ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து 11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் Empty 2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து 11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர்

Post by spselvam Fri Jul 08, 2011 10:14 pm

Print | E-mail
வெள்ளிக்கிழமை, 8, ஜூலை 2011 (20:14 IST)



2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து
11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர்


திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகேயுள்ள மேலானூர் கிராமத்தில் வசித்துவரும் ஜெயபால்சிங் (50) என்ற நரிக்குறவர் பெரணமல்லூர் காவல் நிலையம் அருகே மூலிகை மருந்து தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.


இவருக்குத் திருமணமாகவில்லையாம். 3 கணவர்களை இழந்த ஒரு பெண்ணுடன் தாலி கட்டாமல் குடும்பம் நடத்தி வந்தாராம். இவர்களுக்கு 3 பெண், 4 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இதனால் நரிக்குறவர் சமுதாயத்திலிருந்து இவர்களது மகன் மற்றும் மகள்களுக்கு யாரும் பெண் கொடுப்பதும் இல்லை. பெண் எடுப்பதும் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நரிக்குறவர்கள் சங்க சமுதாய தலைவர் ஒருவரை ஜெயபால்சிங் சந்தித்து தனது வேதனையைக் கூறியுள்ளார்.

இதற்கு பரிகாரமாக நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த பருவம் அடையாத பெண்ணை திருமணம் செய்துகொண்டால் உன்னுடைய பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து போகும் என்று அந்த சமுதாய தலைவர் கூறியுள்ளார்.


இதனால் ஜெயபால்சிங் உடனடியாக காஞ்சிபுரம் சென்று அங்கு வசித்துவரும் லட்சுமணன்-பேபி என்ற நரிக்குறவ தம்பதியரின் 11 வயது மகள் ராதிகாவை திருமணம் செய்துகொள்ள நிச்சயம் செய்துள்ளார்.


இதற்காக பெண் வீட்டாருக்கு ரூ.30 ஆயிரம், இரு பிராந்தி பாட்டில்கள், ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து நிச்சயதார்த்தத்தை முடித்ததாகத் தெரிகிறது. மேலும், வியாழக்கிழமை காலை பெரணமல்லூர் காவல் நிலையம் அருகே ஜெயபால்சிங், ராதிகாவின் கால் விரலில் மோதிரம் அணிவித்து திருமணம் செய்துகொண்டாராம்.


தனக்கு திருமணம் நடந்ததுகூட தெரியாத ராதிகா, அங்குள்ள சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

ஊருக்கு மத்தியில், காவல் நிலையம் அருகேயே இச்சம்பவம் நடைபெற்றது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டிய போலீசார், திருமணத்தை முடித்துக்கொண்டு சீக்கிரம் இடத்தை காலி செய்யுங்கள்' என்று கூறியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி: நக்கீரன்


இனியொரு விதி செய்வோம்
2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் S2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் Empty2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் P2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் Empty2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் S2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் E2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் L2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் V2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் A2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் Empty Re: 2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து 11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர்

Post by சிவா Fri Jul 08, 2011 10:18 pm

அநியாயமாக உள்ளது! போலிசாரே இதற்கு உடந்தையாக உடந்ததை என்னவென்று சொல்வது!


2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் Empty Re: 2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து 11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர்

Post by இளமாறன் Fri Jul 08, 2011 10:21 pm

இது பெயர் திருமணமா 2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் 440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் Empty Re: 2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து 11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Jul 08, 2011 10:28 pm

அவர்கள் வைத்திருக்கும் துப்பாக்கியிலே அவரை சுட வேண்டும்...சுட்டுத்தள்ளூ!


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் Empty Re: 2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து 11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர்

Post by சிவா Fri Jul 08, 2011 10:29 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அவர்கள் வைத்திருக்கும் துப்பாக்கியிலே அவரை சுட வேண்டும்...சுட்டுத்தள்ளூ!

யாரிடத்தில் துப்பாக்கி உள்ளது?


2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் Empty Re: 2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து 11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Jul 08, 2011 10:33 pm

சிவா wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:அவர்கள் வைத்திருக்கும் துப்பாக்கியிலே அவரை சுட வேண்டும்...சுட்டுத்தள்ளூ!

யாரிடத்தில் துப்பாக்கி உள்ளது?
பல படங்களில் பார்த்துள்ளேன் அவர்கள் குருவி சுட வைத்திருப்பார்கள் அந்த துப்பாக்கியில் தான் அண்ணா...புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் Empty Re: 2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து 11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர்

Post by இளமாறன் Fri Jul 08, 2011 10:34 pm

சிவா wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:அவர்கள் வைத்திருக்கும் துப்பாக்கியிலே அவரை சுட வேண்டும்...2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் 740322

யாரிடத்தில் துப்பாக்கி உள்ளது?


குறவர்களிடம் துப்பாக்கி இல்லையா அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் Empty Re: 2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து 11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர்

Post by சிவா Fri Jul 08, 2011 10:37 pm

நான் தமிழகப் போலீசிடம் தான் துப்பாக்கி உள்ளதோ எனப் பயந்து விட்டேன்! (லத்திய மாத்துங்கப்பா)


2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் Empty Re: 2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து 11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர்

Post by இளமாறன் Fri Jul 08, 2011 10:43 pm

சிவா wrote:நான் தமிழகப் போலீசிடம் தான் துப்பாக்கி உள்ளதோ எனப் பயந்து விட்டேன்! (லத்திய மாத்துங்கப்பா)

2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் 705463 எங்க ஊர் போலீஸ்காரங்க்களுக்கு லத்தி இல்லை ஆனா துப்பாக்கி உண்டு உபயோக படுத்த தான் உரிமை இல்லை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் Empty Re: 2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து 11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர்

Post by சிவா Fri Jul 08, 2011 10:47 pm

ஆனால் இங்கு நிலைமை அவ்வாறில்லை! பிடிக்காதவர்களை சுட்டுக் கொன்றுவிட்டு, பலவிதமான கதைகளை ஜோடித்து விடுவார்கள்!


2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து  11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர் Empty Re: 2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து 11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
» வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!!
» 19 வயது பெண்ணை மணந்த ஒபாமாவின் அண்ணன்
» பீர் பாட்டில் குத்தியதில் நடிகை சாய் தன்ஷிகா படுகாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum