புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா நீ எங்கே?? Poll_c10அம்மா நீ எங்கே?? Poll_m10அம்மா நீ எங்கே?? Poll_c10 
48 Posts - 46%
heezulia
அம்மா நீ எங்கே?? Poll_c10அம்மா நீ எங்கே?? Poll_m10அம்மா நீ எங்கே?? Poll_c10 
46 Posts - 44%
T.N.Balasubramanian
அம்மா நீ எங்கே?? Poll_c10அம்மா நீ எங்கே?? Poll_m10அம்மா நீ எங்கே?? Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
அம்மா நீ எங்கே?? Poll_c10அம்மா நீ எங்கே?? Poll_m10அம்மா நீ எங்கே?? Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
அம்மா நீ எங்கே?? Poll_c10அம்மா நீ எங்கே?? Poll_m10அம்மா நீ எங்கே?? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா நீ எங்கே?? Poll_c10அம்மா நீ எங்கே?? Poll_m10அம்மா நீ எங்கே?? Poll_c10 
48 Posts - 46%
heezulia
அம்மா நீ எங்கே?? Poll_c10அம்மா நீ எங்கே?? Poll_m10அம்மா நீ எங்கே?? Poll_c10 
46 Posts - 44%
T.N.Balasubramanian
அம்மா நீ எங்கே?? Poll_c10அம்மா நீ எங்கே?? Poll_m10அம்மா நீ எங்கே?? Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
அம்மா நீ எங்கே?? Poll_c10அம்மா நீ எங்கே?? Poll_m10அம்மா நீ எங்கே?? Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
அம்மா நீ எங்கே?? Poll_c10அம்மா நீ எங்கே?? Poll_m10அம்மா நீ எங்கே?? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா நீ எங்கே??


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 9:26 pm

உலகிலே சிறந்தது
உயிரினும் மேலாலனது
உன் பாசம்; உன் நேசம்; உன் அன்பு; உன் அரவணைப்பு
எல்லாமே தேவையே எனக்கின்று
அம்மா நீ இன்று
எவ்வூரில் ஓடுகின்றாய்?

கோரப்புயல் போல
கொடுமைகள் புரிந்துநிற்கும்
கொடியவர் துரத்தினரா?
கொண்டதே கோலமாக
கொடுந்துயர் கொண்டு நீயும்
கலங்கியே ஓடினாயோ?

கணவனே துணை என்றாய்
கடல் கடந்து வந்து விட்டேன்
கண்காணா ஊரிலின்று
கண்கலங்கி நிற்கின்றேன்
அம்மா உனை என்று காண்பேன்
உன் கையால் சோறு உண்ண ஆசை
என் பிள்ளையை நீ அள்ளி
அணைத்து மகிழ்வதைக்காண ஆசை

ஆயிரம்பேர் இருந்தென்ன
ஆயிரமாய் பணம் வந்தென்ன
ஆளாக்கி வளர்த்த உன்
அன்பு மனம் தவிக்கின்றதே

தத்தித் தத்தி நடக்கையிலே
தள்ளாடி விழுமென்னை
தாவியே ஓடிவந்து
தாங்கியே நீ பிடித்தாய்
தளர் நடை போட்டு நீ
தள்ளாடி நடக்கையிலே
தள்ளியே நானிருந்து
தவிக்கின்ற தவிப்புக்களை
என்னென்று உரைத்திடுவேன்

உனைப் பிரிந்த பின்தானே
உனை எண்ணிப்பார்க்கின்றேன்
தாயான பின்தானே
தாய்ப்பாசம் உணர்ந்திட்டேன்
என்செய்வேன் ஏதுசெய்வேன்
என்றேங்கி வாடுகின்றேன்
அம்மா நீ எங்கே?



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 10:12 pm

ஆயிரம் பேர் நம் வாழ்வில் வந்தாலும் தாயன்புக்கு ஈடேது!

அருமை மீனுகா!



அம்மா நீ எங்கே?? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Sep 14, 2009 10:31 pm

வணக்கம்
கொண்டதே கோலமாக
கொடுந்துயர் கொண்டு நீயும்
கலங்கியே ஓடினாயோ?
ஓராண்டுக்கு முன் ஓடிய தாய்மார்களைக் கண் முன் கொண்டு நிறுத்திவிட்டார்,
வடிகின்ற கண்ணீரைத் துடைக்க வழியற்றுப் போனேனே
குமுறும் இதயத்துடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 11:42 pm

அம்மா என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம் ஷிவா அண்ணா, நந்திதா அக்கா.. எல்லோருக்குமே அம்மா என்றால் இஷ்டம்..
இந்த கவிதை என் அம்மா ஈகரைல போடா சொல்லி தந்த கவிதை ..இவை எல்லாம் என் அம்மாவின் ஆசைகள்.. உங்கள் அன்பையும் பாராட்டையும் அம்மாவுக்கு சொல்கின்றேன் நான்..



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 11:44 pm

meenuga wrote:அம்மா என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம் ஷிவா அண்ணா, நந்திதா அக்கா.. எல்லோருக்குமே அம்மா என்றால் இஷ்டம்..
இந்த கவிதை என் அம்மா ஈகரைல போடா சொல்லி தந்த கவிதை ..இவை எல்லாம் என் அம்மாவின் ஆசைகள்.. உங்கள் அன்பையும் பாராட்டையும் அம்மாவுக்கு சொல்கின்றேன் நான்..

இதைத்தான் அம்மாபிள்ளை என்று கூறுவார்களோ?



அம்மா நீ எங்கே?? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 14, 2009 11:45 pm

அம்மா நீ எங்கே?? 705463 அம்மா நீ எங்கே?? 705463 அம்மா நீ எங்கே?? 705463

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Sep 14, 2009 11:46 pm

அன்புச் சகோதரி
புற நானூற்றுப் பெண்ணைப் போன்ற உன்னைப் பெற்ற அந்த புண்ணியவதிக்கு என் பணிவான வணக்கத்தையும் சொல்
அன்புடன்
நந்திதா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 14, 2009 11:52 pm

என் வெற்றியின் போது உவகை கொள்ளவும்
என் துக்கத்தில் மடியில் முகம் புதைக்கவும்
நியில்லையே என்னருகில் யாரிருப்பார் இனி எனக்கு அம்மா அம்மா நீ எங்கே?? 67637

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 12:03 am

இந்த கவிதை படித்த எல்லோருக்கும் ..நந்திதா அக்கா ..ஷிவா அண்ணா.. ரூபன் அவர்களுக்கும் அம்மா சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்..



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக