ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

3 posters

Go down

அம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Empty அம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Post by சிவா Sat Jul 09, 2011 1:51 pm



கோலாலம்பூரில் பெட்டாலிங் ஸ்டீரிட், டயாபூமி வளாகம், ஜாமெய்க் பள்ளிவாசல், புடு, சோஹோ ஆகியவற்றில் குறைந்தது ஐந்து ஊர்வலங்கள் தொடங்கின.

போலீசார் அந்த ஊர்வலங்களைக் கலைப்பதற்கு கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். நீரையும் பாய்ச்சினர். பின்னர் அந்த ஊர்வலங்கள் அனைத்தும் புடுராயா- மெனாரா மே பாங்க் பகுதியில் ஒன்றிணைந்தன.

அந்த இடத்தில் கிட்டத்தட்ட 10,000 பேர் கூடியிருந்ததாக மதிப்பிடப்படுகிறது.

கூட்டத்தினரைக் கலைப்பதற்கு போலீசார் முயன்றும் வெற்றி பெறவில்லை. இருதரப்புக்கும் இடையில் இழுபறிப் போராட்டம் தொடருகிறது.

இதனிடையே பெர்சே 2.0 தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார், பத்து எம்பி தியான் சுவா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேஎல் சென்ட்ரலில் போலீசார் கூட்டத்தினரைக் கலைப்பதற்குப் போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். அதில் தமக்கு சிறிய காயம் ஏற்பட்டதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தமது டிவிட்டர் பக்கத்தில் செய்தி அனுப்பியுள்ளார். தமது புதல்விகளான நுருல் இஸ்ஸாவும் நுருக் ஹானாவும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

புக்கிட் பிந்தாங்கில் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதீன் கைது செய்யப்பட்டார்.

இது வரையில் மொத்தம் 540 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 479 பேர் ஆண்கள், 58 பேர்

பெண்கள். மூவர் வயது குறைந்தவர்கள்.


அம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Empty Re: அம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Post by சிவா Sat Jul 09, 2011 2:13 pm

பெர்சே 2.0 தலைவர் அம்பிகா சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.

அம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  20110709hxlll1


அம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Empty Re: அம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Post by சிவா Sat Jul 09, 2011 2:14 pm

அம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  20110709hxlll


அம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Empty Re: அம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Post by சிவா Sat Jul 09, 2011 2:14 pm

அன்வார் இப்ராஹிம் கைது செய்யப்பட்டார்.

அம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  20110709hxlll5


அம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Empty Re: அம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Post by மஞ்சுபாஷிணி Sat Jul 09, 2011 2:23 pm

கைது செய்தாலும் சிரிக்கிறாங்களே ஏம்பா சிவா பயமா இல்லையா? சிறைக்கு போறோமேன்னு? அதிர்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Empty Re: அம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Post by positivekarthick Sat Jul 09, 2011 4:02 pm

அக்கா அவங்க தப்பா பண்ணினாங்க ! பயப்பட !!!!!!!!!!!!!!!!!!


அம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Pஅம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Oஅம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Sஅம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Iஅம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Tஅம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Iஅம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Vஅம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Eஅம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Emptyஅம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Kஅம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Aஅம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Rஅம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Tஅம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Hஅம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Iஅம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Cஅம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  Empty Re: அம்பிகா மற்றும் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அருண் ஜெட்லி மரணம்: பிரதமர்-ஜனாதிபதி மற்றும் தலைவர்கள் இரங்கல்
» சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
» உலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 10 அரசியல் தலைவர்கள்
» சென்னை உயர் நீதிமன்றத்தில் போலி வழக்கறிஞர் கைது
» சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum