Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ...
5 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ...
First topic message reminder :
ஈகரையே..நீ வாழியவே ..
ஈகரைக்கும்..ஈகரை நண்பர்களுக்கும் ....
உங்களிடம் பேசும் வரை என் மனம் என்னிடம்
உங்களோடு பழகியபின் என் மனம் எவ்விடம்...??
தேடினேன்.... தேடினேன்... தேடினேன்
கண்டேன் அதை உங்கள் நட்பின் பூங்காவிலே!!!
உங்கள் நட்பின் ஒளியால் என்னுள்ளம் பிரகாசிக்க
என் சோகங்கள் சிதறின...!
என் கனவு கவிதையாயின...
அன்பு தோழமை நெஞ்சங்களே...!
வெண்மதியை தூது அனுப்பி ஆண்டவனுக்கு
நன்றி கூறுகிறேன் ஈகரைக்கு ...
உங்களை எனக்கு தந்தமைக்கு....

மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ...
ராமர் கதைக்கும் உங்கள் காதலுக்கும் என்ன தொடர்பு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ...
வித்யாசாகர் ..ரூபனுக்கு இப்போ என்ன காதல் தோல்வி என்று கேட்டு விட்டு கவிதை தாருங்கள்..ஷிவா அண்ணா ரூபனிடம் கேளுங்க இப்போ என்ன நடந்தது என்று
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ...
சிவா wrote:ராமர் கதைக்கும் உங்கள் காதலுக்கும் என்ன தொடர்பு!
Re: ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ...
ரூபன் என்ன இது.. எதனால் இப்படி..என்ன ஆச்சு..என்ன நடக்குது ரூபன்..கொஞ்சம் சொல்லிட்டு முட்டிகலாமே..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ...
ரூபன், எங்கே மீனுவின் குரலையே காணவில்லை.
மீனு.., ரூபன் போன்ற என் போன்ற எல்லோர்க்குள்ளும் 'தனக்குள்ளும் - தன் அருகிலுமாய் பூத்த உதிர்ந்த நிறைய காதல் கதைகளும் அனுபவங்களும் உண்டு..,
காதலில் ஏது வெற்றி தோல்வி என கூட யோசிக்க அவகாசமின்றி தான் நம்மை நாம் அடையாள படுத்திக் கொள்கிறோம், இதில் நானோ தம்பி ரூபனோ விதிவிலக்கா என்ன? அதலாம் ஆராய்வதை விட கேட்டுக் கொள்வதே நல்லது, வெகு தூர இடைவெளிகளில் நாம் நின்றுக்கொண்டிருப்பதால், சரியா ரூபன்..?
தவிர, தன் வாழ்க்கை கவிதை ஆகலாம், கவிதைகளை தன் வாழ்க்கை ஆக்கிக் கொள்ளக் கூடாது. ஒரு காதல் படம் பார்த்தால் கூட 'பார்த்தியா எத்தனை பேருக்கு எவ்வளவு கஷ்டம் அது நமக்கும் சுற்றத்துக்கும் தேவையா, நம்மால் ஈடு காட்ட முடியுமா என்று சிந்திப்பதை விட்டு விட்டு தன்னனையும் அப்படியே பாவித்து தனக்காக பல இதயங்களை உடைக்கலாகாது.., அதனால் தான் தன் வாழ்க்கை கவிதை ஆகலாம், கவிதைகளை தன் வாழ்க்கை ஆக்கிக் கொள்ளக் கூடாது, என்றேன்..

என்னாயிற்று ரூபன்? மீனு? நான் எதாவது தவறாக உரைத்துவிட்டேனா?
ஏனிந்த மௌனம்? ஈகரை என் உறவு, நீங்களெல்லாம் என் அன்பு இளவல்கள் என்றே நினைத்திருக்கின்றேன், தவறிருப்பின் மன்னித்து மறந்துக் கொள்வோம். பேசாமலெல்லாம் இப்படி கொள்ளாதீர்கள் தோழர்களே.
ஏனிந்த மௌனம்? ஈகரை என் உறவு, நீங்களெல்லாம் என் அன்பு இளவல்கள் என்றே நினைத்திருக்கின்றேன், தவறிருப்பின் மன்னித்து மறந்துக் கொள்வோம். பேசாமலெல்லாம் இப்படி கொள்ளாதீர்கள் தோழர்களே.
Re: ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ...
ஐயோ மன்னிக்கவும் அண்ணா நாங்கள் அப்படஎல்லாம் நினைப்போமா சாப்பிடுவதர்க்காசென்றிருந்தேன் எண்கள் விட்டில் இன்று விருந்தாளிகள் வந்து உள்ளார்கள் அதுதான் வரத்தாமதமாகிவிட்டது மன்னிக்கவும் என்களைப்பாய் இப்படி நினைத்துவிட்டிர்களே அதுதான் எங்களுக்கு கோவம்
Re: ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ...
மினுவை காணவில்லையா என்ன மினுவும் சித்தப்புவுடன் சரக்கடித்துவிட்டு சைந்துவிட்டாரா என்ன என்ன ஒரே குடிகாறக்கும்பலாக இருக்கே அப்ப நான் மட்டும் என்ன செய்ய வாறிங்களா பெரியப்பு க்கு
Re: ஈகரைக்கு வாழ்த்து சொல்லும் உங்கள் மீனு ...
" ரூபன் போன்ற என் போன்ற எல்லோர்க்குள்ளும் 'தனக்குள்ளும் - தன் அருகிலுமாய் பூத்த உதிர்ந்த நிறைய காதல் கதைகளும் அனுபவங்களும் உண்டு..,"
ஜானக்கன் உங்களுக்கு
ஜானக்கன் உங்களுக்கு
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» மீனு உங்கள் சாய்ஸ்
» உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு .
» ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..
» இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|