புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Poll_c10சன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Poll_m10சன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Poll_c10 
58 Posts - 42%
heezulia

35 Posts - 25%
Dr.S.Soundarapandian

31 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Poll_c10சன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Poll_m10சன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Poll_c10 
309 Posts - 50%

182 Posts - 30%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Barushree

2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

சன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jul 09, 2011 12:47 am

சென்னை:"நித்யானந்தா குறித்த வீடியோ காட்சிகளை உள்நோக்கத்துடன் ஒளிபரப்பிய சன் "டிவி' நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன், ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், நித்யானந்தா தியானபீட தமிழ்நாடு தலைவர் நித்ய சர்வானந்தா மனு அளித்துள்ளார்.சென்னை, எழும்பூர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று காலை நித்யானந்தா தியானபீடத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் வந்த நித்ய சர்வானந்தா, கமிஷனரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி, இரவு 8:30 மணிக்கு, எங்கள் ஆன்மிக குரு நித்யானந்தர், தமிழ் நடிகை ஒருவருடன் இருப்பது போன்ற ஆபாசமான, "மார்பிங்' செய்யப்பட்ட வீடியோ படக்காட்சி ஒன்றை, சிறப்பு நிகழ்ச்சியாக சன்"டிவி' ஒளிபரப்பியது. உள்நோக்கத்துடன், இந்து மதம் மற்றும் எங்கள் அமைப்பிற்கு எதிராக இது ஒளிபரப்பப்பட்டது. சன் "டிவி' நிறுவனம், அதன் மேலாண் இயக்குனர் கலாநிதி மாறன் மற்றும் சி.ஓ.ஓ., எனப்படும் தலைமை நிர்வாக பொறுப்பில் உள்ள ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகியோர், மனவேதனை அளிக்கத்தக்க வகையில், சமூகத்தில் எங்களுக்கு உள்ள தனிச்சிறப்பு, புகழ், மக்கள் ஆதரவு மற்றும் நன் மதிப்பை களங்கப்படுத்தும் வகையில், அந்த ஆபாச வீடியோ காட்சியை பல முறை சன் "டிவி' மற்றும் சன் நியூஸ் சேனலில் ஒளிபரப்பினர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எங்களுக்கு நூற்றுக்கணக்கான யோகா மற்றும் ஆன்மிக மையங்கள் உள்ளன. இந்த ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்ட நிலையில், சேலம், நாமக்கல், கோவை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, ராஜபாளையம், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருப்பத்தூரில் உள்ள யோகா மையங்களை, சன் "டிவி' ஊழியர்களுடன் வந்த ஆயுதமேந்திய குண்டர்கள், அடித்து நொறுக்கினர். இதில், அதிக சேதம் ஏற்பட்டது. அங்கு தங்கியிருந்த பக்தர்கள், பிரம்மச்சாரிகள், திருமணமாகாத பெண்கள் தாக்கப்பட்டனர். பெண் பக்தர்களிடம் தவறாக நடந்து கொண்டனர்.
இதில், அன்று இரவு திருவண்ணாமலை ஆசிரமத்திற்குள் சி.எம்.சிவபாபு என்பவர் தலைமையில் நுழைந்த ரவுடிகள், ஆபாச வார்த்தைகளால் திட்டினர். அப்போது, சன் "டிவி'யின் ஊழியர்களும் உடன் இருந்தனர். ராஜபாளையத்தில் உள்ள ஆசிரமத்திற்குள்ளும், சன் "டிவி' ஊழியர்களுடன் 50க்கும் மேற்பட்டவர்கள் உள்ளே நுழைந்து தாக்கினர். மறுநாள் (3ம் தேதி) அதிகாலை சேலம், அழகாபுரம், பெரிய புதூர் ஆசிரமங்களிலும், சீர்காழி அடுத்த சாத்தநாதபுரம் ஆசிரமத்திற்குள்ளும் குண்டர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இவை அனைத்தும், சன் "டிவி' படப்பிடிப்பு குழுவினரின் முன்னிலையில் நடந்தது.
இந்த காலகட்டத்தில், பிரபலமாகி வந்த, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில், முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சரின் பெயர் பெரிதாக அடிபட்டது. அதை மக்கள் கண்ணில் இருந்து மறைப்பதற்காகவே, அவரின் சகோதரரான சன் "டிவி' நிர்வாக இயக்குனர், இந்த ஆபாச வீடியோ காட்சியை வெளியிட்டு, மக்கள் கவனத்தை திசை திருப்பினார். எங்கள் அமைப்பு இந்து மதத்தின், மரியாதை, கோட்பாடுகள் உள்ளிட்டவற்றை பரப்பி வருகிறது. ஆனால், சன் "டிவி'யும், அது சார்ந்த கட்சியும், மதத்திற்கு எதிரானவை. அதனால் தான், இது போன்ற ஆபாச காட்சிகளை ஒளிபரப்பியதுடன், பக்தர்களையும் தாக்கினர்.
பக்தர்கள் தாக்கப்பட்டபோது, நாங்கள் பல இடங்களில் போலீசிடம் புகார்கள் அளித்தோம். ஆனால், எந்த புகாரும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கடந்த ஆட்சியில் பலமாக இருந்தவர்களால் நாங்கள் மோசமான முறையில் நடத்தப்பட்டோம். இந்த ஆட்சியில், இதற்கு உரிய தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம். விசாரணையின் போது, அந்த சமயத்தில் நடந்த நிகழ்வுகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிப்போம். எனவே, சன் "டிவி' நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன், ஹன்ஸ்ராஜ் சக்சேனா மற்றும் வன்முறையில் ஈடுபட்ட சன் "டிவி' படப்பிடிப்பு குழுவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்றுக் கொண்ட கமிஷனர் திரிபாதி, "மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதியளித்துள்ளார்.
பக்தர்கள் ரத்தக் கையெழுத்துடன்முதல்வரை சந்திக்க முடிவு:சுவாமி நித்யானந்தரின் முதன்மை செயலர் நித்யசதானந்தம், தமிழக, புதுச்சேரி நிந்யானந்தா தியானபீட தலைவர் நித்யசர்வானந்தமும் நிருபர்களிடம் கூறியதாவது:சன் "டிவி'யில், "ஸ்க்ரோலிங்' ஓடிய, பத்து நிமிடம் கழித்துதான் தியான மையங்கள் மீது தாக்குதல் நடந்தது. தாக்குதலாலும், திட்டமிட்ட அவதூறு பிரசாரத்தாலும், பக்தர்கள், எங்கள் குடும்பத்தினர் பட்ட வேதனைகள் அதிகம். அதற்கு எந்த விலையும் கொடுக்க முடியாது. தாக்குதல் நடத்தியோர், தூண்டிய சன் "டிவி' நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், வழிபாட்டு மையங்களை எந்த அச்சுறுத்தலுமின்றி செயல்பட வழிவகுக்க வலியுறுத்தியும், ஒரு லட்சம் பக்தர்களின் ரத்தக் கையெழுத்துடன், விரைவில் முதல்வரை சந்திக்க உள்ளோம். தமிழக முதல்வர் மீது, எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர்

சன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Pசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Oசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Sசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Iசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Tசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Iசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Vசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Eசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Emptyசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Kசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Aசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Rசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Tசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Hசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Iசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Cசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் K
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Sat Jul 09, 2011 8:49 am

இதெல்லாம் பொய்நு சொன்னா சாமியாரும்,நடிகையும் அப்போ எதுக்கு ஒயி ஒளிஜாங்க ? ஆட்சி மாறின இதெல்லாம் சகஜம்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jul 09, 2011 8:56 am

thillalangadi wrote:இதெல்லாம் பொய்நு சொன்னா சாமியாரும்,நடிகையும் அப்போ எதுக்கு ஒயி ஒளிஜாங்க ? ஆட்சி மாறின இதெல்லாம் சகஜம்
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

சன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Pசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Oசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Sசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Iசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Tசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Iசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Vசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Eசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Emptyசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Kசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Aசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Rசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Tசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Hசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Iசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் Cசன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர் K
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Jul 09, 2011 9:59 am

நடனம் மாயா மாயா எல்லாம் மாயா நடனம்

kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Sat Jul 09, 2011 10:03 am

கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாய்ங்க

கும்மாச்சி
அன்பே சிவம்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 09, 2011 10:06 am

இவங்களுக்கு வேற வேலையே இல்ல போல ஜாலி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 09, 2011 10:12 am

நித்தி அது மார்பிங் படம் இல்ல மேட்டர் படம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக