ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
உன் உறவினில்!! - Page 2 Poll_c10உன் உறவினில்!! - Page 2 Poll_m10உன் உறவினில்!! - Page 2 Poll_c10 
heezulia
உன் உறவினில்!! - Page 2 Poll_c10உன் உறவினில்!! - Page 2 Poll_m10உன் உறவினில்!! - Page 2 Poll_c10 
E KUMARAN
உன் உறவினில்!! - Page 2 Poll_c10உன் உறவினில்!! - Page 2 Poll_m10உன் உறவினில்!! - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
உன் உறவினில்!! - Page 2 Poll_c10உன் உறவினில்!! - Page 2 Poll_m10உன் உறவினில்!! - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் உறவினில்!!

3 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உன் உறவினில்!! - Page 2 Empty உன் உறவினில்!!

Post by மீனு Mon Sep 14, 2009 9:44 pm

First topic message reminder :

உன் உறவினில் வாழ்ந்த நான்
உன் பிரிவினில் வாழ்ந்த நான்
உன் அன்பினில் வாழ்ந்த நான்
உன் துயரினில் வாழ்ந்த நான்
உன் காதலில் வாழ்ந்த நான்
உயிர் பிரிந்த பின்பும்
உனக்குள்ளே வாழ்வேன்
உருவம் இல்லா பொருளாக..


யுகவீதியில் நம் உரையாடல்

ஒன்றைச்சொல்லவந்து
இன்னொன்றைச் சொல்கிறாய்
இன்னொன்றைச் சொல்லவந்து
வேறொன்றைச் சொல்கிறாய்
வேறொன்றைச் சொல்லவந்து
மற்றுமொன்றைச் சொல்கிறாய்
என்றபோதிலும்
யுகயுகமாய்
முடிவற்றுத் தொடருது நம் உரையாடல்ஸ
எப்போதுதான்
சொல்லிக்கொள்ளப்போகிறோம்
உனக்கு நானும்
எனக்கு நீயுமாய் சொல்லவந்ததை
நெத்தியடிபோல் நேரடியாய்?


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


உன் உறவினில்!! - Page 2 Empty Re: உன் உறவினில்!!

Post by ரூபன் Tue Sep 15, 2009 12:15 am

ஏதாவது உங்கள் காதலுக்கு உதவி வேண்டும் என்றால் சொல்லுங்கள் நாங்கள் இல்லை சிவா அண்ணன் திர்த்து வைப்பார் உன் உறவினில்!! - Page 2 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உன் உறவினில்!! - Page 2 Empty Re: உன் உறவினில்!!

Post by மீனு Tue Sep 15, 2009 12:19 am

குண்டா வேணாம் ..ஷிவா அண்ணன்கிட்டே எல்லாம் சொல்லிடுவேன் ....


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

உன் உறவினில்!! - Page 2 Empty Re: உன் உறவினில்!!

Post by ரூபன் Tue Sep 15, 2009 12:22 am

இதென்னம்மா உங்க காதலை சிவா அண்ணனிடம் சொல்ல ஏனுங்க என்கிட்ட கேட்கிறிங்க சொன்னிங்களுன்னா நாமும் தெரிஞ்சுப்பமேல்லா உன் உறவினில்!! - Page 2 Icon_question
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உன் உறவினில்!! - Page 2 Empty Re: உன் உறவினில்!!

Post by மீனு Tue Sep 15, 2009 12:25 am

ஓஓஓஓஒ அப்படியா.. ஓகே ஓகே..நன்றிகள்..உங்களை கேட்டது தப்புதான். சாரி.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

உன் உறவினில்!! - Page 2 Empty Re: உன் உறவினில்!!

Post by ரூபன் Tue Sep 15, 2009 12:25 am

உன் உறவினில்!! - Page 2 56667 உன் உறவினில்!! - Page 2 56667 உன் உறவினில்!! - Page 2 56667 ok ok
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உன் உறவினில்!! - Page 2 Empty Re: உன் உறவினில்!!

Post by சிவா Tue Sep 15, 2009 12:26 am

Ruban1 wrote:இதென்னம்மா உங்க காதலை சிவா அண்ணனிடம் சொல்ல ஏனுங்க என்கிட்ட கேட்கிறிங்க சொன்னிங்களுன்னா நாமும் தெரிஞ்சுப்பமேல்லா உன் உறவினில்!! - Page 2 Icon_question


:farao:


உன் உறவினில்!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உன் உறவினில்!! - Page 2 Empty Re: உன் உறவினில்!!

Post by மீனு Tue Sep 15, 2009 12:27 am

அண்ணா ரூபனுக்கு கொஞ்சம் அடி கொடுங்க..படுத்துகிறான் ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

உன் உறவினில்!! - Page 2 Empty Re: உன் உறவினில்!!

Post by ரூபன் Tue Sep 15, 2009 12:29 am

நான் சிவா அண்ணனுக்கு தெரியப்படுத்தவும் காதலுக்கு உதவி செய்ய முயற்சித்தால் எல்லோரும் அடிக்க வாறிங்களே உன் உறவினில்!! - Page 2 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உன் உறவினில்!! - Page 2 Empty Re: உன் உறவினில்!!

Post by மீனு Tue Sep 15, 2009 12:37 am

நான் ஷிவா அண்ணாகிட்டே சொல்லிட்டேன்..ஷிவா அண்ணா கேக்குதா..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

உன் உறவினில்!! - Page 2 Empty Re: உன் உறவினில்!!

Post by சிவா Tue Sep 15, 2009 12:39 am

கேக்குது, கேக்குது!


உன் உறவினில்!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உன் உறவினில்!! - Page 2 Empty Re: உன் உறவினில்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum