புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_m10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10 
25 Posts - 38%
heezulia
புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_m10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_m10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_m10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_m10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10 
4 Posts - 6%
Raji@123
புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_m10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10 
2 Posts - 3%
prajai
புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_m10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_m10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10 
1 Post - 2%
Barushree
புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_m10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10 
1 Post - 2%
M. Priya
புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_m10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_m10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_m10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_m10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_m10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_m10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_m10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_m10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_m10புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகளின் 2 படகு மூழ்கடிப்பு

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 2:14 am

நவ-18 அன்று அதிகாலை இலங்கையில் முல்லைத் தீவு அருகே விடுதலைப்புலிகளின் 2 படகுகள் அழிக்கப்பட்டதாகவும், இதில் 6 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் இலங்கை ராணுவம் கூறியுள்ளது.

இலங்கை ராணுவம், விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. நவ-17 அன்று புலிகளின் முக்கிய தளம் ஒன்று வீழ்த்தப்பட்டது. இந்த நிலையில் நவ-18 அன்று அதிகாலை முல்லைத் தீவு மாவட்டம் அருகே நயாறு என்ற இடத்தில் விடுதலைப்புலிகளின் 7 படகுகள் செல்வதைக் கடற்படையினர் பார்த்ததாகவும், உடனடியாகத் தாக்குதல் நடத்தியதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் குறைந்தபட்சம் 2 படகுகள் அழிக்கப்பட்டதாகவும், மற்றொரு படகு கடும் சேதம் அடைந்ததாகவும், கடற்படையின் செய்தித் தொடர்பாளர் மகேஷ் கருணரத்னே செய்தியாளர்களிடம் கூறினார். நவ-18 அன்று காலை 7. 30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இலங்கை விமானப் படையின் எம்.ஐ24 போர் ஹெலிகாப்டர்கள், கடற்படையின் இந்தத் தாக்குதலுக்குத் துணை புரிந்ததாகவும் கருணரத்னே கூறியுள்ளார். இந்தத் தாக்குதலில் கடற்படையினருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் தொலைத் தொடர்பு ரேடியோ, கண்காணிக்கப்பட்டதில் இந்த தாக்குதலில் 6 விடுதலைப்புலிகள் உயிரிழந்த தகவல் தெரியவந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடற்படையின் இந்தத் தகவல் குறித்து விடுதலைப்புலிகள் தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ராணுவம், கடந்த சில தினங்களுக்கு முன்பு பூநகரி கடல் தளத்தைக் கைப்பற்றியது. நவ.17 அன்று புலிகளின் கட்டுப்பாட்டில் மாங்குளம் பகுதி ராணுவத்தால் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக