ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்)

+20
தேனி சூர்யாபாஸ்கரன்
ayyamperumal
ஸ்ரீமதி வேலன்
ஹாசிம்
kirikasan
நட்புடன்
செய்தாலி
அன்பு தளபதி
ஹிஷாலீ
இளமாறன்
அருண்
மலிக்கா
dsudhanandan
SK
சதாசிவம்
பிஜிராமன்
சிவா
மகா பிரபு
ரா.ரமேஷ்குமார்
கே. பாலா
24 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

வாழ்கைக்கு கவிதை தேவையா?

நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c1079%நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c10 79% 
[ 23 ]
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c1014%நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c10 14% 
[ 4 ]
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c107%நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c10 7% 
[ 2 ]
 
Total Votes : 29
 
Poll closed

நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Empty நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்)

Post by கே. பாலா Sat Jul 09, 2011 7:05 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this link.]

கவிதை என்ற ஒன்றை நான் என்றுமே
ஆமோதிப்பது கிடையாது ஏன்னெனில் கவிதை என்பது தனிமனித சுயவெறுப்பு மற்றும்
விருப்புகளை சார்ந்ததாகவே இருக்கும்..மீறினால் சுயசிந்தனை என்று
நினைக்கிறேன்..
மாறாக வாழ்வில் பயன்படும் அறிவியல் மற்றும் அறிவியல்சார்ந்த நுட்பமாக இராது.. என்பது என் நோக்கம்..
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவது என்பது என்னுடைய கருத்து (எவரையொனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்)

நண்பர் realvampire ஒரு பதிவின் பின்னுடத்தில் தான் கவிதையை என்றும் ஆதரிப்பதில்லை என்றும் !அறிவியல் போல் இது ஒன்றுக்கும் உதவாது என்றும் சொல்லியிருக்கிறார் ! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Empty Re: நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்)

Post by சிவா Sat Jul 09, 2011 3:21 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:தோழர்களே,
அறிவியலும் கவிதையும் சிந்தனையின் வெவ்வேறு பரிணாமங்களே தவிர இரண்டும் ஒன்றல்ல. ஒரு மொழியை எந்த அளவுக்கு ஒருவர் கற்று தேர்ந்திருக்கிறானோ அந்த அளவே அவரின் சிந்தனைகளும் இருக்கும். மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை என சில ஆசிரியப் பெருமக்கள் சொல்ல கேட்டதுண்டு, அதுவே நிதர்சனம்.

அறிவியலுக்கும் கவிதைக்கான சிறு ஒப்பீடு....
[You must be registered and logged in to see this image.]

அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் அறிவியல் வளார்ச்சி இல்லாத காலங்களில் மனிதன் வாழ்ந்ததுண்டு, பிறந்தநொடி முதல் இறக்கும் கடைசித் தருவாய் வரை ஒரு மனிதன் தான் எப்படி வாழவேண்டும், என்பதற்க்கான என்னற்ற இலக்கியங்கள் சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் தமிழிலே இருக்கின்றன.
என்னைப் பொருத்தவரை அடுத்தொரு உயிருக்கு எவ்விதத்திலும் தீங்கிழைக்காத வரை அது தான் அறிவியல் என்பேன்.. எமக்கு சிந்தனை ஊட்டும் தமிழும் அதன் இலக்கியங்களும்தான் அறிவியல்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Empty Re: நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்)

Post by மலிக்கா Sat Jul 09, 2011 3:28 pm

ஏட்டுச்சுரைக்காயை ஏட்டில் படிக்கவில்லையென்றபோதும் இதுதான் சுரைக்காயென படம்பார்த்து அறிந்துக்கொண்டவகையில் இக்கருத்துகள்.
என் கருத்து யார்மீதும் திணிப்பதற்கல்ல.

கவிதையென்பது உணர்வுகளால் வடிவம் கொடுத்து எழுத்துக்களால் உயிர்கொடுக்கப்படும்போது அது உள்ளத்தை ஈர்த்து நிற்க்கும்.அது பிறரையும் ஈர்க்கச்செய்யும்.

கவிதையென்பது தனிமனித சுய விருப்பு வெறுப்புகளுக்காக மட்டுமல்ல.
பல நல்ல பண்பட்ட கவிஞர்களின் வார்த்தைகளில் பலருக்கு பயன்படும் வகையிலும் அமைந்திருக்கிறது. அதுவழி நடந்தவர்களும் நடப்பவர்களும் அதனால் நல்வழி அடைந்தவர்களும் உண்டு.

கவிதையென்பது சிந்திக்கும் ஆற்றலை வரவலைக்கூடியது. கற்பனையில் அறிவியலையும் மிஞ்சிவிடும் சக்திகொண்டது.

தனிப்பட்ட சுயவிருப்பு வெறுப்புகளுக்காக எழுவோரும் உண்டு. அது பிறரை பாதிக்கப்போவதில்லை மற்றவரின் சுதந்திரத்தின் நுனியை தொடாதவரை.

அனைத்திலும் அறிவியலை சம்மந்தப்படுத்தித்தான் ஆகவேண்டுமென்ற கட்டாயத்தை ஏன் உருவாக்கவேண்டும். அறிவியலில்லாத எதையும்
உள்ளம் ஏற்காதா? இல்லை ஆன்மாதான் சாதிக்காதா?

அந்த தோழமையில் வார்த்தப்படி

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு[உடலுக்கு] உதவில்லையென்றாலும் கற்க்கும் மூளைக்கு [அறிவுக்கு] உதவதில்லையா?

அதுபோல்தான் அறிவியல் சாராத கவிதை ஆன்மாவுக்கு சாந்தியை தருகிறது அது பல ஆன்மாக்களுக்குள்ளும் நல் விசயமாக நுழைகிறது..

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Empty Re: நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்)

Post by செய்தாலி Sat Jul 09, 2011 3:32 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:தோழர்களே,
அறிவியலும் கவிதையும் சிந்தனையின் வெவ்வேறு பரிணாமங்களே தவிர இரண்டும் ஒன்றல்ல. ஒரு மொழியை எந்த அளவுக்கு ஒருவர் கற்று தேர்ந்திருக்கிறானோ அந்த அளவே அவரின் சிந்தனைகளும் இருக்கும். மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை என சில ஆசிரியப் பெருமக்கள் சொல்ல கேட்டதுண்டு, அதுவே நிதர்சனம்.

அறிவியலுக்கும் கவிதைக்கான சிறு ஒப்பீடு....
[You must be registered and logged in to see this image.]

அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் அறிவியல் வளார்ச்சி இல்லாத காலங்களில் மனிதன் வாழ்ந்ததுண்டு, பிறந்தநொடி முதல் இறக்கும் கடைசித் தருவாய் வரை ஒரு மனிதன் தான் எப்படி வாழவேண்டும், என்பதற்க்கான என்னற்ற இலக்கியங்கள் சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் தமிழிலே இருக்கின்றன.
என்னைப் பொருத்தவரை அடுத்தொரு உயிருக்கு எவ்விதத்திலும் தீங்கிழைக்காத வரை அது தான் அறிவியல் என்பேன்.. எமக்கு சிந்தனை ஊட்டும் தமிழும் அதன் இலக்கியங்களும்தான் அறிவியல்.

அறிவியலுக்கும் கவிதைக்கான ஒப்பீடு சிறப்பு உண்மையும் கூட
நண்பனின் இந்த பதிவே கவிதையின் சிறப்பை உயர்த்துகிறது நண்பா

மேல் சொல்லபட்டவர்களின் வரிகளிலும் கவிதையே மேலோங்குகிறது
நல்ல திரி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
[You must be registered and logged in to see this link.]
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Empty Re: நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்)

Post by கே. பாலா Sat Jul 09, 2011 6:44 pm

அரட்டை தளத்தில் இந்த திரி இருந்தும் , மிக ஆழமான கருத்துக்களால் , மிக சிறப்பாக கொண்டு சென்ற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி அன்பு மலர்

பிளட்டோ ஆரம்பித்து வைத்த இந்த விவாதம் காலம் காலமாக நடந்து வருகிறது
Stephen Gosson என்பவர் கவிஞர்கள் நாடு கடத்தப்பட வேண்டியவர்கள் என்று கூறியதைக் கண்டித்து
Sir Philip Sidney. எழுதிய APOLOGIE FOR [DEFENSE OF] POETRY இன்றளவும் சிறந்த படைப்பாக கொண்டாடப்படுகிறது, கவிதை ஏன் வேண்டும் என்று சொல்லும் நூல் இது,(இணையத்தில் தேடி படியுங்கள்)

Last edited by கே. பாலா on Sat Jul 09, 2011 7:04 pm; edited 1 time in total

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Empty Re: நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்)

Post by பிஜிராமன் Sat Jul 09, 2011 7:01 pm

கே. பாலா wrote:நண்பரால் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. என்ற பொன்மொழி தவறாக பொருள் கொள்ள பட்டிருக்கிறது !

ஒரு மாணவன் சைக்கிளில் போகிறான் . கரட், கரட் ...என்று செயின் சத்தமிடுகிறது. ஏண்டா தம்பி.. சத்தம் வருகிறது என்றால் தெரியல... கம்பனியில .... கொடுத்து சரி செய்ய வேண்டும் என்கிறான்.

அவன் அன்று காலையில் பள்ளியில் படித்த "உராய்வு விசை "தான் சத்தம்மிட காரணம் என்றோ...."பாகு பொருள்கள்" ஆன "கிரீஸ் " போட்டால் சத்தம் இருக்காது என் அம் மாணவன் உணராமல் போனானே அதுதான் ... ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது...என்ற பொன்மொழிக்கு உதாரணம்

நண்பர் என்று கூறியதால் யார் என்று தெரிய வில்லை.....நிராய பேர் சுரைக்காய்யை பற்றி கூறி உள்ளனர் நானும் கூறியுள்ளேன்.....யார் என்று கூறினால் பதிலளிக்க வசதியாக இருக்கும்.......ஸார்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Empty Re: நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்)

Post by கே. பாலா Sat Jul 09, 2011 7:10 pm

நீங்கள் சரியாகத்தான் கூறியுள்ளீர்கள் ராமன் ! ஒட்டுமொத்தமாக கவிதைகளை ஏட்டு சுரைக்கை என்ற realvampire கூற்றைத்தான் நான் குறிப்பிட்டுள்ளேன் .
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Empty Re: நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்)

Post by ரா.ரமேஷ்குமார் Sat Jul 09, 2011 7:37 pm

வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி...:வணக்கம்:

[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Empty Re: நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்)

Post by கே. பாலா Sat Jul 09, 2011 8:15 pm

ரா.ரமேஷ்குமார் wrote:வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி...:வணக்கம்:
தேர்தல் இன்னும் 10 நாட்களுக்கு இருக்கிறது, ரமேஷ் ! எப்போ வேண்டுமானாலும் உங்கள் வாக்குகளை செலுத்தலாம் என்பதை தெரிவித்து கொள்கிறோம் ஜாலி
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Empty Re: நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்)

Post by ரா.ரமேஷ்குமார் Sat Jul 09, 2011 8:22 pm

மகிழ்ச்சி அண்ணா...மகிழ்ச்சி
வாக்களிப்பது நமது கடமை மறந்து விடாதீர்கள் உங்கள் வாக்குகளை தவறாமல் பதிவு செய்யுங்கள்...
கள்ள ஓட்டு போட இயலுமா அண்ணா...சிரி

[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Empty Re: நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்)

Post by நட்புடன் Sat Jul 09, 2011 9:58 pm

பல கலைகள் புவியில் உண்டு, புதிது புதிதாய் பல கலைகள் வருகின்றன, வரவுள்ளன.
அவரவருக்கு பிடித்ததில் சிறக்க ஆவன செய்தல் வேண்டும்.

சமூகத்திற்கு ஏதேனும் வகையில் பிரயோஜனப்பட்டாலும் மிக நல்லது.
அல்லது அந்தக் கலை நமக்கே ஏதோ வகையில் வாழ்க்கையை வழி நடத்திச் செல்ல,
பொருள் ஈட்ட அல்லது மனதில் உள்ள அழுத்தங்களை களைய, சமூகத்தில் உள்ள நல்லது கெட்டதை விமர்சிக்க கண்டிப்பாக உதவும்.

நமது படைப்புகள் சிலருக்கேனும் உந்து சக்தியைக் கொடுக்கலாம்.
நம் மனம் லேசாகி மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த ஏதுவாகலாம்.

எதையுமே வேண்டும், வேண்டாம் என்று சொல்ல நாம் அனைத்தையும் அறிந்தவர் அல்ல.
முடிந்தவரை அறிந்து கொள்ள முயற்சிக்கலாம். எனைப் பொறுத்தவரை இது ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று சொல்ல இயலாது.

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Empty Re: நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum