புதிய பதிவுகள்
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:23

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
                                        எப்போது பிரசவமோ..?  Poll_c10                                        எப்போது பிரசவமோ..?  Poll_m10                                        எப்போது பிரசவமோ..?  Poll_c10 
65 Posts - 50%
heezulia
                                        எப்போது பிரசவமோ..?  Poll_c10                                        எப்போது பிரசவமோ..?  Poll_m10                                        எப்போது பிரசவமோ..?  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
                                        எப்போது பிரசவமோ..?  Poll_c10                                        எப்போது பிரசவமோ..?  Poll_m10                                        எப்போது பிரசவமோ..?  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
                                        எப்போது பிரசவமோ..?  Poll_c10                                        எப்போது பிரசவமோ..?  Poll_m10                                        எப்போது பிரசவமோ..?  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
                                        எப்போது பிரசவமோ..?  Poll_c10                                        எப்போது பிரசவமோ..?  Poll_m10                                        எப்போது பிரசவமோ..?  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
                                        எப்போது பிரசவமோ..?  Poll_c10                                        எப்போது பிரசவமோ..?  Poll_m10                                        எப்போது பிரசவமோ..?  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
                                        எப்போது பிரசவமோ..?  Poll_c10                                        எப்போது பிரசவமோ..?  Poll_m10                                        எப்போது பிரசவமோ..?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
                                        எப்போது பிரசவமோ..?  Poll_c10                                        எப்போது பிரசவமோ..?  Poll_m10                                        எப்போது பிரசவமோ..?  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்போது பிரசவமோ..?


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon 4 Jul 2011 - 21:22

                                        எப்போது பிரசவமோ..?  Eegaraibook5jpg

எப்போது பிரவசமோ..? எப்போது பிரசுரமோ..? என
ஏங்கி கிடக்கும் கவிமழலையின் தாயுமாகிய நாங்கள்.!
பத்து மாதம் கடந்த பின்னும் பிரவசமாகவில்லை..எங்கள்
பஞ்ச கவிதைகளும் இன்னும் பிரசுரமாகவில்லை..

வலிமையான வைத்தியரிடம் வைத்தியம் செய்கிறோம்..
வலியில்லா சுகப்பிரவசம்..ஆகுமென காத்துகிடக்கிறோம்...
பிரசவத்தில் குறைகள் இருப்பின் எங்களிடம் கூறுங்கள்..
பிரசவம் செய்வதில் உதவி தேவையெனில்..
வைத்தியர் சிவாவிடம் கூறுங்கள்..

ஈகரையில் இப்போது..கல்வியாளர் பலருண்டு...!
ஏற்றமிகு தமிழ்த்தொண்டு பணிபுரிய பலருண்டு..!
ஈகரையில் பூத்த கவிமலர்களைக்கொண்டு..
வெற்றியை நோக்கி பயணம் செய்வோம்..
இறைவனின் அருள் கொண்டு..அதற்கு
வேண்டும்
..உங்கள் கருணைதொண்டு...

கவிமழலை முகம் காணும் ஆவலோடு...
ஏங்கிக்கிடக்கும் கவிதாய்களில்..ஒருத்தீ.சூர்யா..



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                                        எப்போது பிரசவமோ..?  Friendshipcomment54                                        எப்போது பிரசவமோ..?  00fq051jst
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed 6 Jul 2011 - 14:19

அருமை சூர்யா.
இன்னிக்கு நாளைக்கு ரிலீஸ் பண்ணிடுவாங்க. ஆவலை கட்டுக்குள் வைத்திருங்கள் அதுவரை.



நட்புடன் - வெங்கட்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 6 Jul 2011 - 14:27

அருமை வரிகள்...                                         எப்போது பிரசவமோ..?  224747944




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed 6 Jul 2011 - 16:32

சூப்பருங்க



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed 6 Jul 2011 - 16:56

                                        எப்போது பிரசவமோ..?  677196                                         எப்போது பிரசவமோ..?  677196
கவிதை அருமை.........பாராட்டுகள் ........



                                        எப்போது பிரசவமோ..?  Dove_branch
                                        எப்போது பிரசவமோ..?  D                                        எப்போது பிரசவமோ..?  I                                        எப்போது பிரசவமோ..?  V                                        எப்போது பிரசவமோ..?  Y                                        எப்போது பிரசவமோ..?  A                                        எப்போது பிரசவமோ..?  Empty
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu 7 Jul 2011 - 0:09

பிரபஞ்சம் wrote:அருமை சூர்யா.
இன்னிக்கு நாளைக்கு ரிலீஸ் பண்ணிடுவாங்க. ஆவலை கட்டுக்குள் வைத்திருங்கள் அதுவரை.
நண்பா...நீங்கள் புரிந்து கொண்டது தவறு..நண்பா...இது..வேறு ஒரு விஷயம்..மறந்ததை நினைவிற்கு கொண்டு வர என் சிறு முயற்சி... சோகம் சோகம் சோகம்




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                                        எப்போது பிரசவமோ..?  Friendshipcomment54                                        எப்போது பிரசவமோ..?  00fq051jst
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu 7 Jul 2011 - 0:24

அப்படியா? நா போன மாசம் தான் இங்கு இணைந்தேன் - அதனால தெரியாது. சாரி நண்பரே.



நட்புடன் - வெங்கட்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu 7 Jul 2011 - 0:27

கவிதாயின் பிள்ளை இப்படி வருத்த படலாமா ? உங்கள் கவிதை மிகவும் அருமை வாழ்த்துக்கள்                                         எப்போது பிரசவமோ..?  154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





                                        எப்போது பிரசவமோ..?  Ila
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu 7 Jul 2011 - 0:40

இளமாறன் wrote:கவிதாயின் பிள்ளை இப்படி வருத்த படலாமா ? உங்கள் கவிதை மிகவும் அருமை வாழ்த்துக்கள்                                         எப்போது பிரசவமோ..?  154550
நண்பா...இது என் சோகம் மட்டுமல்ல...பல உறவுகளின் சோகமும் தான்...விடை கொடுப்பவர்கள் இதுவரை வரை பதில் கூட சொல்ல வில்லை..                                         எப்போது பிரசவமோ..?  67637                                         எப்போது பிரசவமோ..?  67637                                         எப்போது பிரசவமோ..?  67637                                         எப்போது பிரசவமோ..?  67637



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                                        எப்போது பிரசவமோ..?  Friendshipcomment54                                        எப்போது பிரசவமோ..?  00fq051jst
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu 7 Jul 2011 - 0:45

தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசித்து சொல்வார்கள்கவலை வேன்டாம்

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
இளமாறன் wrote:கவிதாயின் பிள்ளை இப்படி வருத்த படலாமா ? உங்கள் கவிதை மிகவும் அருமை வாழ்த்துக்கள்                                         எப்போது பிரசவமோ..?  154550
நண்பா...இது சோகம் மட்டுமல்ல...பல உறவுகளின் சோகமும் தான்...விடை கொடுப்பவர்கள் இதுவரை வரை
பதில் கூட சொல்ல வில்லை..                                         எப்போது பிரசவமோ..?  67637                                         எப்போது பிரசவமோ..?  67637                                         எப்போது பிரசவமோ..?  67637                                         எப்போது பிரசவமோ..?  67637




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





                                        எப்போது பிரசவமோ..?  Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக