புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடல் எடையைக் குறைக்கும் முட்டை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நீங்கள் முட்டையை விரும்பி சாப்பிடுபவரா? அப்படியென்றால், காலையில் அதை உணவாக எடுத்துக்கொள்ளுங்கள்; உடல் எடை கூடிவிடும் என்று புலம்ப வேண்டாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
இதுபற்றி ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறியதாவது :
"பொதுவாக காலை உணவுடன் முட்டை சேர்த்துக்கொள்வதால் நம் உடலுக்கு அதிக அளவிலான புரோட்டீன் கிடைக்கிறது. அது, நம் உடலின் சக்தியை நீட்டிக்கச் செய்வதோடு, நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வை தருகிறது.
அதனால், மதிய உணவு மற்றும் மாலை சிற்றுண்டி நேரத்தில் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவை நாம் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படாது. இந்த வழக்கத்தை கடைபிடிப்பதன் மூலம் நம் உடலில் சேரும் கலோரிகளின் அளவு குறைக்கப்படும். இது தொடரும் பட்சத்தில் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வது, அதாவது எடை அதிகரிப்பது தவிர்க்கப்படும்'' என்றனர்.
மேலும் அவர்கள் இதுபற்றி கூறும்போது, "நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் உயர்தர புரோட்டீன் சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்குமே நல்லது. குறிப்பாக, புரோட்டீன் அதிகம் நிறைந்த முட்டையை காலை உணவில் சேர்க்கலாம். இரண்டு விதமான அமெரிக்க உணவு முறையை ஆய்வுக்கு உட்படுத்தியபோது இந்த தகவல் எங்களுக்கு தெரிய வந்தது'' என்று தெரிவித்தனர்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன் wrote:சிவா ரெடிமேட் ஆர்டிஃபிசியல் சைனிஸ் முட்டை சாப்பிட்டு இருக்கீங்களா ? உங்கள் பகுதியில் அதிகம் விற்க படுகிறது என நினைக்கிறேன்
இன்னும் சாப்பிடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. (ஒரு வேளை சாப்பிட்டிருக்கலாம், யார் கண்டது) மலேசியாவில் பல இடங்களில் இவ்வகையான முட்டைகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிவா wrote:இளமாறன் wrote:சிவா ரெடிமேட் ஆர்டிஃபிசியல் சைனிஸ் முட்டை சாப்பிட்டு இருக்கீங்களா ? உங்கள் பகுதியில் அதிகம் விற்க படுகிறது என நினைக்கிறேன்
இன்னும் சாப்பிடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. (ஒரு வேளை சாப்பிட்டிருக்கலாம், யார் கண்டது) மலேசியாவில் பல இடங்களில் இவ்வகையான முட்டைகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!
என்ன சாப்பிடுகிறாம் தெரியாமலே வெளுத்து கட்டி இருக்கீங்க
இளமாறன் wrote:சிவா wrote:இளமாறன் wrote:சிவா ரெடிமேட் ஆர்டிஃபிசியல் சைனிஸ் முட்டை சாப்பிட்டு இருக்கீங்களா ? உங்கள் பகுதியில் அதிகம் விற்க படுகிறது என நினைக்கிறேன்
இன்னும் சாப்பிடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. (ஒரு வேளை சாப்பிட்டிருக்கலாம், யார் கண்டது) மலேசியாவில் பல இடங்களில் இவ்வகையான முட்டைகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!
என்ன சாப்பிடுகிறாம் தெரியாமலே வெளுத்து கட்டி இருக்கீங்க
இதுதானே தினமும் நடைபெறுகிறது!
இயற்கையான முட்டைகளைவிட இந்த செயற்கை முட்டை இன்னும் அதிக சுவையுடன் உள்ளதாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பார்த்துயாராவது ஆசிட் முட்டை வச்சிட போறாங்க என்ன தல வெப் எழுத்து மாற்றி கொண்டு இருக்கீங்களா அடிக்கடி மாறிகிட்டு இருக்கு கலர் வேர மாறிட்டே இருக்குசிவா wrote:இளமாறன் wrote:சிவா wrote:இளமாறன் wrote:சிவா ரெடிமேட் ஆர்டிஃபிசியல் சைனிஸ் முட்டை சாப்பிட்டு இருக்கீங்களா ? உங்கள் பகுதியில் அதிகம் விற்க படுகிறது என நினைக்கிறேன்
இன்னும் சாப்பிடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. (ஒரு வேளை சாப்பிட்டிருக்கலாம், யார் கண்டது) மலேசியாவில் பல இடங்களில் இவ்வகையான முட்டைகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!
என்ன சாப்பிடுகிறாம் தெரியாமலே வெளுத்து கட்டி இருக்கீங்க
இதுதானே தினமும் நடைபெறுகிறது!
இயற்கையான முட்டைகளைவிட இந்த செயற்கை முட்டை இன்னும் அதிக சுவையுடன் உள்ளதாம்.
இளமாறன் wrote: பார்த்துயாராவது ஆசிட் முட்டை வச்சிட போறாங்க என்ன தல வெப் எழுத்து மாற்றி கொண்டு இருக்கீங்களா அடிக்கடி மாறிகிட்டு இருக்கு கலர் வேர மாறிட்டே இருக்கு
ஆ...... ஆசிட் முட்டையா?
அட, கவனித்துவிட்டீர்களா? இப்பொழுது இருக்கும் நீலம் கண்களுக்கு உறுத்தாமல் இருக்கும் என நினைக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிவா wrote:இளமாறன் wrote: பார்த்துயாராவது ஆசிட் முட்டை வச்சிட போறாங்க என்ன தல வெப் எழுத்து மாற்றி கொண்டு இருக்கீங்களா அடிக்கடி மாறிகிட்டு இருக்கு கலர் வேர மாறிட்டே இருக்கு
ஆ...... ஆசிட் முட்டையா?
அட, கவனித்துவிட்டீர்களா? இப்பொழுது இருக்கும் நீலம் கண்களுக்கு உறுத்தாமல் இருக்கும் என நினைக்கிறேன்!
நன்றாக இருக்கிறது ஆனால் எழுதும் போது ஒரு நீலம் பிண்ணூட்டம் விடும் போது வேற நீலம்... கண் உறுத்தல் நண்பர்களிடம் நாளை கேட்கலாம்
ஆம், எழுதும் பொழுது வரும் எழுத்து வேறு, பதிவில் வரும் எழுத்தின் நிறம் வேறு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2