புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
50 வயது முதியவருக்கும் 11 வயது சிறுமிக்கும் திருமணம்: திருவண்ணாமலை அருகே கொடுமை Poll_c1050 வயது முதியவருக்கும் 11 வயது சிறுமிக்கும் திருமணம்: திருவண்ணாமலை அருகே கொடுமை Poll_m1050 வயது முதியவருக்கும் 11 வயது சிறுமிக்கும் திருமணம்: திருவண்ணாமலை அருகே கொடுமை Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram

54 Posts - 40%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
prajai

2 Posts - 1%
Manimegala

Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
50 வயது முதியவருக்கும் 11 வயது சிறுமிக்கும் திருமணம்: திருவண்ணாமலை அருகே கொடுமை Poll_c1050 வயது முதியவருக்கும் 11 வயது சிறுமிக்கும் திருமணம்: திருவண்ணாமலை அருகே கொடுமை Poll_m1050 வயது முதியவருக்கும் 11 வயது சிறுமிக்கும் திருமணம்: திருவண்ணாமலை அருகே கொடுமை Poll_c10 
420 Posts - 48%

296 Posts - 34%

72 Posts - 8%

35 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

50 வயது முதியவருக்கும் 11 வயது சிறுமிக்கும் திருமணம்: திருவண்ணாமலை அருகே கொடுமை

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Jul 09, 2011 5:41 pm

திருவண்ணாமலை அருகே, பரிகார பூஜைக்காக, 11 வயது சிறுமிக்கும், 50 வயது முதியவருக்கும் திருமணம் செய்து வைத்த கொடுமை நடந்தது. பெண் வீட்டாருக்கு சீர்வரிசையாக, 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் பீர், பிராந்தி பாட்டில்கள் வழங்கப்பட்டன.

சேத்துப்பட்டு அருகே, மேலானூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயபால்சிங், 50. நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர். இவர் மூலிகை மருந்துகள் தயார் செய்து, விற்பனை செய்து வருகிறார். திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், மூன்று கணவனை இழந்த, அதே இனத்தைச் சேர்ந்த ரஞ்சினி, 35, என்ற பெண்ணை காதலித்து, தாலி கட்டாமல் குடும்பம் நடத்தி வந்தார்.

இவர்களுக்கு மூன்று மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர்.முறையாக திருமணம் செய்யாததால், இவர்களது மகன் மற்றும் மகள்கள் திருமண வயதை நெருங்கியுள்ள நிலையில், அவர்களுக்கு யாரும் பெண் கொடுக்கவும், பெண் எடுக்கவும் முன்வரவில்லை.

இதனால், இவர்களது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது. ஜெயபால்சிங் கவலையடைந்தார். இது குறித்து, நரிக்குறவர் சமுதாயத்தினரிடையே ஜெயபால்சிங் முறையிட்டுள்ளார்.

அதற்கு, நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பரிகாரமாக, நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த, பருவமடையாத பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனக் கூறினர்.

இதையடுத்து ஜெயபால்சிங், காஞ்சிபுரத்தில் வசித்து வரும் லட்சுமணன்- பேபி என்ற நரிக்குறவ தம்பதியரின் மகள் ராதிகா, 11, என்ற சிறுமியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதற்காக, நேற்று முன்தினம், பெண் வீட்டாருக்கு, 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், இரண்டு பிராந்தி பாட்டில், ஒரு பீர்பாட்டில் சீர் கொடுத்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்ததும், திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு, கோழிக்கறி குழம்புடன், தடபுடலாக விருந்து அளிக்கப்பட்டது. எதையும் அறியாத சிறுமி, திருமணம் முடிந்தவுடன் வழக்கம் போல், அங்குள்ள சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 09, 2011 5:47 pm

ஐயோ பகவானே என்னது இது அதிர்ச்சி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

50 வயது முதியவருக்கும் 11 வயது சிறுமிக்கும் திருமணம்: திருவண்ணாமலை அருகே கொடுமை 47
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sat Jul 09, 2011 8:56 pm

இப்பதிவு நேற்று என்னால் பதியப்பட்டுள்ளது நண்பரே.

இனியொரு விதி செய்வோம்
50 வயது முதியவருக்கும் 11 வயது சிறுமிக்கும் திருமணம்: திருவண்ணாமலை அருகே கொடுமை S50 வயது முதியவருக்கும் 11 வயது சிறுமிக்கும் திருமணம்: திருவண்ணாமலை அருகே கொடுமை Empty50 வயது முதியவருக்கும் 11 வயது சிறுமிக்கும் திருமணம்: திருவண்ணாமலை அருகே கொடுமை P50 வயது முதியவருக்கும் 11 வயது சிறுமிக்கும் திருமணம்: திருவண்ணாமலை அருகே கொடுமை Empty50 வயது முதியவருக்கும் 11 வயது சிறுமிக்கும் திருமணம்: திருவண்ணாமலை அருகே கொடுமை S50 வயது முதியவருக்கும் 11 வயது சிறுமிக்கும் திருமணம்: திருவண்ணாமலை அருகே கொடுமை E50 வயது முதியவருக்கும் 11 வயது சிறுமிக்கும் திருமணம்: திருவண்ணாமலை அருகே கொடுமை L50 வயது முதியவருக்கும் 11 வயது சிறுமிக்கும் திருமணம்: திருவண்ணாமலை அருகே கொடுமை V50 வயது முதியவருக்கும் 11 வயது சிறுமிக்கும் திருமணம்: திருவண்ணாமலை அருகே கொடுமை A50 வயது முதியவருக்கும் 11 வயது சிறுமிக்கும் திருமணம்: திருவண்ணாமலை அருகே கொடுமை M
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jul 09, 2011 9:09 pm

http://www.eegarai.net/t63936-2-11-50

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக