புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் உறவினில்!! Poll_c10உன் உறவினில்!! Poll_m10உன் உறவினில்!! Poll_c10 
48 Posts - 45%
heezulia
உன் உறவினில்!! Poll_c10உன் உறவினில்!! Poll_m10உன் உறவினில்!! Poll_c10 
47 Posts - 44%
T.N.Balasubramanian
உன் உறவினில்!! Poll_c10உன் உறவினில்!! Poll_m10உன் உறவினில்!! Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
உன் உறவினில்!! Poll_c10உன் உறவினில்!! Poll_m10உன் உறவினில்!! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
உன் உறவினில்!! Poll_c10உன் உறவினில்!! Poll_m10உன் உறவினில்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் உறவினில்!! Poll_c10உன் உறவினில்!! Poll_m10உன் உறவினில்!! Poll_c10 
48 Posts - 45%
heezulia
உன் உறவினில்!! Poll_c10உன் உறவினில்!! Poll_m10உன் உறவினில்!! Poll_c10 
47 Posts - 44%
T.N.Balasubramanian
உன் உறவினில்!! Poll_c10உன் உறவினில்!! Poll_m10உன் உறவினில்!! Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
உன் உறவினில்!! Poll_c10உன் உறவினில்!! Poll_m10உன் உறவினில்!! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
உன் உறவினில்!! Poll_c10உன் உறவினில்!! Poll_m10உன் உறவினில்!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் உறவினில்!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 9:44 pm

உன் உறவினில் வாழ்ந்த நான்
உன் பிரிவினில் வாழ்ந்த நான்
உன் அன்பினில் வாழ்ந்த நான்
உன் துயரினில் வாழ்ந்த நான்
உன் காதலில் வாழ்ந்த நான்
உயிர் பிரிந்த பின்பும்
உனக்குள்ளே வாழ்வேன்
உருவம் இல்லா பொருளாக..


யுகவீதியில் நம் உரையாடல்

ஒன்றைச்சொல்லவந்து
இன்னொன்றைச் சொல்கிறாய்
இன்னொன்றைச் சொல்லவந்து
வேறொன்றைச் சொல்கிறாய்
வேறொன்றைச் சொல்லவந்து
மற்றுமொன்றைச் சொல்கிறாய்
என்றபோதிலும்
யுகயுகமாய்
முடிவற்றுத் தொடருது நம் உரையாடல்ஸ
எப்போதுதான்
சொல்லிக்கொள்ளப்போகிறோம்
உனக்கு நானும்
எனக்கு நீயுமாய் சொல்லவந்ததை
நெத்தியடிபோல் நேரடியாய்?



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 10:11 pm

இன்னும் சொல்லவே இல்லயா! ஈகரையில் சொன்னதுபோல் நெத்தியடியாக சொல்ல வேண்டியதுதானே!



உன் உறவினில்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 11:31 pm

ஷிவா அண்ணா என்ன சொல்லுறது..யாருக்கு சொல்லுறது அண்ணா.. அதுதான் குழப்பமா இருக்கே..



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 11:33 pm

///எப்போதுதான்
சொல்லிக்கொள்ளப்போகிறோம்
உனக்கு நானும்
எனக்கு நீயுமாய் சொல்லவந்ததை
நெத்தியடிபோல் நேரடியாய்?///

இதைக்குறிப்பிட்டேன் மீனு!



உன் உறவினில்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 11:58 pm

சிவா wrote:///எப்போதுதான்
சொல்லிக்கொள்ளப்போகிறோம்
உனக்கு நானும்
எனக்கு நீயுமாய் சொல்லவந்ததை
நெத்தியடிபோல் நேரடியாய்?///

இதைக்குறிப்பிட்டேன் மீனு!

இதை சொல்லாம சொல்லி இப்போ நான் பெரும் மன கஷ்டத்தில் இருக்கேன் அண்ணா..



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 12:03 am

ஏன், அம்மா படித்து விட்டார்களா?



உன் உறவினில்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 12:07 am

இல்லை அண்ணா இது வேறு விஷயம்...சொல்லாமல் சொன்னது அம்மாகிட்டே இல்லே..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 12:08 am

சிவா wrote:ஏன், அம்மா படித்து விட்டார்களா?

உன் உறவினில்!! 705463 உன் உறவினில்!! 705463 உன் உறவினில்!! 705463

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 12:10 am

meenuga wrote:இல்லை அண்ணா இது வேறு விஷயம்...சொல்லாமல் சொன்னது அம்மாகிட்டே இல்லே..

அறிந்து கொண்டேன் நீங்கள் ரகசியமாக சொன்னது யாரிடமென்று! உன் உறவினில்!! 733974



உன் உறவினில்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 12:12 am

என்ன ரூபன் ..சிரிப்பு பலமா.. எனக்கு வேணும்..நான்இப்படிதான் ரூபன்.. சொல்லாம சொன்னது................. அதோ ஷிவா அண்ணாவே கண்டு பிடித்து விட்டாரே..



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக