புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஜென்  Poll_c10ஜென்  Poll_m10ஜென்  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜென்  Poll_c10ஜென்  Poll_m10ஜென்  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஜென்  Poll_c10ஜென்  Poll_m10ஜென்  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஜென்  Poll_c10ஜென்  Poll_m10ஜென்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜென்  Poll_c10ஜென்  Poll_m10ஜென்  Poll_c10 
21 Posts - 4%
prajai
ஜென்  Poll_c10ஜென்  Poll_m10ஜென்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஜென்  Poll_c10ஜென்  Poll_m10ஜென்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஜென்  Poll_c10ஜென்  Poll_m10ஜென்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஜென்  Poll_c10ஜென்  Poll_m10ஜென்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஜென்  Poll_c10ஜென்  Poll_m10ஜென்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஜென்  Poll_c10ஜென்  Poll_m10ஜென்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜென்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jul 08, 2011 2:07 pm

ஜென் இந்த வார்த்தயை கேள்வி படாத நபர்கள் மிக குறைவே (ஜென் காரை சொல்லவில்லை )காரணம், எல்லோர் வாழ்விலும் ஜென் கதை குறித்தோ தத்துவம் குறித்தோ அறிந்துள்ளோம். பெரும்பாலான ஜென் கவிதைகள் கதைகள் நமக்கு புரிவதேயில்லை ,ஆனாலும் அவை நம்முள் ஒரு ஆழ்ந்த இணைப்பை ஏற்படுத்தி விடுகின்றன.சரி இந்த ஜென் பற்றி அறியாதவர்கள், அறிய விரும்புவர்கள், அறிந்தும் அறியாமல் இருப்பவர்கள், அனைவருக்கும் இதன் மூலம் ஜென்னை கூறலாமென நினைக்கிறேன். ஜென்னை விவரிக்க நினைப்பதே ஒரு முட்டாள்த்தனம் தான் . காரணம் ஜென் ஒரு வாழ்வியல் அதனை அனுபவிக்க வேண்டும் மனதிர்க்கு உள்ளார்ந்த அமைதியை தரும் ஜென் வாழ்வியல் புத்த மதத்தினை சார்ந்தது போல் தோற்றமளித்தாலும் அதில் மதத்திர்க்கு இடமில்லை. அங்கே கடவுள் இல்லை, சடங்கு இல்லை, ஜென் இந்த வார்த்தை ஜப்பானிய உச்சரிப்பில் இருக்கும் சீனா சொல்லான சான் என்பதே இதன் வேர் சொல் சமஸ்கிர்தத்தில் இருக்கும் தியானா என்பதே, சரி நான் அறிந்த வரையில் ஜென்னை உங்களுக்கு தெளிவு படுத்த முயல்கிறேன் தவறு இருப்பின் சுட்டிகாட்டுங்கள் விளயாட்டு பிள்ளையாகவே இருந்து விட்டு திடீரென ஜென்னை பற்றி எழுதுவது ஒரு பயத்தையும் பரவாசத்தையும் ஏற்ப்படுத்துகிறது .சரி நாம் விஷயத்திர்க்கு வருவோம் ஜென் அப்படி என்னதான் சொல்கிறது, என கேட்பவர்களுக்கு எளிமையாக சொல்வதென்றால் இக்கணத்தில் வாழு ,அது என்ன இக்கணத்தில் வாழ்வது யென ஒரு கேள்வி எழும்போது நம்மை நாமே கேட்டுக்கொண்டால் , நாம் இந்த நொடியை வாழ்ந்தோமா என்றாள் பெரும்பாலும் வரும் பதில் இல்லை, காரணம் நாம் நேற்றுக்கும் நாளைக்கும் நடுவில் வாழ்கிறோம். நேற்றய கவலை தவறிய வாய்ப்பு மேலும் பல அதே போல் ,நாளை குறித்த பயம் தூக்கம் இவற்றிலேயே, கையில் இந்த இருக்கும் நொடி கடந்து விடுகிறது பிறகு நாம் எப்படி இந்த நொடி வாழ்ந்திருக்க முடியும். ஒரு கோப்பை தேநீரை அருந்தும்போது கண்கள் செய்திதாளிலோ அல்லது தொலைக்காட்சியிலோ அல்லது சுவாரசியமான விவாதத்திலோ ஈடுபட்டுக்கொண்டே அருந்துவது நமது வழக்கம் ஜென் அதனை ஒரு கொண்டாட்டமாக காண்கிறது ஒவ்வொரு துளி தேனிரயும் ரசித்து அருந்துவதே ஜென் இவ்வளவு முக்கியத்துவத்தை காலத்திர்க்கு ஏன் கொடுக்க வேண்டும் பெரும்பாலான விஷயங்களில் ஜென் காலம் மனம் இயற்கை இவற்றையே சுற்றிவருவதன் சூட்சுமம் என்ன ?காலம் மனம் இயற்க்கை இவற்றிர்க்கு இடயே இருக்கும் தொடர்பு மனம் பற்றி காண்போம் மனம் இருக்கிறதா இல்லையா யென ஆய்வுகளை விட்டுவிட்டு மிக எளிதாக ஒரு தீர்வை சொல்லும் இரண்டு ஜென் சீடர்கள் பேசிக்கொண்டு இருந்தனர் முதலாமவர் சொன்னார் கொடி அசைகிறது இரண்டாமவர் சொன்னார் காற்று அசைகிறது பிறகு குரு சொன்னார் இரண்டுமில்லை மனம்தான் அசைகிறது. என்ன ஒரு எளிமையான தெளிவான பதில் ஆம் உலகத்தை நாம் நம்முடய கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் உல்கம் இயல்பாகவே இருக்கிறது நமது பார்வயில் தான் எல்லாம் இருக்கிறது. புற வெற்றி என்பது அகத்தில் இருந்து தொடங்க வேண்டும் அதாவது நாம் கட்டுப்பாட்டில் இருக்கும் நமது மனதை நம்மால் வெற்றி கொள்ள முடியவில்லை யெனில் நமது கட்டுபாட்டிர்க்கு அப்பாற்பட்டவகைகளை எப்படி வெற்றி கொள்ள முடியும் என்பதே, ஜென் குறித்து மேலும் உளறுவேன்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 08, 2011 2:16 pm

பயனுள்ள பதிவு மணி அண்ணா



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 2:18 pm

சிறந்த விளக்கம் மணி! மேலும் ஜென் பற்றி அறியத் தாருங்கள்!



ஜென்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 08, 2011 2:21 pm

ஜென்  Maruti-zen-estilo

இதை பார்த்து தெரிஞ்சிகொங்க தல



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jul 09, 2011 2:53 pm

மீண்டும் ஜென் குறித்து பார்ப்போம் ஏற்க்கனவே இந்த கணத்தில் வாழ்வதே ஜெனின் மிக முக்கிய கொள்கை என்று கூறியிருந்தேன் ஆனால் சிலருக்கு ஜென் என்றாலே தியானம் அமைதியான ஒரு தியான புத்தரே நினைவுக்கு வரும் ஜென் தியானம் எப்படி சிறு கதை ஒன்றின் மூலம் பார்க்கலாம் இரண்டு சீடர்களில் ஒருவர் குருவிடம் சென்று குருவே தியானம் செய்யும்பொது புகைபிடிக்கலாமா என்று வினவினார் குரு அதற்க்கு மறுப்பு தெரிவித்து அறிவுரை கூறி அனுப்பினார்.ஆனால் இரண்டாவது சீடர் குருவிடம் சென்று புகைபிடிக்கும் பொது தியானம் செயலாமா என்பதற்க்கு குரு தாராளமாக என கூறுகிறார் யென வித்தியாசம் இருக்கிறது இரண்டிர்க்கும் என தோணலாம் ஆனால் இது மிக எளிய கதை மிக ஆழமான செய்தி வாழ்வில் இருந்து தியானத்திர்க்கு என செல்லாமல் வாழ்வே தியானமாக மாற்ற சொல்லும் செய்தி இது, இங்கே ரூமியின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது
"தியானம் செய்ய சொன்னார்கள் "
நான் தான் கவிதை எழுதுகிறேனே "
ரூமிக்கு கவிதை புனைவதே தியானம்.அது தான் ஜென் வாழ்வின் எல்லா நொடிகளையும் முழுமையாக வாழ சொல்லும் ஒரு வாழ்க்கை முறை,ஒவ்வொரு செயலையும் முழு மானதுடனும் ஆனந்தத்துடனும் செய்வதே ஜென், அடி ஆழத்தில் சலனமின்றி நகரும் நதியென எல்லாவற்றயும் கடந்து செல்வது, துன்பம் வரும் வேளையிலும் சிரிங்க என்ற பழம்பாடலை போல மரணதருவாயிலும் புன்னகைக்க கூடியவர்கள் ஜென் துறவிகள். அவர்களின் இன்னொரு முக்கிய கொள்கை இயற்கையோடு இணைந்து வாழவேண்டும் எனக்கு மின்வெட்டு ஏற்படுகையில் மட்டுமே நிலவை கவனிக்க நேரம் இருக்கிறது விண்மீன்களை ரசிக்க முடிகிறது என சொல்வோரும், இந்த நகர வாழ்வில் நாங்கள் எங்கே இயற்கையை ரசிக்க முடியும் என்றும் எதிர் கேள்வி கேட்க்கலாம், நாம் கடக்கும் பாதையில் நிகழும் அற்புதங்களை கண்டு ரசிக்கலாம் உங்கள் சாலைகளில் மலர்ந்த வேலியோர பூ கண்டு ரசித்ததுண்டா,அவ்வளவு ஏன் வீட்டில் இருக்கும் உங்கள் குழந்தைகளை அவர்களுடன் போதுமான நேரம் செலவிட்டதுண்டா , வேகமாக நகரும் காலசக்கரத்தில் அவர்கள் வளர்ந்த பின் அவர்களுடன் பொழுதை இப்படி அல்லது அப்படி கழித்திருக்காலமே என எண்ணி வருந்துவதை தவிர்க்கலாம் நீங்கள் வனங்களுக்கு செல்ல வேண்டாம் அருகில் இருக்கும் சின்ன சின்ன விஷயங்களை முழுவதும் உணர்ந்து கொள்ளுங்கள் அவசரத்தில் உணவு அருந்தி அரக்க பறக்க ஓடும் நாம் அந்த உணவை தயாரித்தவர்களுக்கு ஒரு புன்னகையை தந்திருப்போமா, அந்த உணவின் ருசியை சில நிமிடமேனும் , எண்ணிபார்த்திருப்போமா, பிறகு எதற்க்கு உணவு,எந்திரங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம், ஒரு எந்திர வாழ்வில் இருந்து வெளியேறி மனிதனாக நாம் வாழ நம்மை தயார் செய்வதே ஜென்
மீண்டும் ஜென் பற்றி உளறுவேன்
யுவனின் ஜென் கவிதை ஒன்றை ரசியுங்கள்

நதியோட்டத்தில்
மிதந்து செல்லும் கிளையில்
பாடிகொண்டிருக்கின்றன
பூச்சிகள்,
இன்னமும்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக