ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவதை

+2
SK
ஹிஷாலீ
6 posters

Go down

தேவதை  Empty தேவதை

Post by ஹிஷாலீ Sat Jul 09, 2011 12:46 pm

[img]தேவதை  Angel110[/img]
[img]type='text/javascript'>தேவதை  Angel111[/img]

தேவதை  Angel115

[img]தேவதை  Angel112[/img]
[img]தேவதை  Angel113[/img]
[img]தேவதை  Angel121y[/img]

விண்ணில் தெரியும்
மின்னளைப்போல்
உங்கள் கண்ணில்
வருகிறேன் அழிகிய
பெண்ணாய் ....
என்னில் நுழைந்துபார்
உன் கண்ணில்
மிளிரும் கவிதையாய்
இந்த மண்ணில்
பிறப்பேன் ....!
என்னை தேவதையாய்
மாற்றிய தாயவளை
இந்த பூவிழியாள்
போற்றுகிறேன் ...!













Last edited by ஹிஷாலீ on Sat Jul 09, 2011 1:51 pm; edited 4 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

தேவதை  Empty Re: தேவதை

Post by SK Sat Jul 09, 2011 12:55 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தேவதை  Empty Re: தேவதை

Post by dsudhanandan Sat Jul 09, 2011 12:56 pm

காதல் ரசம் கொட்டும் கவி படைக்கும் கவியே... இப்படத்திற்கு ஏற்ற ஒரு கவிதை எழுதி தலைப்பை தேவதை ஆக்கிவிடுங்களேன்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தேவதை  Empty Re: தேவதை

Post by ஹிஷாலீ Sat Jul 09, 2011 1:06 pm

dsudhanandan wrote:காதல் ரசம் கொட்டும் கவி படைக்கும் கவியே... இப்படத்திற்கு ஏற்ற ஒரு கவிதை எழுதி தலைப்பை தேவதை ஆக்கிவிடுங்களேன்

நீங்கள் கேட்டுக்கொண்டபடி கவிதை எழிதியுள்ளேன் படியுங்கள்
நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

தேவதை  Empty Re: தேவதை

Post by dsudhanandan Sat Jul 09, 2011 1:11 pm

ஹிஷாலீ wrote:
dsudhanandan wrote:காதல் ரசம் கொட்டும் கவி படைக்கும் கவியே... இப்படத்திற்கு ஏற்ற ஒரு கவிதை எழுதி தலைப்பை தேவதை ஆக்கிவிடுங்களேன்

நீங்கள் கேட்டுக்கொண்டபடி கவிதை எழிதியுள்ளேன் படியுங்கள்
நன்றி

சூப்பருங்க நன்றி! என் கோரிக்கையை ஏற்று கவி புனைந்ததற்கு!!!!!!!! அன்பு மலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தேவதை  Empty Re: தேவதை

Post by Manik Sat Jul 09, 2011 1:25 pm

நல்லாதான் எழுதியிருக்கீங்க ஹிஷா இன்னமும் பிழையோடுதான் எழுதுறீங்கன்னு நினைச்சாதான் வருத்தமா இருக்கு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தேவதை  Empty Re: தேவதை

Post by ஜாஹீதாபானு Sat Jul 09, 2011 1:36 pm

Manik wrote:நல்லாதான் எழுதியிருக்கீங்க ஹிஷா இன்னமும் பிழையோடுதான் எழுதுறீங்கன்னு நினைச்சாதான் வருத்தமா இருக்கு
நீயும் அவங்க பெயரை பிழையா தான் எழுதி இருக்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தேவதை  Empty Re: தேவதை

Post by ஹிஷாலீ Sat Jul 09, 2011 1:55 pm

Manik wrote:நல்லாதான் எழுதியிருக்கீங்க ஹிஷா இன்னமும் பிழையோடுதான் எழுதுறீங்கன்னு நினைச்சாதான் வருத்தமா இருக்கு

அவசரமாக அனுப்பியதால் தவறுதல் நடந்துவிட்டது .
இனிமேல் இப்படி நடக்காமல் பத்துக்கொள்கிறேன் .

நான் work செய்துகொண்டே தெரியாமல் கவிதை அனுப்புவதால் என்னால் சரியாக
வாசிக்க முடியாமல் போகிறது எனவே இவ்வாறு கூறுவது தவறுதான்
இருந்தாலும் என்னை மன்னிக்கவும்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

தேவதை  Empty Re: தேவதை

Post by இளமாறன் Sat Jul 09, 2011 2:05 pm

மாணிக் எப்போல இருந்து இந்த எழுத்துப்பிழை திருத்த ஆரம்பிச்சிங்க தேவதை  440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தேவதை  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தேவதை  Empty Re: தேவதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum