புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்)
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
வாழ்கைக்கு கவிதை தேவையா? [29Vote ]
ஆம் கண்டிப்பாக தேவை!/
2379%தேவை இல்லை/
414%கருத்து இல்லை
27%
First topic message reminder :
[You must be registered and logged in to see this link.]
கவிதை என்ற ஒன்றை நான் என்றுமே
ஆமோதிப்பது கிடையாது ஏன்னெனில் கவிதை என்பது தனிமனித சுயவெறுப்பு மற்றும்
விருப்புகளை சார்ந்ததாகவே இருக்கும்..மீறினால் சுயசிந்தனை என்று
நினைக்கிறேன்..
மாறாக வாழ்வில் பயன்படும் அறிவியல் மற்றும் அறிவியல்சார்ந்த நுட்பமாக இராது.. என்பது என் நோக்கம்..
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவது என்பது என்னுடைய கருத்து (எவரையொனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்)
நண்பர் realvampire ஒரு பதிவின் பின்னுடத்தில் தான் கவிதையை என்றும் ஆதரிப்பதில்லை என்றும் !அறிவியல் போல் இது ஒன்றுக்கும் உதவாது என்றும் சொல்லியிருக்கிறார் ! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

மிக நல்ல விவாதம். பொறுமையாய் அனைத்தையும் வாசித்தேன். அகமகிழ்கிறேன். ஏனென்றால் ‘ எமக்குத்தொழில் கவிதை ‘ என்று கூறிச்சென்ற பாரதியின் வழித்தோன்றலாய்த்தான் நான் இதுவரை என்னை உருவகபப்டுத்திக்கொண்டிருக்கிறேன்.
அறிவியல் என்பது மூளைக்குத்தொடர்புடையது. கவிதையோ இதயத்துடன் உறவுவைத்திருப்பது.
ஹைபிஸ்கஸ் ரோசா சினன்சிஸ் என்று கூறி செம்பருத்தி மலரை புள்ளிதழ் பூவிதழ் என்று பிய்த்துப்போடுவது அறிவியல்.
ஓரிரு வரிகளின் மூலம் செம்பருத்தியின் அழகை நம் முன் கொணர்ந்து காட்டுவது கவிதை.
தசரதன் தனக்கு குழந்தைப்பேறு இல்லையென்று பல யாகங்களும் தவங்களும் செய்து அருள்பெற்று மகப்பேறு அடைந்தான். அவன் தன் மகன் ராமன் காட்டுக்குப் போகும்படியான நிலை வந்த போது இல்லாது பெற்று இழந்த தன் மகனை எண்ணிக் கலங்குகின்றான்.
‘’ கண்ணிலான் கண்பெற்றிழந்தான் போல ‘’ என்று தசரதனின் அந்த நிமிட மனநிலையை விவரித்தான் கம்பன். அதாவது குருடனாய் இருந்தவன் அப்படியே இருந்திருந்தால் விதி என்று மடிந்திருப்பான். அவ்வாறில்லாமல் அவனுக்கு பார்வை கிடைத்து அந்த பார்வையின் சுகங்களை நன்கு சுவைத்தறிந்த பின்னர் அவனது கண்களைப் பறித்துக்கொண்டால் என்ன மனநிலைக்கு ஆளாவான்..? ( காதலில் பிரிவு கூட இத்தகைய துயரம்தான்.)
தசரதனின் புத்திரசோகத்தை அறிவியல் எந்த வார்த்தைகளால் கம்பனைப்போல விவரித்துவிட முடியும்.?
ஆம். கவிதை ஒன்றால் தான் மனித மனங்களை உணரமுடியும்.
மனிதனின் வறண்டு போன வாழ்க்கைக்கு வளம் தருவது கவிதை ஒன்றுதான்.
என் கருத்தை பகிர வாய்ப்பளித்தமைக்கு நன்றி..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- கௌதமன்புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 10/07/2011
மனிதனுக்கு சாப்பாடு எதற்கு? அதிலும் அறுசுவை என்பது எதற்கு?
மனிதனுக்கு தேவை கொஞ்சம் புரதம், கொஞ்சம் கொழுப்பு , கொஞ்சம் கார்போகைட்ரேட் , கொஞ்சம் வைட்டமின் ...
எல்லாவற்றையும் மாத்திரைகளாக விழுங்கி விட்டால் சமையல் தொல்லை என்பதே இல்லை . இப்படித்தான் இருக்கிறது நீங்கள் சொல்வது.
கவிதை என்பது எண்ணங்களை அழகுணர்ச்சியோடு வெளிப்படுத்தும் கருவி. எண்ணங்கள் அறிவியலாக இருக்கலாம் அல்லது வேறு எதுவாகவாகவும் இருக்கலாம்.
உதாரணமாக , வானவில்லின் நிறங்களை வயலேட், இண்டிகோ, புளூ, கிரீன், எல்லோ, ஆரஞ்ச், ரெட் என வரிசைப் படுத்தினால் அறிவியல். அதையே ' விப்ஜியார் ' என சுருக்கமாக அழைத்தால் அது கூடக் கவிதைதான்.
சுற்றும் விழிச்சுடர்தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ - என்பது கவிதையில் அறிவியல்.

நான் முரண்பட்டவன்
விவாதத்தை துவக்கிய பாலா சார் அவர்களுக்கும் மற்றும் பதில் அளித்த{கோபம் கொண்ட} அனைவருக்கும் நன்றிகள் பல..
இப்போது விவாதத்திற்குரிய என் கருத்து:
இப்போது என் விளக்கம்:
"ஆமோதிப்பது கிடையாது" என்பதன் அர்த்தம் வெறுக்கிறேன் என்றோ, கவிதைகளை அழிக்க நினைக்கிறேன் என்பதோ கிடையாது..
நாட்டமின்மை என்பதே ஆகும்..
"சுயவெறுப்பு மற்றும் விருப்பு & சுயசிந்தனை" {என்னை பொறுத்தமட்டில்}
சுயவெறுப்பு = பிறர் மீது அல்லது பிற பொருட்கள் மீது கொண்ட துவேசம்,வேற்றுமை,வெறுமை,பகை
விருப்பு = காதல்,காமம்,பணம்,ஏக்கம்(ஒன்றின் மீது),மகிழ்ச்சி,
பரிவு (பிறர் காட்டும்), அன்பு,நட்பு
சுயசிந்தனை = நடக்க இயலாத ஒன்றை பற்றியோ அல்லது (மனம்) நடக்க விரும்புவதை பற்றியோ,கண்ணில் காணாத ஒன்றை பற்றியோ
மேலும் கவிதை என்பது ஒரு உணர்வு {இன்பம்,துன்பம்,எதிர்ப்பு,ஏமாற்றம்,பிரிவு}
எழுதுபவரால் வெளிக்கொணரபட்டு .., வாசிப்பவர்களை அவ்உணர்வு சென்றடைகிறது.. ( சிறிது நேர தாக்கம் மட்டுமே )
"அறிவியல் மற்றும் அறிவியல்சார்ந்த நுட்பம்"
எனக்கு அறிவியல் மீது சற்று ஈர்ப்பு அதிகம் சிறு வயது முதலே..
ஏனெனில் அறிவியலை கண்டு வியந்திருக்கிறேன் பல பலன்களை அனுபவித்திருக்கிறேன் (அனைவருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்).
அதனால் பிறருக்கு உணர்வை மட்டும் அளிக்கக்கூடிய கவிதையை காட்டிலும் பிறருக்கு பயன் அளிக்கக்கூடிய அறிவியல் மீதே நாட்டம் கொள்கிறேன்..
"ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவது" {எனக்கு தெரிந்த விளக்கம்}
காகிதத்தில் உள்ள சுரைக்காய் சமைக்க உதவாது..
(சுரைக்காய் பயிரிட தெரிந்தால் மட்டுமே சமைக்க முடியும்)
இறுதியாக; என்னுடைய கருத்தில் கவிதைக்கும் அறிவியலுக்கும் சம்பந்தம் இருப்பதாகவோ அல்லது சம்பந்தப்படுத்தியோ நான் எங்கும் கூறவில்லை..
என் கருத்து -
மேலைநாடுகளிலும் கவிதை,கதை,இலக்கியம் என பல உள்ளன.. ஆனால் அவற்றை காட்டிலும் அவர்களது அறிவியல் பங்களிப்பு மற்றும் அறிவியல் நுட்பமே இவ்வுலகிற்கு(அனைவருக்கும்) பயன் அளிக்கிறது...
எனவேதான் நான் கவிதையை காட்டிலும் அறிவியலில் நாட்டம் செலுத்துவதை ஆமோதிக்கிறேன் (சொந்த கருத்து பிறருக்கு திணிக்கவில்லை).
பின்குறிப்பு:
கவிதை என்பதை புரியாமலோ அல்லது பிடிக்காமலோ கருத்து இட்டதாக நினைக்க வேண்டாம்..
ஈகரையில் கவிதை பகுதியில் என்னுடைய பங்களிப்பு
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
இப்போது விவாதத்திற்குரிய என் கருத்து:
கவிதை என்ற ஒன்றை நான் என்றுமே ஆமோதிப்பது கிடையாது ஏன்னெனில் கவிதை என்பது தனிமனித சுயவெறுப்பு மற்றும் விருப்புகளை சார்ந்ததாகவே இருக்கும்..மீறினால் சுயசிந்தனை என்று நினைக்கிறேன்..
மாறாக வாழ்வில் பயன்படும் அறிவியல் மற்றும் அறிவியல்சார்ந்த நுட்பமாக இராது.. என்பது என் நோக்கம்..
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவது என்பது என்னுடைய கருத்து.
இப்போது என் விளக்கம்:
"ஆமோதிப்பது கிடையாது" என்பதன் அர்த்தம் வெறுக்கிறேன் என்றோ, கவிதைகளை அழிக்க நினைக்கிறேன் என்பதோ கிடையாது..
நாட்டமின்மை என்பதே ஆகும்..
"சுயவெறுப்பு மற்றும் விருப்பு & சுயசிந்தனை" {என்னை பொறுத்தமட்டில்}
சுயவெறுப்பு = பிறர் மீது அல்லது பிற பொருட்கள் மீது கொண்ட துவேசம்,வேற்றுமை,வெறுமை,பகை
விருப்பு = காதல்,காமம்,பணம்,ஏக்கம்(ஒன்றின் மீது),மகிழ்ச்சி,
பரிவு (பிறர் காட்டும்), அன்பு,நட்பு
சுயசிந்தனை = நடக்க இயலாத ஒன்றை பற்றியோ அல்லது (மனம்) நடக்க விரும்புவதை பற்றியோ,கண்ணில் காணாத ஒன்றை பற்றியோ
மேலும் கவிதை என்பது ஒரு உணர்வு {இன்பம்,துன்பம்,எதிர்ப்பு,ஏமாற்றம்,பிரிவு}
எழுதுபவரால் வெளிக்கொணரபட்டு .., வாசிப்பவர்களை அவ்உணர்வு சென்றடைகிறது.. ( சிறிது நேர தாக்கம் மட்டுமே )
"அறிவியல் மற்றும் அறிவியல்சார்ந்த நுட்பம்"
எனக்கு அறிவியல் மீது சற்று ஈர்ப்பு அதிகம் சிறு வயது முதலே..
ஏனெனில் அறிவியலை கண்டு வியந்திருக்கிறேன் பல பலன்களை அனுபவித்திருக்கிறேன் (அனைவருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்).
அதனால் பிறருக்கு உணர்வை மட்டும் அளிக்கக்கூடிய கவிதையை காட்டிலும் பிறருக்கு பயன் அளிக்கக்கூடிய அறிவியல் மீதே நாட்டம் கொள்கிறேன்..
"ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவது" {எனக்கு தெரிந்த விளக்கம்}
காகிதத்தில் உள்ள சுரைக்காய் சமைக்க உதவாது..
(சுரைக்காய் பயிரிட தெரிந்தால் மட்டுமே சமைக்க முடியும்)
இறுதியாக; என்னுடைய கருத்தில் கவிதைக்கும் அறிவியலுக்கும் சம்பந்தம் இருப்பதாகவோ அல்லது சம்பந்தப்படுத்தியோ நான் எங்கும் கூறவில்லை..
என் கருத்து -
மேலைநாடுகளிலும் கவிதை,கதை,இலக்கியம் என பல உள்ளன.. ஆனால் அவற்றை காட்டிலும் அவர்களது அறிவியல் பங்களிப்பு மற்றும் அறிவியல் நுட்பமே இவ்வுலகிற்கு(அனைவருக்கும்) பயன் அளிக்கிறது...
எனவேதான் நான் கவிதையை காட்டிலும் அறிவியலில் நாட்டம் செலுத்துவதை ஆமோதிக்கிறேன் (சொந்த கருத்து பிறருக்கு திணிக்கவில்லை).
பின்குறிப்பு:
கவிதை என்பதை புரியாமலோ அல்லது பிடிக்காமலோ கருத்து இட்டதாக நினைக்க வேண்டாம்..
ஈகரையில் கவிதை பகுதியில் என்னுடைய பங்களிப்பு
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5