ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளன், கள்ளி - காதல்

5 posters

Go down

கள்ளன், கள்ளி - காதல் Empty கள்ளன், கள்ளி - காதல்

Post by வேணி மோகன் Fri Jul 08, 2011 4:51 pm

என் வேர் பதித்து, மண்ணிலே எனை வளர்த்து
உனக்காய் நான் தவமிருக்க, என் வரமாய் நீ
வரும் வேளை எப்பொழுது?? - மலைக் கள்ளன்

உன் மரக்கரங்கள், காற்றில் எனை அழைக்க,
எனைத் தழுவும் உன் காதலில் நான் திளைக்க,
வரும் வேளை இப்பொழுது.. - மழைக் கள்ளி


காத்திருந்த காலங்கள் அனைத்தும், காயங்கள்
ஆனதடி, காயங்கள் ஒவ்வொன்றும் புரையோடிப்
போனதடி உன் பூங்கரங்கள் தீண்டலின்றி...


காத்திருந்த காதலனே, உனக்காய் பூத்திருக்கும்
பூவை இவள், புரையோடிய காயங்கள், போய்விடுமே
என் பொங்கும் அன்பிலே தேடலின்றி...


வந்தவள் மீண்டும் செல்வாயே எனை மீளாத
வேதனையின் ஆழ்த்தி, சோதனையின் ஆழத்தில்..
விட்டுப் போவாயா மீண்டும்???


வந்தால் மீண்டும் செல்வேனோ உன்னை மீட்டாது,
என் அன்பை காட்டாது?? உன்னிலே எனை சேர்த்து,
உன்னுடனே இருப்பேனே உன் உள்ளே ஆழத்தில்..


நீராய் என்மீது விழுந்து, என் வேராய் ஆனவளே
என்னோடு நீயும், உன்னோடு நானும் இணைந்திருப்போம்
இயற்கை உள்ள வரை..


தூரத்து மலையை , மழை முகிலை நான் ரசிக்கையில் ஜனித்த வரிகள். அதை நீங்கள் ரசிக்க சுடச் சுட.... அந்த சட சட மழையும், அதில் நனையும் மலையும்...



வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்


பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Back to top Go down

கள்ளன், கள்ளி - காதல் Empty Re: கள்ளன், கள்ளி - காதல்

Post by உமா Fri Jul 08, 2011 5:23 pm

நல்ல ரசனை உங்களுக்கு.
மலையுடன், மழையை சேர்த்து கவிதையை வடித்துள்ளீர்...
கள்ளன், கள்ளி இருவருமே அழகுதான் உங்கள் கவிதை போல ....
சூப்பருங்க மகிழ்ச்சி


Last edited by உமா on Fri Jul 08, 2011 5:36 pm; edited 1 time in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கள்ளன், கள்ளி - காதல் Empty Re: கள்ளன், கள்ளி - காதல்

Post by சோழன் Fri Jul 08, 2011 5:33 pm

அடடா மழை டா அடை மழை டா அழகை இருக்கும் உயர் மலை டா...
அருமை அருமை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்றும் கள்ளன், கள்ளி - காதல் 599303 அன்புடன்,
சோழவேந்தன் கள்ளன், கள்ளி - காதல் 154550
சோழன்
சோழன்
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Back to top Go down

கள்ளன், கள்ளி - காதல் Empty Re: கள்ளன், கள்ளி - காதல்

Post by kummachi Fri Jul 08, 2011 5:36 pm

நல்ல கவிதை


கும்மாச்சி
அன்பே சிவம்
kummachi
kummachi
பண்பாளர்


பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Back to top Go down

கள்ளன், கள்ளி - காதல் Empty Re: கள்ளன், கள்ளி - காதல்

Post by வேணி மோகன் Thu Jul 21, 2011 12:19 pm

உமா wrote:நல்ல ரசனை உங்களுக்கு.
மலையுடன், மழையை சேர்த்து கவிதையை வடித்துள்ளீர்...
கள்ளன், கள்ளி இருவருமே அழகுதான் உங்கள் கவிதை போல ....
சூப்பருங்க மகிழ்ச்சி

என் ரசனையை ரசித்து வந்த உங்கள் பதிவுக்கு நன்றி தோழி புன்னகை



வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்


பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Back to top Go down

கள்ளன், கள்ளி - காதல் Empty Re: கள்ளன், கள்ளி - காதல்

Post by வேணி மோகன் Thu Jul 21, 2011 12:20 pm

chozhan wrote:அடடா மழை டா அடை மழை டா அழகை இருக்கும் உயர் மலை டா...
அருமை அருமை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வரவுக்கும், பதிவுக்கும் நன்றி சோழ வேந்தன்



வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்


பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Back to top Go down

கள்ளன், கள்ளி - காதல் Empty Re: கள்ளன், கள்ளி - காதல்

Post by வேணி மோகன் Thu Jul 21, 2011 4:55 pm

kummachi wrote:நல்ல கவிதை

மிக்க நன்றி கும்மாச்சி



வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்


பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Back to top Go down

கள்ளன், கள்ளி - காதல் Empty Re: கள்ளன், கள்ளி - காதல்

Post by இளமாறன் Thu Jul 21, 2011 5:07 pm

நீராய் என்மீது விழுந்து, என் வேராய் ஆனவளே
என்னோடு நீயும், உன்னோடு நானும் இணைந்திருப்போம்
இயற்கை உள்ள வரை. சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கள்ளன், கள்ளி - காதல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கள்ளன், கள்ளி - காதல் Empty Re: கள்ளன், கள்ளி - காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum