ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ...

5 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ... - Page 5 Empty ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ...

Post by மீனு Mon Sep 14, 2009 9:30 pm

First topic message reminder :

ஈகரையே..நீ வாழியவே ..

ஈகரைக்கும்..ஈகரை நண்பர்களுக்கும் ....
உங்களிடம் பேசும் வரை என் மனம் என்னிடம்
உங்களோடு பழகியபின் என் மனம் எவ்விடம்...??
தேடினேன்.... தேடினேன்... தேடினேன்
கண்டேன் அதை உங்கள் நட்பின் பூங்காவிலே!!!

உங்கள் நட்பின் ஒளியால் என்னுள்ளம் பிரகாசிக்க
என் சோகங்கள் சிதறின...!
என் கனவு கவிதையாயின...
அன்பு தோழமை நெஞ்சங்களே...!
வெண்மதியை தூது அனுப்பி ஆண்டவனுக்கு
நன்றி கூறுகிறேன் ஈகரைக்கு ...

உங்களை எனக்கு தந்தமைக்கு....


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ... - Page 5 Empty Re: ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ...

Post by மீனு Tue Sep 15, 2009 3:18 am

வித்யாசாகர்... முதலில் மன்னிக்கவும்.. உங்கள் கவிதை இப்போதுதான் படித்து ரசித்தேன் என்று சொல்லவில்லை..வலியோடு படித்து வருந்தினேன்.. உங்கள் கவிதை நமக்கு எவளவு பிடிக்கும்..தெர்யுமா.. எனக்கு ஒரு போன் கால் பேசவேண்டி வந்தது ..அதனால் உங்க கவிதை உடனே படிக்க முடியவில்லை.. இன்று இவளவுதானா கவிதைகள்..இல்லை இன்னும் வருமா... இன்று நிறைய நேரம் உங்களை காண முடியவில்லையே ...


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ... - Page 5 Empty Re: ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ...

Post by ரூபன் Tue Sep 15, 2009 3:20 am

காதலில் ஏது வெற்றி தோல்வி என கூட யோசிக்க அவகாசமின்றி தான் நம்மை நாம்
அடையாள படுத்திக் கொள்கிறோம், இதில் நானோ தம்பி ரூபனோ விதிவிலக்கா என்ன?
அதலாம் ஆராய்வதை விட கேட்டுக் கொள்வதே நல்லது, வெகு தூர இடைவெளிகளில் நாம்
நின்றுக்கொண்டிருப்பதால், சரியா ரூபன்..?

தவிர,
தன் வாழ்க்கை கவிதை ஆகலாம், கவிதைகளை தன் வாழ்க்கை ஆக்கிக் கொள்ளக்
கூடாது. ஒரு காதல் படம் பார்த்தால் கூட 'பார்த்தியா எத்தனை பேருக்கு
எவ்வளவு கஷ்டம் அது நமக்கும் சுற்றத்துக்கும் தேவையா, நம்மால் ஈடு காட்ட
முடியுமா என்று சிந்திப்பதை விட்டு விட்டு தன்னனையும் அப்படியே பாவித்து
தனக்காக பல இதயங்களை உடைக்கலாகாது.., அதனால் தான் தன் வாழ்க்கை கவிதை
ஆகலாம், கவிதைகளை தன் வாழ்க்கை ஆக்கிக் கொள்ளக் கூடாது, என்றேன்..

அனுபவக்கவின்ஜரையா நிங்கள் அப்படியே என் மனதைப்படித்துச்சொல்லுகிரிர்களே எப்படி உங்களால் முடிகிறது நான் மட்டுதான் இப்படியா அல்லது எல்லோரும் இப்படித்தானா ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ... - Page 5 502589
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ... - Page 5 Empty Re: ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ...

Post by வித்யாசாகர் Tue Sep 15, 2009 3:21 am

ஐயோ, உங்கள் மேல் வைத்திருந்த அன்பு கண்ணை கண்ணை மறைத்து விட்டது ரூபன்.

பயந்தே விட்டேன், அன்பு மட்டுமே என் உயிர் பருகும் ஆயுதம். அதற்காக மட்டுமே சட்டென உடைந்து போகிறேன், கோபப் படாதீர்கள்.. அண்ணன் தானே போனால் போகட்டுமென இந்த ஒருமுறை மன்னித்து விட்டுவிடுங்கள்..

கடவுளே, பிறகு மீனுவும் வருத்தப் படப் போகிறது, வாருங்கள் மீனுவை பாப்போம்..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ... - Page 5 Empty Re: ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ...

Post by மீனு Tue Sep 15, 2009 3:24 am

vidhyasagar wrote:ஐயோ, உங்கள் மேல் வைத்திருந்த அன்பு கண்ணை கண்ணை மறைத்து விட்டது ரூபன்.

பயந்தே விட்டேன், அன்பு மட்டுமே என் உயிர் பருகும் ஆயுதம். அதற்காக மட்டுமே சட்டென உடைந்து போகிறேன், கோபப் படாதீர்கள்.. அண்ணன் தானே போனால் போகட்டுமென இந்த ஒருமுறை மன்னித்து விட்டுவிடுங்கள்..

கடவுளே, பிறகு மீனுவும் வருத்தப் படப் போகிறது, வாருங்கள் மீனுவை பாப்போம்..


மீனு இன்று வருத்தமாய் தான் இருக்கின்றேன் வித்யாசாகர்.. மனசே சரி இல்லை.. இன்று..உங்க கவிதை வேறு இன்னும் வலித்தது..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ... - Page 5 Empty Re: ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ...

Post by ரூபன் Tue Sep 15, 2009 3:25 am

வாம்மா மீனு குட்டி எப்படி நலமாக இருக்கிறிர்களா என்ன இன்னும் துங்களை போல நாளை வேலைக்கு போகும் ஐடியா இல்லையா
என்ன போன் ஆ யாரு போனிலை ஓகே ஓகே ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ... - Page 5 Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ... - Page 5 Empty Re: ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ...

Post by மீனு Tue Sep 15, 2009 3:27 am

போன் பேசியதே நீங்கதானே ரூபன்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ... - Page 5 Empty Re: ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ...

Post by ரூபன் Tue Sep 15, 2009 3:28 am

meenuga wrote:
vidhyasagar wrote:ஐயோ, உங்கள் மேல் வைத்திருந்த அன்பு கண்ணை கண்ணை மறைத்து விட்டது ரூபன்.

பயந்தே விட்டேன், அன்பு மட்டுமே என் உயிர் பருகும் ஆயுதம். அதற்காக மட்டுமே சட்டென உடைந்து போகிறேன், கோபப் படாதீர்கள்.. அண்ணன் தானே போனால் போகட்டுமென இந்த ஒருமுறை மன்னித்து விட்டுவிடுங்கள்..

கடவுளே, பிறகு மீனுவும் வருத்தப் படப் போகிறது, வாருங்கள் மீனுவை பாப்போம்..


மீனு இன்று வருத்தமாய் தான் இருக்கின்றேன் வித்யாசாகர்.. மனசே சரி இல்லை.. இன்று..உங்க கவிதை வேறு இன்னும் வலித்தது..

அப்பா வித்தியாசாகர் சொன்னது சரிதான் ஐயோ நானில்லை வித்தியாசாகர் தான் ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ... - Page 5 230655
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ... - Page 5 Empty Re: ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ...

Post by ரூபன் Tue Sep 15, 2009 3:29 am

meenuga wrote:போன் பேசியதே நீங்கதானே ரூபன்..

என்னம்மா இன்னும் மப்பு தெளியளியா ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ... - Page 5 705463 ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ... - Page 5 705463 ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ... - Page 5 705463
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ... - Page 5 Empty Re: ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ...

Post by மீனு Tue Sep 15, 2009 3:30 am

என் கவலைக்கு காரணம் இந்த ரூபன் குண்டன் தான் வித்யாசாகர் ..

என்ன ரூபன் யாரு குட பேசினீங்க என்று மறந்து போச்சா ?


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ... - Page 5 Empty Re: ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ...

Post by ரூபன் Tue Sep 15, 2009 3:31 am

சரி நான் நம்பிட்டேன் சொல்லுங்க ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ... - Page 5 168113
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ... - Page 5 Empty Re: ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum