புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
18+ கேள்வி  Poll_c1018+ கேள்வி  Poll_m1018+ கேள்வி  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
18+ கேள்வி  Poll_c1018+ கேள்வி  Poll_m1018+ கேள்வி  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
18+ கேள்வி  Poll_c1018+ கேள்வி  Poll_m1018+ கேள்வி  Poll_c10 
181 Posts - 77%
heezulia
18+ கேள்வி  Poll_c1018+ கேள்வி  Poll_m1018+ கேள்வி  Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
18+ கேள்வி  Poll_c1018+ கேள்வி  Poll_m1018+ கேள்வி  Poll_c10 
10 Posts - 4%
prajai
18+ கேள்வி  Poll_c1018+ கேள்வி  Poll_m1018+ கேள்வி  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
18+ கேள்வி  Poll_c1018+ கேள்வி  Poll_m1018+ கேள்வி  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
18+ கேள்வி  Poll_c1018+ கேள்வி  Poll_m1018+ கேள்வி  Poll_c10 
3 Posts - 1%
Barushree
18+ கேள்வி  Poll_c1018+ கேள்வி  Poll_m1018+ கேள்வி  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
18+ கேள்வி  Poll_c1018+ கேள்வி  Poll_m1018+ கேள்வி  Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
18+ கேள்வி  Poll_c1018+ கேள்வி  Poll_m1018+ கேள்வி  Poll_c10 
1 Post - 0%
Karthikakulanthaivel
18+ கேள்வி  Poll_c1018+ கேள்வி  Poll_m1018+ கேள்வி  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

18+ கேள்வி

Page 1 of 2 1, 2  Next

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sun Jul 10, 2011 6:39 pm

நீலப்படங்களை பார்ப்பது சரியா தவறா ? 18+ கேள்வி  182891 18+ கேள்வி  182891 18+ கேள்வி  514396 18+ கேள்வி  514396 18+ கேள்வி  168113 18+ கேள்வி  168113

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 10, 2011 6:56 pm

சுரேஷ்குமார் wrote:நீலப்படங்களை பார்ப்பது சரியா தவறா ? கண்ணடி கண்ணடி நக்கல் நாயகம் நக்கல் நாயகம் குதூகலம் குதூகலம்

உங்கள் கேள்வியே தவறு.
பாலியல் கல்வியின் தேவை சரியா? தவறா? என இருந்திருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sun Jul 10, 2011 7:00 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:
சுரேஷ்குமார் wrote:நீலப்படங்களை பார்ப்பது சரியா தவறா ? கண்ணடி கண்ணடி நக்கல் நாயகம் நக்கல் நாயகம் குதூகலம் குதூகலம்

உங்கள் கேள்வியே தவறு.
பாலியல் கல்வியின் தேவை சரியா? தவறா? என இருந்திருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க பாஸ் புன்னகை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jul 10, 2011 7:21 pm

சுரேஷ்குமார் wrote:நீலப்படங்களை பார்ப்பது சரியா தவறா ? கண்ணடி கண்ணடி நக்கல் நாயகம் நக்கல் நாயகம் குதூகலம் குதூகலம்
கேள்வியை நீங்கள் கிண்டலாக! கேட்பது போல் சிமிலி போட்டிருக்கிறீர்கள் ! என்றாலும்
இதற்க்கு நான் சீரியஸ் ஆகவே பதில் அளிக்கிறேன் !

தவறு!
காரணம்: 1. சக மனுஷியை , பெண்ணை , ஒரு பொருளாக பார்க்கும் மனோபாவம் உண்டாகும். அவளுக்கென்று மனசு இருக்கு, உணர்வுகள் இருக்கு என்ற நினைவு போய் அவளும் ஒரு பொருள் என்ற நிலைக்கு நினைக்க தோன்றும்! இது பெண்ணை இழிவு படுத்தும் செயல்

2. பெரும் பாலான பாலியல் குற்றங்கள் நீல படங்களை பார்த்ததான் விளைவாக நிகழ்ந்ததாக ஆராய்சிகள் சொல்கின்றன

3. மன உணர்ச்சி, உடலை தூண்டி,பிறகு அவனை பற்றிய குற்ற உணர்வுக்கு இட்டு செல்லும் .

4. இந்த நீல காட்சிகளை காணுகின்ற பழக்கம் தொடரும் போது அதற்கு அடிமையாக மாறும் வாய்ப்பு அதிகம்.

5. தன்னை பற்றி உயர்ந்த சுய மதிப்பீடு கொண்டிருக்கும் யாரும் நீல படங்களை காண மாட்டார்கள் என்று உறுதியாக சொல்லலாம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jul 10, 2011 7:25 pm

சுரேஷ்.......ஜெகதீஷ் சொன்ன மாதிரி கேள்வி தான் சரியான விவாதத்திற்கு உட்படுத்த முடியும்.....

ஆகவே அதனை கேள்வியாக எடுத்துக்கொண்டு நான் என் கருத்தை பகிர நினைக்கின்றேன்.......

பாலியல் கல்வி மிகவும் தேவையான ஒன்று.....இன்று வேகமாக சுலன்று கொண்டிருக்கும் உலகில் மனிதன் அனைதயும் மிக வேகமான முறையில் தெரிந்து கொள்ள முனைகிறான்.......இதில் சிலர் மிகவும் தவறானா பாதையிலும் சென்று விடுகின்றனர்.......

பாலியல் கல்வி மூலம் ஒரு மாணவனுக்கு....செக்ஸ் என்றால் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள செய்ய முடியும்......அப்படி புரிய வைக்க அதனை சரியான முறையில் மாணவர்களுக்கு புகுத்த கூடிய ஆசிரியர்களை நியமித்தல் அவசியமான ஒன்றாகும்.....காரணம் சில ஆசிரியர்கள் அவர்களே அதனை கூச்சமாக எடுத்து கொண்டு.......மாணவர்களுக்கு செக்ஸ் ஐ தவறான கண்ணோட்டத்திலே காண்பித்து விடுகின்றனர்.....இது மிகவும் தவறான ஒன்றாகும்.......மாணவன் மனது எவ்வளவு இலகுவாக ஒரு விஷயத்தை புரிந்து கொள்கிறானோ....அப்போலுது தான் அவன் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என பகுத்தறியும் திறன் உடையவன் ஆகிறான்.......அவன் மனதில் செக்ஸ் ஐ தவறான கண்ணூட்டதில் காட்டினால் அவன் அதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் அவன் பாதி வாழ்க்கையை அதிலே முடிது விடுகிறான்......

உனமையை சொல்லவேண்டும் என்றால் எங்களுக்கு விலங்கியலில் செக்ஸ் பற்றிய பாடம் உள்ளது ஆனால் எங்களுக்கு இருந்த ஆசிரியை அந்த பக்கத்திற்கு வந்ததும் அந்த யூனிட் ஐ அப்படியே விட்டு விட்டு அடுத்த பாடத்தை எடுக்க ஆரம்பித்து விட்டார்.....அப்போலுது தான் மாணவர்கள் கவனம் அதிகமாக அந்த பக்கங்களின் மேல் பாய்ந்ததை நானும் மானவர்களோடு இருந்தேன் என்பதால் தெரிந்து கொள்ள முடிந்தது.......அந்த ஆசிரியை கூச்சம் பார்க்காமல் எடுதிருந்தால் மாணவனும் கலங்கம் இல்லாமல் கற்றிருபான்.....என்பது என் கருத்து.....

நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கையில் பள்ளியிலிருந்து 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களில் நன்கு படிக்க கூடிய இரண்டு மாணவர்களை தேர்வு செய்து ஏய்ட்ஸ் விழிப்புணர்வு முகாமிற்கு அனுப்பி வைத்தார்கள் அந்த இருவரில் நானும் ஒருவன்.......அங்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் வந்திருந்தனர்......அங்கு எங்களுக்கு செக்ஸ் கல்வி புகட்டப்பட்டது..........

என் நண்பர்கள் பள்ளியில் எந்த வார்த்தைகள் பேசினால் நான் அவர்களை திட்டுவேனோ அந்த வார்தைகளெல்லாம் அங்கு பாடமாக புகட்டப்பட்டது.......அப்போலுது தான் இவை நம் வாழ்வோடு ஒன்றியவை என்பதை நான் புரிந்து கொண்டேன்....அதே போல் செக்ஸ் கல்வி புகுத்த பட்டிருந்தால் மாணவர்களும் அப்படி கீல் தரமாக பேசி இருக்க மாட்டார்கள்.....எது ஒன்று எட்டாக்கணியாக (தவரானதாக) காண்பிக்கபடுகிறதோ அதிலே தான் மாணவன் கவனம் செலுதுவான்....செக்ஸ் கல்வி என்பது நம் அனைவரும் பள்ளியில் இருந்தே தெரிந்து கொண்டிருந்தாள்.....நீங்கள் கூறிய படி நீல படம் பார்க்க வேண்டிய அவசியம் இருக்க வாய்பிருக்காது.......

அட இது இவ்ளோ தான் டா விஷயம் என்று அனைவர் முன்னிலையிலும் உடைத்தெறிந்தால் தான் அவன் இவ்ளோ தானா விஷயம் என்று கண்டு கொள்ளாமல் அவன் வேலையை பார்த்து கொண்டு செல்லுவான்......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
Guest
Guest

PostGuest Sun Jul 10, 2011 8:54 pm

பிஜிராமன் wrote:சுரேஷ்.......ஜெகதீஷ் சொன்ன மாதிரி கேள்வி தான் சரியான விவாதத்திற்கு உட்படுத்த முடியும்.....

மிகச் சரியான ஒரு விளக்கம் தோழரே.. அருமையிருக்கு

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jul 10, 2011 9:04 pm

மிக்க நன்றி ஜெகதீஷ் சூப்பருங்க :நல்வரவு:

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Jul 11, 2011 12:07 am

எனக்கு இங்கு ஞாபகம் வருவது "குரு" படத்தின் வசனம் " குருபாய் அக்கௌண்டண்டை அழைத்து நாளைய செய்திகளில் " contractor அப்புடின்கிற வார்த்தை கெட்ட வார்த்தையாக மாறனும்" அப்புடின்னு சொல்வாரு. அந்த மாதிரி செக்ஸ் அப்புடின்கிற வரத்தை கெட்ட வார்த்தையாக மாத்திட்டாங்க. நீங்க சொன்னிங்க ஆசிரியர் அந்த படத்தை நடத்தம அடுத்த படத்துக்கு போய்ட்டங்கனு சொன்னிங்க. இதுல ஆசிரியர் மேல தப்பு இருக்க?.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 11, 2011 1:07 am

கோபி சதீஷ் wrote:எனக்கு இங்கு ஞாபகம் வருவது "குரு" படத்தின் வசனம் " குருபாய் அக்கௌண்டண்டை அழைத்து நாளைய செய்திகளில் " contractor அப்புடின்கிற வார்த்தை கெட்ட வார்த்தையாக மாறனும்" அப்புடின்னு சொல்வாரு. அந்த மாதிரி செக்ஸ் அப்புடின்கிற வரத்தை கெட்ட வார்த்தையாக மாத்திட்டாங்க. நீங்க சொன்னிங்க ஆசிரியர் அந்த படத்தை நடத்தம அடுத்த படத்துக்கு போய்ட்டங்கனு சொன்னிங்க. இதுல ஆசிரியர் மேல தப்பு இருக்க?.

தப்பு இல்லை சதீஷ்.......
ஆனால் ஒரு மாணவனுக்கு நடதுவதற்காக தான் அந்த பாடம் கொடுக்க பட்டுள்ளது...அதை நடத்த வேண்டியது அவர்களது கடமை....இதில் தான் தவறு உள்ளது.....செக்ஸ் கல்வி எனபதை தனி பாடமாக வைத்தால் இது போன்ற ஆசிரியர்களுக்கு சுலபமாக இருக்கும்...காரணம் அவர்களும் குடும்பத்தில் இருந்து தான் வந்துள்ளனர்.....ஆகவே அவர்களுக்கு கூச்சம் இருக்கும்.....இந்த செக்ஸ் என்ற இந்த வார்த்தை நார்மல் ஆன வார்த்தை தான் என்ற நிலை வரும் வரை....அவர்களை நாம் குற்றம் சொல்ல முடியாது....செக்ஸ் கல்விக்கு என்று தனி ஆசான் அமர்த்தி விட்டால் அவர் பார்துக்கொள்வார்......

நன்றி சதீஷ் வினவியதற்கு

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 11, 2011 9:43 am

பிஜிராமன் மற்றும் கே.பாலா இருவடும் மிகவும் அருமையான விளக்கத்தைத் தந்துள்ளனர். பாராட்டுக்கள்.

மேலும் சுரேஷ்குமார், இனிமேல் இதுபோன்ற கேள்விகளைத் தவிர்த்தல் நலம்!

18+ கேள்வி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக