ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்.,அரசில் சீட்டுக்கட்டாக விழும் அமைச்சர்கள் அடுத்தக்குறி கபில்சிபல்; பதவியை பறிக்க திட்டம்

Go down

காங்.,அரசில் சீட்டுக்கட்டாக விழும் அமைச்சர்கள் அடுத்தக்குறி கபில்சிபல்; பதவியை பறிக்க திட்டம் Empty காங்.,அரசில் சீட்டுக்கட்டாக விழும் அமைச்சர்கள் அடுத்தக்குறி கபில்சிபல்; பதவியை பறிக்க திட்டம்

Post by positivekarthick Sat Jul 09, 2011 12:51 am

புதுடில்லி: மத்தியில் ஆளும் அரசாக திகழும் காங்கிரசில் வரிசையாக பல அமைச்சர்கள் தங்களுடைய பதவியை இழந்து வருகின்றனர். ஸ்பெக்டரம் என்ற ரூபத்தில் மத்திய அரசை ஆட்டி படைத்து வரும் சர்ச்சையில் இருந்து காங்கிரஸ் மீள முடியாமல் திணறி வருகிறது.
ஆட்சி அமைத்த 3 ஆண்டுகளில் இதுவரை மத்திய அமைச்சர்கள் பலர் தங்களுடைய பதவியை இழந்துள்ளனர். ஐ.பி.எல்., முறைகேட்டில் சிக்கிய சசிதரூரில் இருந்து நேற்று பதவி இழந்த தயாநிதி வரை 3 பேர் ஊழல் பிரச்னையால் பதவியை இழந்துள்ளனர். கம்பெனிவிவகாரத்துறை அமைச்‌சர் முரளிதியோரா தன்னை பணி‌யில் இருந்து விடுவித்து கொள்ளுமாறு காங்., தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் அடுத்தக்குறியாக கபில்சிபலுக்கு வைக்கப்பட்டுள்ளது. இவர் மீதான குற்றச்சாட்டு விவரம் வருமாறு:

ரிலையன்ஸ் தகவல் தொடர்பு நிறுவனம் யுனிபைடு அக்சஸ் சர்வீஸ் உரிமம் பெற்றதில் தவறான முறையை கையான்டதற்காக, அந்நிறுவனத்துக்கு, தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம், 650 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். இதை, சட்டத்துறை அமைச்சகத்தின் உதவியோடு செயல்படுத்த வேண்டும். ஆனால், அப்போது, சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த வாகன்வதி, சட்டத்துறை அமைச்சகத்தின் விதிமுறையை புறக்கணித்து, அப்போது தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ராஜாவுக்கு சில ஆலோசனைகளை கூறியுள்ளார்.

ராஜா பதவி விலகியதும் அந்த பதவியை கூடுதலாக வகிக்கும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விதிக்கப்பட வேண்டிய, 650 கோடி ரூபாய் அபராதத்தை, வெறும், ஐந்து கோடியாக குறைத்து சலுகை காட்டியுள்ளார். ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., கபில் சிபலையும், வாகன்வதியையும் விசாரிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, வரும் 11ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கை லோக்பால் வரைவு மசோதா கமிட்டியில் இடம்பெற்றுள்ள சாந்திபூஷண் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இது தொடர்பான விஷயத்தில் சட்டமீறல்கள் நடக்கவில்லை. மேலும் ரிலையன்சுக்கு சலுகை காட்டவில்லை என்றும் கூறியுள்ளார். தம் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் உள்நோக்கம் கொண்டவை என்றும் இன்று நிருபர்களிடம் பேசிய கபில்சிபல் கூறினார். இதற்கிடையில் இவர் மீது கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இவர் பதவியில் நீடிக்க தகுதி கிடையாது என பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சிகள் வரிந்து கட்டியுள்ளன. இவர் ராஜினாமா செய்ய வேண்டும் இல்லையேல் பிரதமர் இவரை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளன. வரும் 11 ம் தேதி சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவை பொறுத்து இவரது பதவி தப்புமா என்பதற்கு விடை தெரியும்.
தினமலர்


காங்.,அரசில் சீட்டுக்கட்டாக விழும் அமைச்சர்கள் அடுத்தக்குறி கபில்சிபல்; பதவியை பறிக்க திட்டம் Pகாங்.,அரசில் சீட்டுக்கட்டாக விழும் அமைச்சர்கள் அடுத்தக்குறி கபில்சிபல்; பதவியை பறிக்க திட்டம் Oகாங்.,அரசில் சீட்டுக்கட்டாக விழும் அமைச்சர்கள் அடுத்தக்குறி கபில்சிபல்; பதவியை பறிக்க திட்டம் Sகாங்.,அரசில் சீட்டுக்கட்டாக விழும் அமைச்சர்கள் அடுத்தக்குறி கபில்சிபல்; பதவியை பறிக்க திட்டம் Iகாங்.,அரசில் சீட்டுக்கட்டாக விழும் அமைச்சர்கள் அடுத்தக்குறி கபில்சிபல்; பதவியை பறிக்க திட்டம் Tகாங்.,அரசில் சீட்டுக்கட்டாக விழும் அமைச்சர்கள் அடுத்தக்குறி கபில்சிபல்; பதவியை பறிக்க திட்டம் Iகாங்.,அரசில் சீட்டுக்கட்டாக விழும் அமைச்சர்கள் அடுத்தக்குறி கபில்சிபல்; பதவியை பறிக்க திட்டம் Vகாங்.,அரசில் சீட்டுக்கட்டாக விழும் அமைச்சர்கள் அடுத்தக்குறி கபில்சிபல்; பதவியை பறிக்க திட்டம் Eகாங்.,அரசில் சீட்டுக்கட்டாக விழும் அமைச்சர்கள் அடுத்தக்குறி கபில்சிபல்; பதவியை பறிக்க திட்டம் Emptyகாங்.,அரசில் சீட்டுக்கட்டாக விழும் அமைச்சர்கள் அடுத்தக்குறி கபில்சிபல்; பதவியை பறிக்க திட்டம் Kகாங்.,அரசில் சீட்டுக்கட்டாக விழும் அமைச்சர்கள் அடுத்தக்குறி கபில்சிபல்; பதவியை பறிக்க திட்டம் Aகாங்.,அரசில் சீட்டுக்கட்டாக விழும் அமைச்சர்கள் அடுத்தக்குறி கபில்சிபல்; பதவியை பறிக்க திட்டம் Rகாங்.,அரசில் சீட்டுக்கட்டாக விழும் அமைச்சர்கள் அடுத்தக்குறி கபில்சிபல்; பதவியை பறிக்க திட்டம் Tகாங்.,அரசில் சீட்டுக்கட்டாக விழும் அமைச்சர்கள் அடுத்தக்குறி கபில்சிபல்; பதவியை பறிக்க திட்டம் Hகாங்.,அரசில் சீட்டுக்கட்டாக விழும் அமைச்சர்கள் அடுத்தக்குறி கபில்சிபல்; பதவியை பறிக்க திட்டம் Iகாங்.,அரசில் சீட்டுக்கட்டாக விழும் அமைச்சர்கள் அடுத்தக்குறி கபில்சிபல்; பதவியை பறிக்க திட்டம் Cகாங்.,அரசில் சீட்டுக்கட்டாக விழும் அமைச்சர்கள் அடுத்தக்குறி கபில்சிபல்; பதவியை பறிக்க திட்டம் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» காங்.,அரசில் சீட்டுக்கட்டாக விழும் அமைச்சர்கள் அடுத்தக்குறி கபில்சிபல்; பதவியை பறிக்க திட்டம்
» அடுத்தக்குறி கபில்சிபல்; பதவியை பறிக்க திட்டம்
» சசிகலா தமிழகம் வரும் போது அவரது ஆதரவாளர்கள் கலவரத்தை ஏற்படுத்த திட்டம் - டிஜிபியிடம் தமிழக அமைச்சர்கள் புகார்
» சசிகலாவை சந்தித்த அமைச்சர்களின் பதவியை பறிக்க ஐகோர்ட்டில் வழக்கு
» காங்., சட்டமன்ற குழு தலைவர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum