புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் எடையைக் குறைக்கும் முட்டை Poll_c10உடல் எடையைக் குறைக்கும் முட்டை Poll_m10உடல் எடையைக் குறைக்கும் முட்டை Poll_c10 
30 Posts - 86%
heezulia
உடல் எடையைக் குறைக்கும் முட்டை Poll_c10உடல் எடையைக் குறைக்கும் முட்டை Poll_m10உடல் எடையைக் குறைக்கும் முட்டை Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
உடல் எடையைக் குறைக்கும் முட்டை Poll_c10உடல் எடையைக் குறைக்கும் முட்டை Poll_m10உடல் எடையைக் குறைக்கும் முட்டை Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
உடல் எடையைக் குறைக்கும் முட்டை Poll_c10உடல் எடையைக் குறைக்கும் முட்டை Poll_m10உடல் எடையைக் குறைக்கும் முட்டை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் எடையைக் குறைக்கும் முட்டை

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 11:41 pm

நீங்கள் முட்டையை விரும்பி சாப்பிடுபவரா? அப்படியென்றால், காலையில் அதை உணவாக எடுத்துக்கொள்ளுங்கள்; உடல் எடை கூடிவிடும் என்று புலம்ப வேண்டாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

இதுபற்றி ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறியதாவது :

"பொதுவாக காலை உணவுடன் முட்டை சேர்த்துக்கொள்வதால் நம் உடலுக்கு அதிக அளவிலான புரோட்டீன் கிடைக்கிறது. அது, நம் உடலின் சக்தியை நீட்டிக்கச் செய்வதோடு, நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வை தருகிறது.

அதனால், மதிய உணவு மற்றும் மாலை சிற்றுண்டி நேரத்தில் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவை நாம் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படாது. இந்த வழக்கத்தை கடைபிடிப்பதன் மூலம் நம் உடலில் சேரும் கலோரிகளின் அளவு குறைக்கப்படும். இது தொடரும் பட்சத்தில் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வது, அதாவது எடை அதிகரிப்பது தவிர்க்கப்படும்'' என்றனர்.

மேலும் அவர்கள் இதுபற்றி கூறும்போது, "நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் உயர்தர புரோட்டீன் சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்குமே நல்லது. குறிப்பாக, புரோட்டீன் அதிகம் நிறைந்த முட்டையை காலை உணவில் சேர்க்கலாம். இரண்டு விதமான அமெரிக்க உணவு முறையை ஆய்வுக்கு உட்படுத்தியபோது இந்த தகவல் எங்களுக்கு தெரிய வந்தது'' என்று தெரிவித்தனர்.

உடல் எடையைக் குறைக்கும் முட்டை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 09, 2011 12:04 am

சிவா ரெடிமேட் ஆர்டிஃபிசியல் சைனிஸ் முட்டை சாப்பிட்டு இருக்கீங்களா ? உங்கள் பகுதியில் அதிகம் விற்க படுகிறது என நினைக்கிறேன் உடல் எடையைக் குறைக்கும் முட்டை 440806

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உடல் எடையைக் குறைக்கும் முட்டை Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 09, 2011 12:07 am

இளமாறன் wrote:சிவா ரெடிமேட் ஆர்டிஃபிசியல் சைனிஸ் முட்டை சாப்பிட்டு இருக்கீங்களா ? உங்கள் பகுதியில் அதிகம் விற்க படுகிறது என நினைக்கிறேன் உடல் எடையைக் குறைக்கும் முட்டை 440806

இன்னும் சாப்பிடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. (ஒரு வேளை சாப்பிட்டிருக்கலாம், யார் கண்டது) மலேசியாவில் பல இடங்களில் இவ்வகையான முட்டைகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!

உடல் எடையைக் குறைக்கும் முட்டை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 09, 2011 12:13 am

சிவா wrote:
இளமாறன் wrote:சிவா ரெடிமேட் ஆர்டிஃபிசியல் சைனிஸ் முட்டை சாப்பிட்டு இருக்கீங்களா ? உங்கள் பகுதியில் அதிகம் விற்க படுகிறது என நினைக்கிறேன் உடல் எடையைக் குறைக்கும் முட்டை 440806

இன்னும் சாப்பிடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. (ஒரு வேளை சாப்பிட்டிருக்கலாம், யார் கண்டது) மலேசியாவில் பல இடங்களில் இவ்வகையான முட்டைகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!

என்ன சாப்பிடுகிறாம் தெரியாமலே வெளுத்து கட்டி இருக்கீங்க உடல் எடையைக் குறைக்கும் முட்டை 755837

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உடல் எடையைக் குறைக்கும் முட்டை Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 09, 2011 12:17 am

இளமாறன் wrote:

இதுதானே தினமும் நடைபெறுகிறது! சிரி

இயற்கையான முட்டைகளைவிட இந்த செயற்கை முட்டை இன்னும் அதிக சுவையுடன் உள்ளதாம். ஜொள்ளு

உடல் எடையைக் குறைக்கும் முட்டை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 09, 2011 12:23 am

சிவா wrote:
இளமாறன் wrote:
சிவா wrote:
இளமாறன் wrote:சிவா ரெடிமேட் ஆர்டிஃபிசியல் சைனிஸ் முட்டை சாப்பிட்டு இருக்கீங்களா ? உங்கள் பகுதியில் அதிகம் விற்க படுகிறது என நினைக்கிறேன் உடல் எடையைக் குறைக்கும் முட்டை 440806

இன்னும் சாப்பிடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. (ஒரு வேளை சாப்பிட்டிருக்கலாம், யார் கண்டது) மலேசியாவில் பல இடங்களில் இவ்வகையான முட்டைகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!

என்ன சாப்பிடுகிறாம் தெரியாமலே வெளுத்து கட்டி இருக்கீங்க உடல் எடையைக் குறைக்கும் முட்டை 755837

இதுதானே தினமும் நடைபெறுகிறது! சிரி

இயற்கையான முட்டைகளைவிட இந்த செயற்கை முட்டை இன்னும் அதிக சுவையுடன் உள்ளதாம். உடல் எடையைக் குறைக்கும் முட்டை 95051
பார்த்துயாராவது ஆசிட் முட்டை வச்சிட போறாங்க சிரி என்ன தல வெப் எழுத்து மாற்றி கொண்டு இருக்கீங்களா அடிக்கடி மாறிகிட்டு இருக்கு கலர் வேர மாறிட்டே இருக்கு உடல் எடையைக் குறைக்கும் முட்டை 440806

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உடல் எடையைக் குறைக்கும் முட்டை Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 09, 2011 12:28 am

இளமாறன் wrote: பார்த்துயாராவது ஆசிட் முட்டை வச்சிட போறாங்க சிரி என்ன தல வெப் எழுத்து மாற்றி கொண்டு இருக்கீங்களா அடிக்கடி மாறிகிட்டு இருக்கு கலர் வேர மாறிட்டே இருக்கு உடல் எடையைக் குறைக்கும் முட்டை 440806

ஆ...... ஆசிட் முட்டையா?

அட, கவனித்துவிட்டீர்களா? இப்பொழுது இருக்கும் நீலம் கண்களுக்கு உறுத்தாமல் இருக்கும் என நினைக்கிறேன்!

உடல் எடையைக் குறைக்கும் முட்டை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 09, 2011 12:35 am

சிவா wrote:
இளமாறன் wrote: பார்த்துயாராவது ஆசிட் முட்டை வச்சிட போறாங்க சிரி என்ன தல வெப் எழுத்து மாற்றி கொண்டு இருக்கீங்களா அடிக்கடி மாறிகிட்டு இருக்கு கலர் வேர மாறிட்டே இருக்கு உடல் எடையைக் குறைக்கும் முட்டை 440806

ஆ...... ஆசிட் முட்டையா?

அட, கவனித்துவிட்டீர்களா? இப்பொழுது இருக்கும் நீலம் கண்களுக்கு உறுத்தாமல் இருக்கும் என நினைக்கிறேன்!

நன்றாக இருக்கிறது ஆனால் எழுதும் போது ஒரு நீலம் பிண்ணூட்டம் விடும் போது வேற நீலம்... கண் உறுத்தல் நண்பர்களிடம் நாளை கேட்கலாம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உடல் எடையைக் குறைக்கும் முட்டை Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 09, 2011 12:37 am

ஆம், எழுதும் பொழுது வரும் எழுத்து வேறு, பதிவில் வரும் எழுத்தின் நிறம் வேறு!

உடல் எடையைக் குறைக்கும் முட்டை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 09, 2011 10:06 am

தல எக்ஸாம்லா நான் நிறைய முட்டை வாங்கி இருக்கேன்
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக