Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஜினிக்கு வீடு தேவை!
3 posters
Page 1 of 1
ரஜினிக்கு வீடு தேவை!
சிங்கப்பூரிலிருந்து விரைவில் சென்னை திரும்பவிருக்கும் ரஜினிகாந்த்துக்கு சென்னையில் ஒரு வீடு தேடி வருகிறார்களாம்.
போயஸ்
கார்டனில் கடல் போல வீடு இருக்க எதற்கு புது வீடு என்று யோசிக்கிறீர்களா?.
போயஸ் தோட்ட வீட்டில் வாஸ்துப்படி பல புதுப்பித்தல், மாற்றியமைத்தல்
உள்ளிட்ட வேலைகள் நடந்து வருவதால் தற்காலிகமாக தங்கத்தான் இந்தப் புது வீடு
பார்க்கும் படலமாம்.
ரஜினிக்கு கடும் சிக்கல்கள், நெருக்கடிகள்
ஏற்படும்போதெல்லாம் போயஸ் தோட்டத்து வீட்டில் வாஸ்து சரியாக இருக்கிறதா
என்று பார்த்து சரி செய்வது வழக்கமாகி விட்டது.
முன்பு பாபா படம்
வெளியாகி பெரும் தோல்வி மற்றும் பாமகவால் கடும் நெருக்கடிகள் ஏற்பட்டபோதும்
இதேபோலகத்தான் வாஸ்துப்படி பல்வேறு மாற்றங்களை வீட்டில் செய்தனர்.
அதன்
பின்னர் வெளியான சந்திரமுகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் வாஸ்து மீது
ரஜினிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெரும் நம்பிக்கை வந்து விட்டது.
தற்போதும்
ரஜினிக்கு உடல் நலம் பெரும் பாதிப்பை சந்தித்து அவர் கிட்டத்தட்ட
கண்டத்திலிருந்து மீண்டு வந்திருப்பதால் போயஸ் தோட்ட வீட்டில் வாஸ்துப்படி
பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகின்றனராம்.
எனவே ரஜினி சென்னைக்கு
வந்ததும் தனது வீட்டில் கொஞ்ச நாட்கள் தங்காமல் வெளியில் தங்கியிருக்கப்
போகிறாராம். இதற்காகத்தான ஒரு வீட்டைப் பார்த்து வருகின்றனர் என்கிறார்கள்.
தட்ஸ் தமிழ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ரஜினிக்கு வீடு தேவை!
வாஸ்து சாஸ்திரம் பார்க்க ஆரம்பிச்சாச்சுன்னா அப்ப ராணா சூப்பர் டூப்பர் ஹிட் தான்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ரஜினிக்கு வீடு தேவை!
மஞ்சுபாஷிணி wrote:வாஸ்து சாஸ்திரம் பார்க்க ஆரம்பிச்சாச்சுன்னா அப்ப ராணா சூப்பர் டூப்பர் ஹிட் தான்
அப்போ அவரு நடிபால படம் ஓடலைனு சொல்ல வரிங்களா அக்கா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ரஜினிக்கு வீடு தேவை!
ரேவுக்கண்ணு நீ இப்படி சொல்வேன்னு நான் நினைக்கல ஆத்தா....
அடி ஆத்தி அங்க சுத்தி இங்க சுத்தி என் கிட்டயே பஞ்ச் சா மகளே....
இந்தா புள்ள ரஜினிக்கு வீடு வேணுமாம் நீ வீட்டை காலி பண்ணிரு....நீ கொடுத்த பிசாத்து ரெண்டு மாச அட்வான்ஸ் பக்கத்து வீட்டு மாமி கிட்ட கொடுத்திருக்கேன் வாங்கிட்டு காலி பண்ணிரு வீட்டை...
அடி ஆத்தி அங்க சுத்தி இங்க சுத்தி என் கிட்டயே பஞ்ச் சா மகளே....
இந்தா புள்ள ரஜினிக்கு வீடு வேணுமாம் நீ வீட்டை காலி பண்ணிரு....நீ கொடுத்த பிசாத்து ரெண்டு மாச அட்வான்ஸ் பக்கத்து வீட்டு மாமி கிட்ட கொடுத்திருக்கேன் வாங்கிட்டு காலி பண்ணிரு வீட்டை...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ரஜினிக்கு வீடு தேவை!
மஞ்சுபாஷிணி wrote:ரேவுக்கண்ணு நீ இப்படி சொல்வேன்னு நான் நினைக்கல ஆத்தா....
அடி ஆத்தி அங்க சுத்தி இங்க சுத்தி என் கிட்டயே பஞ்ச் சா மகளே....
இந்தா புள்ள ரஜினிக்கு வீடு வேணுமாம் நீ வீட்டை காலி பண்ணிரு....நீ கொடுத்த பிசாத்து ரெண்டு மாச அட்வான்ஸ் பக்கத்து வீட்டு மாமி கிட்ட கொடுத்திருக்கேன் வாங்கிட்டு காலி பண்ணிரு வீட்டை...
ஒரு சினிமா நடிகருக்காக என்ன நீங்க அசிங்கபடுதுர்ரிங்க அக்கா இது சரி இல்ல
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ரஜினிக்கு வீடு தேவை!
தெரியாம வீட்ட உனக்கு வாடகைக்கு விட்டாலும் விட்டேன் ஆத்தா இப்ப மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்... 3 லட்ச வீட்டை போனா போகுதுன்னு உனக்கு 3000 ரூபா வாடகைக்கு விட்டேன் பாரு....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ரஜினிக்கு வீடு தேவை!
மஞ்சுபாஷிணி wrote:தெரியாம வீட்ட உனக்கு வாடகைக்கு விட்டாலும் விட்டேன் ஆத்தா இப்ப மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்... 3 லட்ச வீட்டை போனா போகுதுன்னு உனக்கு 3000 ரூபா வாடகைக்கு விட்டேன் பாரு....
அக்கா நீங்க என்ன ராசாக்கு தெரிஞ்சவாங்களா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ரஜினிக்கு வீடு தேவை!
ஐயையோ ஆத்தா ஜூனியர் சொர்ணாக்கா பட்டத்தை இன்று முதல் நம்ம ரேவதி சொர்ணாக்காவுக்கு வழங்கி ஓடியே போய்டுறேன்..
இரு மகளே மெட்ராஸ்ல வந்து உன்னை கவனிச்சுக்கிறேன்..... இபானேஷுக்கு அக்கா மாதிரியே பேசுறியா நீ??? வீட்ல தான் ஒரு நண்டு என்னை கேள்வி மேலே கேள்விக்கேக்குதுன்னா ரேவுமா???
இரு மகளே மெட்ராஸ்ல வந்து உன்னை கவனிச்சுக்கிறேன்..... இபானேஷுக்கு அக்கா மாதிரியே பேசுறியா நீ??? வீட்ல தான் ஒரு நண்டு என்னை கேள்வி மேலே கேள்விக்கேக்குதுன்னா ரேவுமா???
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
» புத்தம் வீடு நாவல் தேவை
» புதிய வீடு கட்டும் போது வாஸ்து பற்றிய தகவல் தமிழில் தேவை
» புதிய வீடு கட்டும் போது வாஸ்து பற்றிய தகவல் தமிழில் தேவை
» ரஜினிக்கு ‘டத்தோ’ விருது
» பிறந்த வீடு ஜெர்மனி, புகுந்த வீடு தமிழகம்
» புதிய வீடு கட்டும் போது வாஸ்து பற்றிய தகவல் தமிழில் தேவை
» புதிய வீடு கட்டும் போது வாஸ்து பற்றிய தகவல் தமிழில் தேவை
» ரஜினிக்கு ‘டத்தோ’ விருது
» பிறந்த வீடு ஜெர்மனி, புகுந்த வீடு தமிழகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|