ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சக்சேனா கூட்டாளி கைது; மேலும் ஒரு வினியோகஸ்தர் புகார்

Go down

சக்சேனா கூட்டாளி கைது; மேலும் ஒரு வினியோகஸ்தர் புகார் Empty சக்சேனா கூட்டாளி கைது; மேலும் ஒரு வினியோகஸ்தர் புகார்

Post by dsudhanandan Fri Jul 08, 2011 6:11 pm

"சன் பிக்சர்ஸ்' சக்சேனா மீது மேலும் ஒரு வினியோகஸ்தர், கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக, சக்சேனா, அவரது கூட்டாளி ஐயப்பன் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மோசடி புகாரின் பேரில், சிறையில் உள்ள சக்சேனா அளித்த தகவல்களின் அடிப்படையில், அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட தம்பிதுரை, ஐயப்பன், சசி, சிவா உள்ளிட்ட சிலரையும் போலீசார் பிடித்து விசாரித்து வந்தனர். நேற்று மாலையுடன், போலீஸ் காவல் முடிந்த நிலையில், சக்சேனா, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். சன் பிக்சர்ஸ் தலைமை நிதி அதிகாரி உன்னிகிருஷ்ணனுக்கு, ஆவணங்களுடன் வருமாறு தகவல் அனுப்பி, அவரையும் வரவழைத்து போலீசார் விசாரித்துள்ளனர். அவர், அளித்த தகவல்களின் அடிப்படையில், கோர்ட்டில் மேலும் இரண்டு நாட்கள் அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, கே.கே.நகர் போலீசில், சக்சேனா மற்றும் அவரது கூட்டாளியான ஐயப்பன் இருவர் மீதும் மேலும் ஒரு புகார் பதிவானது.
சேலத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன், "முருகன் புரொடக்ஷன்' நிறுவன உரிமையாளர் சண்முகவேல், 30, புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரி மாதம், "தீராத விளையாட்டு பிள்ளை' படத்தை வெளியிட, சன் பிக்சர்ஸ் மூலமாக ஒரு கோடியே 25 லட்ச ரூபாய்க்கு பேசி, அம்மாதம் 8ம் தேதி 20 லட்ச ரூபாய் சன் பிக்சர்ஸ்சுக்கு அனுப்பப்பட்டது. இதற்காக, தியேட்டர் உரிமையாளரிடம் 65 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. இந்த பணத்தை சன் பிக்சர்ஸ்சுக்கு அனுப்ப கால தாமதம் ஏற்பட்டது. படத்தை பிப்ரவரி 12ம் தேதி திரையிட வேண்டியிருந்ததால், 11ம் தேதி கே.கே.நகர் நியூ பங்காரு காலனியில் உள்ள ஜெமினி கலர் லேப் சென்டரில், சக்சேனாவை சந்தித்தேன். அவர், தனக்கு பெரிய நஷ்டம் ஏற்படும் என்று கெட்ட வார்த்தைகளால் திட்டினார். மேலும், தன்னுடன் அய்யப்பன் உள்ளிட்ட சிலரை சேர்த்துக் கொண்டும், கையாலும் கட்டையாலும் தாக்கி அறையில் என்னை கட்டிப் போட்டனர். அதன் பிறகு சகோதரர் மூலம் 20 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு அனுப்பி விட்டார்.இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார். இப்புகாரின் பேரில், சக்சேனா மற்றும் ஐயப்பன் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், சக்சேனா மற்றும் அவரது கூட்டாளி ஐயப்பனையும் போலீசார் கைது செய்தனர். வினியோகஸ்தர்களைத் தொடர்ந்து, தியேட்டர் உரிமையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் பலரும் விரைவில் சக்சேனா மீதும் "சன் பிக்சர்ஸ்' நிர்வாகத்தின் மீதும் புகார் அளிப்பதற்கு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. கைதான ஐயப்பன் என்பவர், சென்னையில் தி.மு.க., முக்கிய புள்ளியின் பினாமியாக செயல்பட்டார். தி.நகர் உட்பட நகரின் பல இடங்களில் இட மோசடி செய்ததாகவும் இவர் மீது புகார்கள் கூறப்படுகின்றன. அவரிடம் விசாரிக்கும் போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

-தினமலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

சக்சேனா கூட்டாளி கைது; மேலும் ஒரு வினியோகஸ்தர் புகார் Empty Re: சக்சேனா கூட்டாளி கைது; மேலும் ஒரு வினியோகஸ்தர் புகார்

Post by dsudhanandan Fri Jul 08, 2011 6:21 pm

சேலத்தை சேர்ந்தவர் செல்வராஜ் சினிமா வினியோகஸ்தர். இவருக்கு தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் சேலம் பகுதி வினியோக உரிமை தருவதாக சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா கூறி ரூ.1.25 கோடியை வாங்கிக் கொண்டு, வினியோக உரிமையை தராமல் ஏமாற்றியதாக கூறினார்.

இதனையடுத்து சக்சேனா கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த சண்முகவேல் என்ற பட வினியோகஸ்தர், தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற படத்தின் வினியோகம் தொடர்பாக சக்சேனாவும், அவரது உதவியாளர் அய்யப்பனும், அறையில் சிறை வைத்து உருட்டுக்கட்டையால் அடித்து உதைத்ததாகவும், கொடுத்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

இதைதொடர்ந்து புதிய வழக்கில் நீதிமன்ற காவலுக்காக சக்சேனவை இன்று (8-ந் தேதி) கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி, மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இந்த நிலையில் சக்சேனவை மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர் இதில் அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

- மாலைமலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» குரூப் 2 வினாதாள் மோசடி: மேலும் ஒருவர் கைது
» .கலாநிதி மாறன், சக்சேனா மீது கமிஷனரிடம் நித்யானந்தா சீடர் புகார்
» “சன்பிக்சர்ஸ்” ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது
» ராசு மதுரவன் தந்த ரூ.75 லட்சம் மோசடி புகார்: சக்சேனா மீது புதிய வழக்கு
» ராஜாவுக்கு மேலும் 3 நாள் காவல் நீட்டிப்பு : பதில் தராமல் மழுப்புவதாக சி.பி.ஐ.,புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum