Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம்.
5 posters
Page 1 of 1
செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம்.
செல்போன் கம்பெனிகளைப்போல மக்களை சுரண்டும் செயலை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது.இன்று எழுத படிக்கத் தெரியாத சாதாரண மனிதனின் கையில்கூட செல்போனை பார்க்கமுடியும்.கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றி பணம் பிடுங்கிக் கொண்டிருக்கின்றன.காலர் டியூன்,ஜோக்ஸ் என்று எத்தனை கோடி மக்களிடம் பத்து ரூபாயிலிருந்து ஆரம்பித்து பல கோடிகள் மோசடி செய்திருப்பார்கள் என்று கணக்கிட்டுப்பாருங்கள்.
பஸ் ஸ்டாண்டில் காய்கறி விற்கும் பெண் அவர்.ஒரு செல்போன் வைத்திருக்கிறார்.அவருடைய நம்பர் அவருக்கு தெரியாது.யாராவது போன் செய்தால் எடுத்து பேசுவார்.அவர் போன்லிருந்து பேசவேண்டுமானால் யாருடைய உதவியாவதுதேவை.ஒரு நாள் ரீசார்ஜ் செய்யும் கடைக்காரரிடம் பெரிய சண்டை.ரீசார்ஜ் செய்தால் பணமே இருப்பதில்லை.கடைக்காரர் ரீசார்ஜ் செய்து பரிசோதித்து பார்த்தபோது உடனடியாக பணம் கழிக்கப்பட்டிருந்தது.
செல்போன் கம்பெனிகளுக்கு டெலிமார்கடிங் என்றொரு அமுதசுரபி இருக்கிறது.அவர்கள் போன் செய்து ஒன்றை அழுத்து,இரண்டை அழுத்து என்பார்கள்.மேற்கண்ட காய்கறி விற்கும் பெண்ணைப்போல எத்தனை பேர்இருக்கிறார்கள்?படிக்காத ஏழை இந்தியர்களுக்கு இந்த எழவெல்லாம் என்னத்தை தெரியும்?யாரோ போன் செய்கிறார்கள் என்று நினைத்து எடுத்து பேச ஒன்றும் புரியாமல் ஏதோஒன்றை அழுத்துவார்கள்.அல்லது எதையும் செய்யாமல் அவர்களாகவேபணம் பிடித்துக்கொள்வார்கள்.
பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு ரீசார்ஜ் செய்யப்போனபோது அந்நிறுவனத்தின் அதிகாரி ஒரு இனிக்கும் தகவலை சொன்னார்.இனி மேற்கண்ட அவலங்கள் இருக்காதாம்.ஒன்றை அழுத்து,இரண்டை அழுத்து என்பதும் பணம் பிடித்துக்கொள்வதும் ஆகிய உரிமை மீறல்கள் இருக்க க்கூடாது என்று தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.
காலர்டியூன்கள் வைக்க வேண்டுமானால் இனி நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.உதாரணமாக ஒருவர் என்னுடைய அனுமதி இல்லாமல் பணம் பிடித்துவிட்டார்கள் என்று நுகர்வோர் நீதிமன்றம் போனால் செல்போன் கம்பெனி நீங்கள் வேண்டுகோள் வைத்த்தை உறுதி செய்ய வேண்டும்.
எஸ்.எம்.எஸ் மூலமோ அல்லது இ-மெயில் மூலமோ ஒருவருடைய வேண்டுகோள் இருந்தாலன்றி அவர்களாக ஆக்டிவேட் செய்ய முடியாது.இதற்கு முன்பு பணம் காணாமல் போன பின்னர் போன் மூலம் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டால்தான் நீங்கள் செய்தி சேவை வைத்திருக்கிறீர்கள் என்பார்கள்.இனியும் இப்படி ஏமாற்றி பணம் பறிக்கமுடியாது.
முன்பே சொன்னது போல கோடிக்கணக்கான பரம ஏழைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டார்கள்.செல்போன் நிறுவன்ங்கள் சுரண்டிக்கொழுத்தன.போட்டியில் கால் ரேட்டை குறைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்ட பிறகு மோசடி வேலை செய்து சம்பாதித்தார்கள்.அதற்கு ஆப்பு வைத்திருக்கிறது ஆணையம்.
நன்றி: counselforany

spselvam- பண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
Re: செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம்.
சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மிகச்சரியான நடவடிககைகள்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம்.
அருமையான நடவடிக்கை...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Similar topics
» பூவன் வைத்த கவிதை ஆப்பு...
» Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி
» ஆப்பு வைத்த 'ஆப்'...விழித்துக்கொண்ட இந்திய ராணுவம்!
» வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன், தண்ணீர், சாப்பாடுக்கு தடை: தேர்தல் ஆணையம்
» வடிவேலுவுக்கு அப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum