ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா

4 posters

Go down

முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா Empty முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா

Post by சிவா Mon Sep 14, 2009 10:36 pm

கொழும்பு : இலங்கையில் நடைபெற்ற இந்தியா இலங்கை அணிகள் மோதிய முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் வெற்றி கோப்பையை இந்தியா வென்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் எடுத்தது. வெற்றி இலக்காக 320 ரன்கள் என்ற நிலையில் களமிறங்கிய இலங்கை 47 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (138 ரன்கள் அடித்து) தனது 44வது சதத்தை பதிவு செய்தார்.


முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா Empty சச்சின், ஹர்பஜன் அபாரம்: இந்தியாவுக்கு கோப்பை

Post by srinivasan Tue Sep 15, 2009 9:59 am

சச்சின், ஹர்பஜன் அபாரம்: இந்தியாவுக்கு கோப்பை


இலங்கையை 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது


முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா 15dhoni

கோப்பையுடன் கேப்டன் தோனி.


கொழும்பு, செப். 14: சச்சின் டெண்டுல்கரின் அதிரடி சதம், ஹர்பஜன் சிங்கின் அபார பந்துவீச்சால் இலங்கையை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா "காம்பேக்' கோப்பையைத் தட்டிச் சென்றது.

முத்தரப்பு நாடுகள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் திங்கள்கிழமை கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாûஸ வென்ற இந்தியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய இலங்கை 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. இந்திய இன்னிங்ஸின்போது துவக்க ஆட்டக்காரர்களாக சச்சின், திராவிட் களமிறங்கி அதிரடியாக ஆடினர். சிறப்பாக விளையாடிய திராவிட் 39 ரன்கள் எடுத்தார்.

2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தோனியும், சச்சினும் சிறப்பாக ஆடிய 110 ரன்கள் குவித்தனர். தோனி 62 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.
சச்சின் சிறப்பாக விளையாடி ஒருநாள் போட்டிகளில் தனது 44-வது சதத்தைப் பதிவு செய்தார். இலங்கைக்கு எதிராக அவர் எடுக்கும் 8-வது சதமாகும் இது.

அவர் மொத்தம் 133 பந்துகளில் 138 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 10 பெüண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். தொடர்ந்து வந்த யூசுப் பதான் ரன் எடுக்காமலும், சுரேஷ் ரெய்னா 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருந்தபோதும் மறுமுனையில் யுவராஜ் பெüண்டரிகளாக விளாசி அணியின் ஸ்கோர் 300-ஐத் தாண்ட உதவினார்.

ஆட்ட முடிவில் யுவராஜ் ஆட்டமிழக்காமல் 56 ரன்களும், விராட் கோலி 2 ரன்களும் எடுத்திருந்தனர்.

பின்னர் இலங்கை இன்னிங்ஸின்போது தில்ஷனும், ஜயசூர்யாவும் அதிரடியாக விளையாடி நல்ல அடித்தளம் அமைத்தனர்.

இருந்தபோதும் தில்ஷனை 42 ரன்களில் அவுட்டாக்கினார் ஹர்பஜன். தொடர்ந்து வந்த ஜயவர்த்தனாவையும் ஒரு ரன்னில் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார் ஹர்பஜன். தொடர்ந்து ஜயசூர்யா 36 ரன்களிலும், துஷாரா 15 ரன்களிலும், மாத்யூஸ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

சங்ககரா 33 ரன்கள் எடுத்திருந்தபோது ஆர்.பி. சிங் பந்துவீச்சில் "ஹிட்-அவுட்' முறையில் ஆட்டமிழந்தார். இதனால் 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தத்தளித்தது.

இருப்பினும் 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கபுகடேராவும், கண்டம்பியும் 70 ரன்கள் சேர்த்தனர். இருந்தபோதும் ஹர்பஜனின் அனல்பறக்கும் பந்துவீச்சில் இலங்கையின் விக்கெட்டுகள் சரிந்தன. கண்டம்பி மட்டும் நிலைத்து ஆடி 66 ரன்கள் சேர்த்தார். இறுதியில் 46.4 ஓவர்களில் இலங்கை 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஹர்பஜன் 56 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.

சச்சின் ஆட்டநாயகனாகவும், தொடர்நாயகனாவும் தேர்வு பெற்றார்.


11 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்

இலங்கையில் 1998-ம் ஆண்டு நடந்த முத்தரப்பு நாடுகள் போட்டியில் இந்தியா சிங்கர்-நிடாஸ் கோப்பையைக் கைப்பற்றியது. அந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சச்சின், கங்குலி இருவரும் சதமடித்தனர்.

இதையடுத்து தற்போது நடைபெற்ற காம்பாக் கோப்பை போட்டியில் இந்தியா கோப்பையை வென்றது. மீண்டும் சச்சின் சதமடித்து அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்தார்.


இந்தியா: 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 319

(சச்சின் 138, திராவிட் 39, தோனி 56, யூசுப் பதான் 0, ரெய்னா 8, யுவராஜ்சிங் (அவுட் இல்லை)56, கோலி (அவுட் இல்லை)2, துஷாரா 2வி-71, மலிங்கா 1வி-81, மெண்டிஸ் 1வி-70, ஜயசூர்யா1வி-43.


இலங்கை: 46.4 ஓவர்களில் 273

(தில்ஷன் 42, ஜயசூர்யா 36, ஜயவர்த்தனா 1, சங்ககரா 33, துஷாரா 15, மாத்யூஸ் 14, கண்டம்பி 66, கபுகடேரா 35, குலசேகரா (அவுட் இல்லை) 9, மலிங்கா 0, மெண்டிஸ் 7, இஷாந்த் சர்மா 1வி-51, ஆர்பி சிங் 1வி-34, ஹர்பஜன் சிங் 5வி-56, பதான் 1வி-36, யுவராஜ் சிங் 1வி-24, ரெய்னா 1வி-26).



முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா 15sachin


ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது பெற்ற சச்சின் டெண்டுல்கர். ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 59 முறை ஆட்டநாயகன் விருதும், 14 முறை தொடர் நாயகன் விருதும் பெற்றுள்ளார். டெஸ்ட் (42 சதம்) மற்றும் ஒரு நாள் போட்டிகளில்
(44 சதம்) அதிக சதங்கள் (மொத்தம் 86 சதங்கள்) எடுத்ததில் முதலிடம், அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் முதலிடம், அதிக அளவில் ஆட்டநாயகன், தொடர்நாயகன் விருது பெற்றதில் முதலிடம் என ஏராளமான சாதனைகளை புரிந்துள்ளார்
சச்சின் டெண்டுல்கர்.


முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா 677196 முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா 677196 முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா 677196 முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா 677196 முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா 677196 முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா 677196 முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா 677196


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா Empty Re: முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா

Post by பாலாஜி Tue Sep 15, 2009 10:29 am

முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா 938222 முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா 938222 முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா 938222 முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா 938222

முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா 806360

முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா 938222 முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா 938222 முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா 938222 முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா 938222
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா Empty Re: முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா

Post by சிவா Tue Sep 15, 2009 10:35 am

🐰 🐰


முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா Empty Re: முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா

Post by selvak Tue Sep 15, 2009 10:45 am

முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா 325286 முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா 938222
selvak
selvak
பண்பாளர்


பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Back to top Go down

முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா Empty Re: முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையை வென்றது இந்தியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டுவென்டி-20 கிரிக்கெட் போட்டி : கோப்பையை வென்றது இந்தியா
» முத்தரப்பு கிரிக்கெட் : இலங்கை அணியை வென்றது ஆஸ்திரேலிய அணி
» 8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா
» உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது
» 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum