ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி!

2 posters

Go down

யுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி! Empty யுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி!

Post by positivekarthick Fri Jul 08, 2011 5:07 pm

இறுதிப்போரில் இடம் பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக அரசுக்கு சர்வதேச அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில் யுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிரான பிரசாரத்தை அரசு யாழ்ப்பாணத்திலும் ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகிறது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சில நிழ்வுகளை அரசு இதற்காகப் பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இலங்கை சமாதான நீதிவான்களின் மனித உரிமைகள் அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் பேராசிரியர் ஜயந்த களுபோவில, சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆதரவைப் பெறும் வகையில் உரையாற்றியுள்ளார்.

சமாதான நீதிவான்களின் மனித உரிமைகள் அமைப்பின் யாழ்.மாவட்டப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜயந்த களுபோவில இந்த ஆதரவைக் கோரினார். எனினும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அவரது கோரிக்கைக்கு எவ்வித பதிலையும் வழங்கவில்லை எனத் தெரியவருகிறது. இந்தக் கூட்டம் யாழ். கடற்கரை வீதியில் உள்ள பெருந் தெருக்கள் அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அங்கு உரையாற்றிய களு போவில, சனல் 4 காணொளியில் காண்பிக்கப்பட்டவை அனைத்தும் போலியானவை எனக் குறிப்பிட்டார். அதுமட்டுமன்றி அந்த வீடியோ மூலம் இலங்கை அரசுக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் எனவே அதற்கு எதிராக மக்களின் ஆதரவு தேவை எனவும் கோரிக்கை விடுத்தார். பேராசிரியர் ஜயந்த களுபோவிலவின் உரையானது நிகழ்வுக்கு வந்திருந்தவர்களுக்குப் பெரும் தர்மசங்கடத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் எனினும், அங்கிருந்த மக்கள் எவ்வித பதிலையும் வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
tamil10


யுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி! Pயுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி! Oயுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி! Sயுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி! Iயுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி! Tயுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி! Iயுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி! Vயுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி! Eயுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி! Emptyயுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி! Kயுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி! Aயுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி! Rயுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி! Tயுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி! Hயுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி! Iயுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி! Cயுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

யுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி! Empty Re: யுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி!

Post by சோழன் Fri Jul 08, 2011 5:28 pm

தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்...


என்றும் யுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி! 599303 அன்புடன்,
சோழவேந்தன் யுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி! 154550
சோழன்
சோழன்
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Back to top Go down

யுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி! Empty Re: யுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விக்கிலீக்ஸ் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்குமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!
» இலங்கையின் இன அழிப்புக்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவை இந்தியா திரட்ட வேண்டும்: நெடுமாறன்
» சனல் 4 வீடியோ உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
» அனைத்து விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum