ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோலாலம்பூரில் பல இடங்களில் ஊர்வலங்கள் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன

2 posters

Go down

கோலாலம்பூரில் பல இடங்களில் ஊர்வலங்கள் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன  Empty கோலாலம்பூரில் பல இடங்களில் ஊர்வலங்கள் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன

Post by சிவா Sat Jul 09, 2011 11:57 am



பெட்டாலிங் ஸ்டீரிட், டாயாபூமி வளாகத்துக்கு அருகில், ஜாமெய்க் பள்ளிவாசல், புடு, சோஹோ வளாகம் ஆகியவற்றில் ஐந்து ஊர்வலங்கள் தொடங்கியுள்ளன. போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்

புடுவில் உள்ள ஜாலான் லண்டாக்கில் பேரணியைத் தொடங்குவதற்காக 200 பேர் இன்று பிற்பகல் கூடினர். போலீசார் ஆர்ப்பாட்டக்காரகளுடைய பைகளை சோதித்தனர். மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்குப் போலீசார் முயன்ற போது சிறிய அளவில் கைகலப்புக்கள் மூண்டன.

புக்கிட் பிந்தாங் எம்பி போங் ஹுய் லுன், பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா, செர்டாங் எம்பி தியோ நி சிங், புக்கிட் பெண்டேரா எம்பி லியூ சிங் தொங், சிகாம்புட் எம்பி லிம் லிப் இங் , பெருவாஸ் எம்பி ங்கே கூ ஹாம், சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினரான இயான் யோங் ஹியான் வா, லுக்குட் சட்டமன்ற உறுப்பினர் இயான் யோங் டின் சின், பாசிர் பிஞ்சி சட்டமன்ற உறுப்பினர் தாமஸ் சூ, பாஹாவ் சட்டமன்ற உறுப்பினர் தியோ கோக் சியோங் ஆகியோரும் அங்கு காணப்பட்டனர்.

இன்று பிற்பகல் மணி 12.45 வாக்கில் மெர்தேகா சதுக்கத்தை நோக்கி ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். கண்ணீர் புகைக் குண்டு ஒன்று வழக்குரைஞர் மன்றக் கட்டிடத்துக்கு அருகில் விழுந்தது.

அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அருகில் உள்ள கேடிஎம் தலைமையகத்திலிருந்து ஊர்வலமாக வந்திருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. ஆர்ப்பாட்டக்காரர் எண்ணிக்கை ஆயிரமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிற்பகலில் மூவாயிரம் முதல் நான்காயிரம் பேர் வரையிலான கூட்டம் ஒன்று பெட்டாலிங் ஸ்டீரிட்டிலிருந்து நெகாரா அரங்கத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்கிறது அந்தக் கூட்டத்தில் உள்ளவர்கள் “பெர்சே, பெர்சே, தேர்தல்” ( ‘Bersih, Bersih, Pilihanraya’) என்றும் “மக்கள் நீடுழி வாழ்க” ( ‘Hidup, Hidup, Rakyat’) என்றும் முழக்கமிட்டனர்.

நடுத்தர வயதுடைய அறுவர் நெகாரா கூ பாடலை இசைத்தனர். அதற்கு கூட்டத்தினர் உடனே கைதட்டி ஆரவாரம் செய்து அவர்களுடன் இணைந்து கொண்டனர்.

தாங்கள் அமைதியைக் கொண்டாடுவதாக அந்த அறுவரில் ஒருவரான டாக்டர் வோங் போட் பின் கூறினார்.

“நாங்கள் சிறந்த மலேசியாவுக்காக நடக்கிறோம்,” என்றார் அவர்.

இதனிடையே அன்வார் இப்ராஹிம் தங்கியிருக்கும் ஹில்டன் ஹோட்டலுக்கு நுருல் இஸ்ஸா அன்வார், சையட் ஹுசேன் அலி, லத்தீப்பா கோயா ஆகியோர் சென்றுள்ளனர். அந்த ஹோட்டல் வளாகத்தில் உள்நாட்டு வெளிநாட்டு நிருபர்கள் கூடியுள்ளனர்.

புடு பிளாஸாவில் டிஎபி தலைவர் தெரெசா கோக் தமக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை மீறி மெர்தேகா அரங்கத்தை நோக்கிச் செல்லும் ஊர்வலத்துக்கு தலைமை ஏற்றுள்ளார்.

கிட்டத்தட்ட ஈராயிரம் பேர் அந்த ஊர்வலத்தில் பங்கு கொண்டுள்ளனர். போலீசார் தலையீடு இது வரையில் இல்லை.

அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மிகவும் தந்திரமாக போலீஸ் நடவடிக்கையை முறியடிக்கும் பொருட்டு சுங்கை வாங் பிளாஸா, லாவ் யாட் பிளாசா, பெடரல் ஹோட்டல் ஆகிய சுற்றுலா மய்யங்கள் வழியாக செல்கின்றனர்.

பிற்பகலில் ஜாமெய்க் பள்ளிவாசலில் ஆயிரம் பேருக்கு மேல் கூடி ஊர்வலமாக செல்லத் தொடங்கியுள்ளனர்.

அதிகாரத்துவப் புள்ளி விவரங்கள்- 540 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 487 பேர் ஆண்கள். 58 பெண்கள். மூவர் வயது குறைந்தவர்கள்.

பெர்சே அமைப்பின் மூத்த தலைவர்களான அம்பிகா ஸ்ரீனிவாசன், ஹாரிஸ் இப்ராஹிம், வோங் சின் ஹுவாட், எ சமாட் சையட், ஆகியோர் ஹில்டன் ஹோட்டலில் இருக்கின்றனர்.

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கைது செய்யப்பட்டு போலீஸ் பயிற்சி நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, உதவித் தலைவர்களான மாஹ்புஸ் ஒமாரும் சலாஹுடின் அயூப்பும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஜாலான் புக்கிட் பிந்தாங்கில் உள்ள மலேசியா ஹோட்டலில் 500 அம்னோ இளைஞர்கள் கூடியுள்ளனர். அவர்கள் சிவப்பு நிற டி சட்டைகளை அணிந்துள்ளனர். அந்த டி சட்டைகள் சுற்றுப்பயணிகள் உட்பட பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதினும் அவர்களிடையே காணப்படுகிறார்.

பிற்பகல் மணி 1.40 வாக்கில் மே பாங்க் கட்டிடத்துக்கு அருகில் ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தண்ணீர் பாய்ச்சப்பட்டது.

மலேசியாஇன்று


கோலாலம்பூரில் பல இடங்களில் ஊர்வலங்கள் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோலாலம்பூரில் பல இடங்களில் ஊர்வலங்கள் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன  Empty Re: கோலாலம்பூரில் பல இடங்களில் ஊர்வலங்கள் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன

Post by SK Sat Jul 09, 2011 12:03 pm

தல கண்ணீர் புகை கண்ணில் பட்டால் வெங்காயத்தை கசக்கி கண்ணில் தேதால் சரியாகிவிடும் என்று கூறுவார்கள்

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மலேசியா: மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன
» பெங்களூருவில் தமிழ் நூலகம் சூறை: 20 ஆயிரம் நூல்கள் வீதியில் வீசப்பட்டன
» பக்காத்தான்: போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை மக்களை நோக்கி சுட்டனர்
» குண்டுகள் முழங்கிட மதுரை வீரர் உடல் அடக்கம்; கண்ணீர் மல்க ஊரே அஞ்சலி செலுத்தியது
» சரவாக் மசூதி மீது போத்தல்கள் வீசப்பட்டன

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum