புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_m10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10 
25 Posts - 38%
heezulia
தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_m10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_m10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_m10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_m10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_m10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10 
2 Posts - 3%
prajai
தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_m10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_m10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_m10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10 
1 Post - 2%
Barushree
தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_m10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_m10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_m10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_m10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_m10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_m10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_m10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_m10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_m10தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம்

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Fri Jul 08, 2011 12:58 pm

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய,தயாநிதிமாறன் இன்று மதியம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.பிரதமரின் கெஞ்சலுக்கிணங்க, அவர் இந்த முடிவை எடுத்தார் எனத்தெரிகிறது.விஜயகாந்த் அலுவலகத்திற்கு கம்யூனிஸ்டுகள் சென்றதை வானமே இடிந்தது போல ஃப்ளாஸ் நியூஸ் காட்டிய சன் டிவி இன்று,இறுக்கிகட்டிக்கொண்டு இருக்கிறது.

சும்மா சும்மா என்னை பத்தி அவதூறு பரப்பினா கேஸ் போடுவேன்னு மிரட்டி பூச்சாண்டி காட்டினியே தம்பி...இப்ப கிழிக்க போறாய்ங்களே இதுக்கு என்ன சொல்றீங்க..இனி நீங்களும் நிம்மதியா தூங்க முடியாது.இந்த மாதம் இறுதிக்குள் சி.பி.ஐ மற்றொரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.அதில் தயா பெயரும் இடம்பெறும் என தெரிகிறது.விரைவில் தயாவுக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்து திஹார் சிறைக்கு அனுப்ப சி.பி.ஐ முடிவு செய்திருப்பதாக செய்தி.

அடேங்கப்பா...இனிமேல் நம்ம பப்பு பிரதமர்கிட்ட வேகாதுன்னு தாத்தாவும் அமைதியாகிட்டாரு.கழுத்தை பிடிச்சு தள்ளுறதுக்கு முன்னாடி நாமளே போயிடலாம்னு ராஜினாமா கொடுத்துட்டாரு...600 கோடி கொடுத்து அமைச்சர் ஆன தயாநிதி.இதை நான் சொல்லலை.நீராராடியா சொன்னது.இதுவரைக்கும் 680 கோடி கொடுத்து அமைச்சர் பதவி வாங்கினேன்னு தயா மறுப்பு தெரிவிக்கலை.நல்லா சம்பாதிக்கத்தான் 600 கோடி தாத்தா கிட்ட பேரன் கொடுத்தார்.அப்புறம் எதுக்கு தாத்தா,தயா பிரச்சனையை அவரே பார்த்துக்குவார்னு சொன்னார்...?நேத்தே பிரதமர்கிட்ட தயாவை நீக்குவதில் அப்ஜெக்‌ஷன் இல்லை என சொன்னது ஏன்..?

அப்படீன்னா பேரன்கிட்ட வாங்கின 600 கோடியை திருப்பி கொடுப்பாரா தாத்தா..?

எது எப்படியோ..இரண்டு முறையும் முழுசா மத்திய மந்திரி பதவியை தயாவால் அனுபவிக்க முடியலை.கட்சிக்காக உழைத்த எத்தனையோ பேர் இருக்கும்போது,லஞ்சம் கொடுத்து அமைச்சர் ஆனா இதுதான் கதி.உடன்பிறப்புகளின் சாபம் சும்மா விடுமா..?

தாத்தா ஏன் இவ்வளவு கோபமா இருக்கார்..?கொசுக்கடியிலும்,கடுமையான வெக்கை ரூமில் தன் மகள் மலரை போல வாடிக்கிடக்க இந்த தயாதான் காரணம் என்பதை கண்டுபிடித்துவிட்டதால் கோபமாக இருக்கிறார்.அதனால்தான் ஒரு பக்கம் சிவஷங்கரனையும் தூண்டி விட்டு,கனிமொழி சிறைக்குள் நடத்தும் கேம் ஷோக்கு தாத்தா பச்சைக்கொடி காட்டிவிட்டார்.பதவிக்கு ஆபத்து என்ற போது,ஒரு போஸ்டர் ஒட்டும் உடன்பிறப்புக்கு கொடுக்கும் மரியாதை கூட கொடுக்காமல்,உன் பிரச்சனையை நீயே பார்த்துக்க என சொல்லி, முகத்தை திருப்பிக்கொண்டார் தாத்தா.

என்ன செய்றது.போஸ்டர் ஒட்டும் உடன் பிறப்புக்கும்,வாழ்க கோஷம் போடும் உடன்பிறப்புக்கும் குவார்ட்டரும்,கோழிபிரியாணியும் இருந்தா போதும்..சாகும்வரை விசுவாசமா இருப்பாங்க.அவங்க என்னிக்கும் அப்படியேதான் இருக்காய்ங்க.

இனியொரு விதி செய்வோம்
தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Sதயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Emptyதயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Pதயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Emptyதயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Sதயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Eதயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Lதயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Vதயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் Aதயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் M
சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Fri Jul 08, 2011 1:46 pm

பல நல்ல உள்ளங்கல்லால் உருவாக்கப்பட்ட , வளர்க்கப்பட்ட தி மு க இன்று குஷ்பூ கையிலும் வடிவேல் கையிலும் சிக்கி சின்னா பின்னம் ஆகிக்கொண்டிருக்கிறது. ஒண்ட வந்த பிடாரியை ஊர் பிடாரி விரட்டுவது போல மதுரை அண்ணன் வேற. தற்போது உள்ள சூழ்நிலையில் தி மு க ஒரு நல்ல தலைமையை தேர்ந்தெடுத்தே தீர வேண்டும்.

என்றும் தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் 599303 அன்புடன்,
சோழவேந்தன் தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம் 154550

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக