ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி

2 posters

Go down

சிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி  Empty சிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி

Post by positivekarthick Sat Jul 09, 2011 4:48 pm

மதுரை:கண்ணீருடன் "உள்ளே' சென்றதை பார்த்து கண்ணீர்விட்ட உறவுகள், நேற்று கண்ணீர் மல்க, ஆரத்தழுவி வரவேற்று உச்சி முகர்ந்த அந்த தருணம், கல் நெஞ்சையும் கரைய செய்யும். அந்த உணர்ச்சிகரமான சந்திப்பிற்கு சொந்தக்காரர்கள் மதுரை சிறை தண்டனை கைதிகளும், அவர்களின் குடும்பத்தினரும். கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு அந்த நொடியில் செய்த தவறு, வாழ்நாளில் பாதி ஆயுளை குறைத்துவிடும் என்பதை கைதிகள் உணரும் இடம் மதுரை மத்திய சிறை. இங்கு 800 தண்டனை கைதிகள் உள்ளனர்.

இவர்களில் சிறைக்குள் எந்த "தவறும்' செய்யாதவர்களை தேர்வு செய்யும் மதுரை இறையியல் கல்லூரி, ஒவ்வொரு ஜூலையிலும், தங்கள் செலவில், 10 நாட்கள் "பரோலில்' எடுத்து குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது.பரோல் நாட்களில் இரு நாட்கள் மட்டும் கல்லூரி வளாகத்தில் தங்க வைத்து, கைதிகளின் மனஅழுத்தத்தை போக்கும் கலை நிகழ்ச்சிகள், தன்னம்பிக்கை பேச்சுகள் என பயனுள்ள பொழுதுபோக்குகளை நடத்துகின்றனர்.

கல்லூரியில் உள்ள சிறை அருட்பணி துறை செயலாளர் ஜெர்ரி ராஜ்குமார் கூறுகையில், ""இந்தாண்டு 140 பேரை தேர்வு செய்து, முதற்கட்டமாக 70 பேரை "பரோலில்' எடுத்துள்ளோம். அதற்கு முன், அவர்களது குடும்பத்தினரை சந்தித்து தேவையான உதவிகளை செய்வதை கடமையாக கொண்டுள்ளோம்,'' என்றார்.இதில் பங்கேற்ற தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஆயுள்தண்டனை கைதி முனீஸ்வரன்(29) கூறியதாவது :என் பாட்டி சொத்து தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில், 2003ல் ஒருவரை வெட்டிக் கொலை செய்துவிட்டேன். 2005ல் ஆயுள்தண்டனை கைதியானேன். எனது அவசரத்தால் வாழ்க்கையை இழந்து தவிக்கிறேன். சிறை வாழ்க்கை கஷ்டமாக உள்ளது.

உள்ளே தறிவேலை பார்த்து, மனஅழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். எந்த காரியம் செய்தாலும் நிதானமாக செய்ய வேண்டும் என்பதை சிறை வாழ்க்கை எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது. அவ்வப்போது சிறைக்கு உறவினர்கள் வந்து பார்த்தாலும், கட்டுப்பாடு காரணமாக அதிகம் பேசமுடியாது. இந்த 10 நாட்களும் விடுதலை கிடைக்காத சுதந்திர பறவையாக இருப்பேன். நிரந்தரமாக குடும்பத்தினருடன் வாழ முடியாதா என்ற ஆதங்கம்தான் இப்போது என்னை வாட்டுகிறது, என்ற முனீஸ்வரன் கண் கலங்கினார். அவரை உறவினர்கள் தேற்ற, உடனிருந்த மழலைகள் "பொக்கை வாய்' சிரிப்பால் அந்த இடத்தை கலகலப்பாக்கின.

இந்த பக்கம், வயதான பாண்டி என்ற கைதி ஒருவர், தனது பேத்தி கொடுத்த டீயை, "உஸ்... உஸ்...' என்று வாயாலேயே ஆறவைத்து குடித்துக் கொண்டிருந்தார். அவருடன் பேச்சு கொடுத்தோம்...""நான் சிவகங்கை மாவட்டம் மழவராயேனந்தலைச் சேர்ந்தவன். கூலித்தொழிலாளியாக இருந்தேன். இப்போ எனக்கு 65 வயசு. 1997ல் விதை போட்டது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மூன்று பேரை வெட்டிக் கொன்னுட்டாங்க. மொத்தம் 17 பேர் கைதானோம். இதில் நான் உட்பட 7 பேர், வேல் கம்பை வைத்து கொலை செஞ்சதா உள்ளே பிடிச்சு போட்டாங்க. நன்னடத்தை காரணமாக, ஆயுள்தண்டனை கைதியான நான், 2007ல் விடுதலை ஆயிருப்பேன். ஆனா, வேல் கம்பை பயன்படுத்தினேன் என்ற ஒரு செக்ஷனால் வெளிவரமுடியவில்லை.

என்னுடன் வந்த 10 பேர் விடுதலையாயிட்டாங்க. வர்ர செப்டம்பர் 15ல் விடுதலை செய்யப்படுவோம்னு அதிகாரிகள் சொல்றாங்க. பார்ப்போம்,'' என்று ஒரே மூச்சில் கூறி, ஆறிய டீ முழுவதையும் குடித்து, தன்னை சந்திக்க வந்த பேத்தியோடு குலாவ ஆரம்பித்தார். இப்படி ஒவ்வொரு கைதியும், உறவினர்களும் உணர்ச்சிகளால் பேசிக் கொண்டிருந்ததை அவர்களது ஈரம் படர்ந்த கண்கள் நமக்கு உணர்த்த, நாமும் மேற்கொண்டு பேச முடியாமல் கண் கலங்கியபடி விடைபெற்றோம்.
தினமலர்

சிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி  Pசிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி  Oசிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி  Sசிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி  Iசிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி  Tசிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி  Iசிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி  Vசிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி  Eசிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி  Emptyசிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி  Kசிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி  Aசிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி  Rசிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி  Tசிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி  Hசிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி  Iசிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி  Cசிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி  Empty Re: சிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி

Post by ரேவதி Sat Jul 09, 2011 4:50 pm

இந்த செய்தியை நான் ஏற்கனவே போட்டுட்டேன் அண்ணா சோகம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி  Empty Re: சிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி

Post by positivekarthick Sat Jul 09, 2011 4:52 pm

ரேவதி wrote:இந்த செய்தியை நான் ஏற்கனவே போட்டுட்டேன் அண்ணா சோகம்
கவனிக்கவில்லை சகோதரி !!!!!!!!! மன்னிக்கவும்.

Post by ரேவதி Sat Jul 09, 2011 5:02 pm

positivekarthick wrote:
ரேவதி wrote:இந்த செய்தியை நான் ஏற்கனவே போட்டுட்டேன் அண்ணா சோகம்
கவனிக்கவில்லை சகோதரி !!!!!!!!! மன்னிக்கவும்.

மன்னிபா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
என்ன இது அசிங்கமா மன்னிப்பு எல்லாம் கேட்டுகிட்டு கூடாது கூடாது கூடாது கூடாது

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி  Empty Re: சிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்:"குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி
» நாளை முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை! 3 நாட்கள் விடுமுறை! – ஜெர்மனியில் அமல்!
» ஒரு மண்டலம் என்பதற்கு 45 நாட்கள், 48 நாட்கள் என்று இருவிதமாகக் கூறுகின்றனர். எது சரி?
» அரசினர் விடுமுறை நாட்கள்- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்
» நெகிழ்ச்சி ...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum