ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோழியானவள்

+2
ரேவதி
amazysathish
6 posters

Go down

தோழியானவள் Empty தோழியானவள்

Post by amazysathish Sat Jul 09, 2011 2:50 pm


தவறுகளை...
சகித்துகொள்பவள்
காதலியாகிறாள்...!!
தவறுகளுக்காக
சண்டை இடுகிறவள்
தோழியாகிறாள்..!!
******************************
அத்தை மகன்களிடம்...
அத்தை மகள்களிடமும் இருந்து
காத்துக்கொள்ள
நமக்கு "நட்பின் நெருக்கம்"தவிர
வேறு எதுவும்
சரியாக உதவவில்லை...!!
*******************************
நண்பர்களிடம் அறிமுகம் செய்தவுடன்
நீ கைகொடுத்த விதத்தை வைத்தே
நம்ப தொடங்கிவிட்டார்கள்
நீ "தோழியாகத்தான்"
இருக்க முடியும் என்று...!!
******************************
நீ எப்போது திரும்புவாய்..?என
என் கைபேசிக்கு...,
உன் அம்மாவும்...!?
நான் எப்போது வருவேன்..?என
உன் கைபேசிக்கு...,
என் காதலியும் அழைப்பது
ந(ட்)டப்பான வாடிக்கையாகிவிட்டது..!!
amazysathish
amazysathish
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

தோழியானவள் Empty Re: தோழியானவள்

Post by ரேவதி Sat Jul 09, 2011 2:55 pm

நண்பர்களிடம் அறிமுகம் செய்தவுடன்
நீ கைகொடுத்த விதத்தை வைத்தே
நம்ப தொடங்கிவிட்டார்கள்
நீ "தோழியாகத்தான்"
இருக்க முடியும் என்று...!!


அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தோழியானவள் Empty Re: தோழியானவள்

Post by இளமாறன் Sat Jul 09, 2011 2:59 pm

தோழிக்கு எப்பவுமே ஒரு அழகான இடம் மனதில் உண்டு

வாழ்த்துக்கள் தோழியானவள் 677196 தோழியானவள் 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தோழியானவள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தோழியானவள் Empty Re: தோழியானவள்

Post by kummachi Sat Jul 09, 2011 3:03 pm

தோழியைபற்றிய நல்ல கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி


கும்மாச்சி
அன்பே சிவம்
kummachi
kummachi
பண்பாளர்


பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Back to top Go down

தோழியானவள் Empty Re: தோழியானவள்

Post by கலைவேந்தன் Sat Jul 09, 2011 3:14 pm

காதலியாய் என்னுடன்
கலந்திருக்க இயலாதென்பதால்
மனதைக் கடினமாக்கி
உன்னைத் தோழியாக்கிக் கொண்டேன்..!



இந்த கவிதை வாசித்ததும் என் மனதில் உதித்த வரிகள்..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தோழியானவள் Empty Re: தோழியானவள்

Post by ஜாஹீதாபானு Sat Jul 09, 2011 3:18 pm

கலைவேந்தன் wrote:காதலியாய் என்னுடன்
கலந்திருக்க இயலாதென்பதால்
மனதைக் கடினமாக்கி
உன்னைத் தோழியாக்கிக் கொண்டேன்..!



இந்த கவிதை வாசித்ததும் என் மனதில் உதித்த வரிகள்..
யாரு அந்த தோழி எனக்கு சொல்லுங்கலேன் நான் யாரிடமும் சொல்லமாட்டேன் தோழியானவள் 246975 தோழியானவள் 246975 தோழியானவள் 246975


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தோழியானவள் Empty Re: தோழியானவள்

Post by கலைவேந்தன் Sat Jul 09, 2011 3:20 pm

நான் அடி வாங்காம இருப்பது பிடிக்கலையா தஙகச்சி தங்கம்..?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தோழியானவள் Empty Re: தோழியானவள்

Post by ஜாஹீதாபானு Sat Jul 09, 2011 3:27 pm

கவிதை ரொம்ப அருமை தோழியானவள் 677196 தோழியானவள் 677196 தோழியானவள் 677196 தோழியானவள் 224747944 தோழியானவள் 224747944 தோழியானவள் 224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தோழியானவள் Empty Re: தோழியானவள்

Post by amazysathish Sat Jul 09, 2011 3:28 pm

நன்றி ரேவதி,ஜாஹிதபானு,கலைவேந்தன்...சண்டை வேண்டாம் நட்பை இருப்போம் தோழா..
amazysathish
amazysathish
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

தோழியானவள் Empty Re: தோழியானவள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum