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர்

Post by அப்துல்லாஹ் Sun Jul 10, 2011 10:52 am

கள்ளத்தொடர்பு கள்ளத்தொடர்பு .... எந்த செய்தியைப் பார்த்தாலும் அதன் முடிவில் தகாத திருட்டு உறவுகளில் தான் முடிகிறது...சமூகத்தில் இது போன்ற தவறுகள் தற்போது மலிந்து விட்டது.
தங்களின் பகிர்விர்க்கு நன்றி திரு சிவா...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வாலிபர் கொடூர கொலை. கழுத்தை நெரித்த கொன்று, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர் Aவாலிபர் கொடூர கொலை. கழுத்தை நெரித்த கொன்று, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர் Bவாலிபர் கொடூர கொலை. கழுத்தை நெரித்த கொன்று, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர் Dவாலிபர் கொடூர கொலை. கழுத்தை நெரித்த கொன்று, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர் Uவாலிபர் கொடூர கொலை. கழுத்தை நெரித்த கொன்று, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர் Lவாலிபர் கொடூர கொலை. கழுத்தை நெரித்த கொன்று, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர் Lவாலிபர் கொடூர கொலை. கழுத்தை நெரித்த கொன்று, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர் Aவாலிபர் கொடூர கொலை. கழுத்தை நெரித்த கொன்று, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics
»  அபுதாபியில் கேரளாவை சேர்ந்த டாக்டர், கழுத்தை அறுத்து கொடூர கொலை
» பெட்ரோல் ஊற்றி பெண் கொலை:திருக்கோவிலூர் அருகே பதட்டம்
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
» ஆபாச நடிகை கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை!
» ஜெயக்குமார் கழுத்தை நெரித்த கயிறு ராஜபக்சே கழுத்தில் விழும்: வைகோ!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum