ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
காதல் தோற்ப்பதில்லை.... Poll_c10காதல் தோற்ப்பதில்லை.... Poll_m10காதல் தோற்ப்பதில்லை.... Poll_c10 
heezulia
காதல் தோற்ப்பதில்லை.... Poll_c10காதல் தோற்ப்பதில்லை.... Poll_m10காதல் தோற்ப்பதில்லை.... Poll_c10 
E KUMARAN
காதல் தோற்ப்பதில்லை.... Poll_c10காதல் தோற்ப்பதில்லை.... Poll_m10காதல் தோற்ப்பதில்லை.... Poll_c10 
mohamed nizamudeen
காதல் தோற்ப்பதில்லை.... Poll_c10காதல் தோற்ப்பதில்லை.... Poll_m10காதல் தோற்ப்பதில்லை.... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் தோற்ப்பதில்லை....

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதல் தோற்ப்பதில்லை.... Empty காதல் தோற்ப்பதில்லை....

Post by மீனு Mon Sep 14, 2009 9:39 pm

எப்படி முடிந்தது ?
என்று முறிந்தது ?
நமக்குள் பிரிவும்
தொடர்புக்கு முற்றுப் புள்ளியும்
உண்டானது நிஜமா?
மனசுக்குள் நினைவுகளும்
நினைவுகளின் அலைகளும்
என்றாவது அடங்குமா?
கண்களால் பரிமாறிக் கொண்டதும்
விரல்களால் உணர்ந்ததும்
உதடுகளால் எதிரொலித்ததும்
அழிந்தா போய்விடும் ?
அமர்ந்த நடந்த இடங்களும்
அனுப்பி வைத்த பரிசுகளும்
இன்றும் மணக்கும் புகைப்படமும்
கல்வெட்டுக்கள் அல்லவா ?
நேற்று மனனம் செய்தது மறந்தாலும்
நீ காற்றுவாக்கில் பேசியது கூட
இன்னும் மனதில் அழியாமல்
கனன்று கொண்டிருப்பதை அறிவாயா?
நீயும் நானும்
தூரங்களால் விலகியிருக்கலாம்...
துயரங்களால் திசைமாறியிருக்கலாம்..
சந்தர்ப்பதால் பிரிந்திருக்கலாம்..
ஆனால்...
காதல் என்றசொல் காதில் விழுந்தால்
உன் முகம் கண்முன் வந்து போவதை
தவிர்க்க முடியவில்லை...
எனக்கென உன்னோடு நான்
மனசுக்குள் வாழ்வதை
தவிர்க்க நினைக்கவுமில்லை...
ஆம்..
காதலர்கள் தோற்கலாம்....
காதல் தோற்ப்பதில்லை....


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

காதல் தோற்ப்பதில்லை.... Empty Re: காதல் தோற்ப்பதில்லை....

Post by ரூபன் Tue Sep 15, 2009 12:10 am

"காதலர்கள் தோற்கலாம்....
காதல் தோற்ப்பதில்லை...."

இதையே இன்னும் எத்தனை காலம்தான் சொல்லிக்கிட்டு இருப்பிங்க ஏதாவது புதுசா சொல்லுங்க காதல் தோற்ப்பதில்லை.... 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

காதல் தோற்ப்பதில்லை.... Empty Re: காதல் தோற்ப்பதில்லை....

Post by சிவா Tue Sep 15, 2009 12:11 am

புதுசா என்ன சொல்லனும், நீங்களே சொல்லுங்களேன்!


காதல் தோற்ப்பதில்லை.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதல் தோற்ப்பதில்லை.... Empty Re: காதல் தோற்ப்பதில்லை....

Post by ரூபன் Tue Sep 15, 2009 12:12 am

காதல் தோற்ப்பதில்லை.... 230655
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

காதல் தோற்ப்பதில்லை.... Empty Re: காதல் தோற்ப்பதில்லை....

Post by மீனு Tue Sep 15, 2009 3:47 am

புதிதாய் சொல்லனுமா.. காதலர்கள் தோற்கலாம்.. காதல் தோற்காது ..கல்யாணம் தோற்கலாம் ..ஆனா என்ன என்ன சொல்ல ஒன்றும் வரல அட போங்கப்பா ..ஆளை விடுங்க மீனு எஸ்கேப்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

காதல் தோற்ப்பதில்லை.... Empty Re: காதல் தோற்ப்பதில்லை....

Post by யாழவன் Tue Sep 15, 2009 3:50 am

சூப்பர்
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

காதல் தோற்ப்பதில்லை.... Empty Re: காதல் தோற்ப்பதில்லை....

Post by ரூபன் Tue Sep 15, 2009 3:53 am

காதலர்கள் தான் காதலுக்கு உயிர் கொடுக்கிறார்கள்
அவர்கள் இல்லாவிடில் அது வெறும் சருகுக்கு சமம் காதல் தோற்ப்பதில்லை.... 168113
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

காதல் தோற்ப்பதில்லை.... Empty Re: காதல் தோற்ப்பதில்லை....

Post by மீனு Tue Sep 15, 2009 3:55 am

காதலர்கள் தான் காதலுக்கு உயிர் கொடுக்கிறார்கள்
அவர்கள் இல்லாவிடில் அது வெறும் சரக்குக்கு சமம்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

காதல் தோற்ப்பதில்லை.... Empty Re: காதல் தோற்ப்பதில்லை....

Post by ரூபன் Tue Sep 15, 2009 3:58 am

என்ன சரக்கு அவ்வளவு கேவலமாக போய்விட்டதா என்ன காதல் தோற்ப்பதில்லை.... 139731
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

காதல் தோற்ப்பதில்லை.... Empty Re: காதல் தோற்ப்பதில்லை....

Post by வித்யாசாகர் Tue Sep 15, 2009 4:09 am

அமர்ந்த நடந்த இடங்களும்..
அனுப்பி வைத்த பரிசுகளும்..
இன்றும் நிலைக்கும் புகைப்படமும்..
மனதில் பதிந்த -

மாறாத - கல்வெட்டுக்கள் அல்லவா ?

இதை விடவா வலியை வரிகளில் காட்ட முடியும்??? அபாரம்.
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

காதல் தோற்ப்பதில்லை.... Empty Re: காதல் தோற்ப்பதில்லை....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum