புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால்கள் பராமரிப்பு! I_vote_lcapகால்கள் பராமரிப்பு! I_voting_barகால்கள் பராமரிப்பு! I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
கால்கள் பராமரிப்பு! I_vote_lcapகால்கள் பராமரிப்பு! I_voting_barகால்கள் பராமரிப்பு! I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
கால்கள் பராமரிப்பு! I_vote_lcapகால்கள் பராமரிப்பு! I_voting_barகால்கள் பராமரிப்பு! I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
கால்கள் பராமரிப்பு! I_vote_lcapகால்கள் பராமரிப்பு! I_voting_barகால்கள் பராமரிப்பு! I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
கால்கள் பராமரிப்பு! I_vote_lcapகால்கள் பராமரிப்பு! I_voting_barகால்கள் பராமரிப்பு! I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
கால்கள் பராமரிப்பு! I_vote_lcapகால்கள் பராமரிப்பு! I_voting_barகால்கள் பராமரிப்பு! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கால்கள் பராமரிப்பு! I_vote_lcapகால்கள் பராமரிப்பு! I_voting_barகால்கள் பராமரிப்பு! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால்கள் பராமரிப்பு! I_vote_lcapகால்கள் பராமரிப்பு! I_voting_barகால்கள் பராமரிப்பு! I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
கால்கள் பராமரிப்பு! I_vote_lcapகால்கள் பராமரிப்பு! I_voting_barகால்கள் பராமரிப்பு! I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
கால்கள் பராமரிப்பு! I_vote_lcapகால்கள் பராமரிப்பு! I_voting_barகால்கள் பராமரிப்பு! I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கால்கள் பராமரிப்பு! I_vote_lcapகால்கள் பராமரிப்பு! I_voting_barகால்கள் பராமரிப்பு! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கால்கள் பராமரிப்பு! I_vote_lcapகால்கள் பராமரிப்பு! I_voting_barகால்கள் பராமரிப்பு! I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
கால்கள் பராமரிப்பு! I_vote_lcapகால்கள் பராமரிப்பு! I_voting_barகால்கள் பராமரிப்பு! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
கால்கள் பராமரிப்பு! I_vote_lcapகால்கள் பராமரிப்பு! I_voting_barகால்கள் பராமரிப்பு! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கால்கள் பராமரிப்பு! I_vote_lcapகால்கள் பராமரிப்பு! I_voting_barகால்கள் பராமரிப்பு! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கால்கள் பராமரிப்பு! I_vote_lcapகால்கள் பராமரிப்பு! I_voting_barகால்கள் பராமரிப்பு! I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கால்கள் பராமரிப்பு! I_vote_lcapகால்கள் பராமரிப்பு! I_voting_barகால்கள் பராமரிப்பு! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்கள் பராமரிப்பு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 11:52 pm

உடலைத் தாங்கி நிற்கும் கால்களை நாம் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. பல இடங்களுக்கும் பயணிக்கும் பாதங்களை பராமரிப்பதில்தான் நமது அழகும், ஆரோக்கியமும் இருக்கிறது. இளம் வயதில் பாதங்களை கவனிக்காவிட்டால் முதுமையில் முழங்கால்கள் காலை வாரிவிடும். வலியால் வாட்டி ஆளைச் சுருட்டிவிடும்.

அழகுபடுத்த மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்காகவும் பாதங்களை தினமும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். இதற்காக `புட்பாத்' முறை இருக்கிறது. அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரைப் பரப்பி பாதங்களை சில நிமிடங்கள் மூழ்க வைக்க வேண்டும். பிறகு காலை வெளியே எடுத்து சில நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த தண்ணீரில் சில நிமிடங்கள் பாதங்களை வைத்திருக்க வேண்டும்.

பாதக் குளியல் (புட்பாத்) செய்வதால் கால்களுக்கு ரத்த ஓட்டம் சீராகப் பரவுகிறது. உடல் களைப்பு நீங்குகிறது. மாலை நேரத்தில் டி.வி. பார்த்துக் கொண்டே கூட `புட்பாத்' எடுக்கலாம். வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்துக் கொண்டால் இன்னும் புத்துணர்ச்சி கிடைக்கும். புட்பாத் முடித்ததும் துண்டால் பாதங்களை துடைத்து பவுடர் போட்டுக் கொள்ளலாம்.

`புட்பாத்'போல `புட் மசாஜ்' செய்தும் கால்களை பராமரிக்கலாம். இரவில் தூங்கும் முன் `புட் மசாஜ்' செய்யலாம். `புட் கிரீம்' கொண்டு குதிகால் முதல் விரல் நுனிவரை மேல்நோக்கி மசாஜ் செய்யுங்கள். விரல்களை வட்டமாக சுழற்றி மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை சீராக்கும். தினமும் மசாஜ் செய்வதால் பாதங்கள் களைப்படையாமல் உங்களை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும்.

ஆரோக்கியமான பாதங்களுக்கு சில பயிற்சிகளை செய்யலாம். நாற்காலியில் அமர்ந்தபடி கணுக்கால்களை சிலமுறை ஒரு திசையிலும், பிறகு எதிர்திசையிலும் சுழற்றி பயிற்சி செய்யலாம். அதேபோல நேராக நின்று கொண்டு குதிகாலை சேர்த்து வைத்து பாதங்களை `வி' வடிவில் விரித்து சிலநிமிடம் நின்று பயிற்சி செய்யலாம். இதனால் கணுக்கால், கெண்டைக்கால் திசு வலுப்பெறும்.

பாதங்களுக்கான இன்னொரு பயிற்சி இது. பாதங்களை இணையாக வைத்து நின்றுகொண்டு பாதங்களை மேல்நோக்கி உயர்த்தி குதிகால் பலத்தில் நிற்கவேண்டும். சிலமுறை இப்படி செய்வதால் தசைகள் வலுப்பெறும். ஓய்வாக இருக்கும்போது பாதங்களை தலையணையில் தூக்கி வைத்து பாதங்களுக்கு ஓய்வு கொடுங்கள்.

ஷூ மற்றும் செருப்புகளால் கால்கள் பாதிக்கப்படலாம். எனவே அவற்றை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. ஷூ - செருப்புகள் அடிப்பக்கம் அகலமானதாகவும், மேல்பக்கம் மெத்தென்று மிருதுவாகவும் இருக்க வேண்டும். பொருத்தமான அளவுள்ள காலணிகளையே தேர்வு செய்ய வேண்டும். குதிகால் உயரமான காலணிகளை தவிர்க்கலாம்.

கால் அலங்காரத்திற்காக நெயில் பாலிஷ் செய்யலாம். முதலில் நகங்களிலுள்ள பழைய நெயில் பாலிஷ்களை அகற்ற வேண்டும். வெதுவெதுப்பான நீரில் கால்களை மூழ்க வைத்துவிட்டு வறண்ட தோல்களை நீக்க வேண்டும். நக இடுக்கில் உள்ள அழுக்குகளையும் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு தண்ணீரை துடைத்துவிட்டு நகங்களை சீராக வெட்டி மீண்டும் `நெயில் பாலிஷ்' போட்டுக் கொள்ளவேண்டும்.

கால்களில் பித்த வெடிப்பு, கால் ஆணி, சேற்றுப்புண் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். சேற்றுப்புண், செருப்புக்கடி புண்களின் வழியே கிருமிகள் உடலுக்குள் புகுந்தால் பல வியாதிகள் உருவாகும். எனவே கால்களில் ஏற்படும் புண்கள், பாதிப்புகளுக்கு உடனே சரியான மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். நன்கு பராமரிக்கப்படும் தாமரை மலர் பாதங்களுடன் தான் ஆரோக்கியமான வாழ்க்கைப் பயணம் சாத்தியம்.



கால்கள் பராமரிப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 08, 2011 11:57 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ... நானும் பாதக் குளியல் (புட்பாத்) செய்துபார்க்கின்றேன்.மகிழ்ச்சி:D:D:D:D:D:D



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக