புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்..
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
இன்று தாமு, ஷர்மி இருவருக்கும் இடையே என்னால் பிரச்சனை மூண்டது.. இருவரது மனக்கசப்பையும் சம்பாதித்துகொண்டேன்.. என்னால்தான் எல்லா பிரச்சனையும்.. அனைவரும் மன்னித்து விடுங்கள்.. இதுவரை நானிட்ட ஒவ்வொரு பதிவிலும் ஏதாவது பிரச்சனையை கிளப்பிவிடுகிறேன்... ஆனால் உண்மையில் நான் யாரையும் புண்படுத்த நினைத்ததில்லை.. கருத்துக்களை வன்மையாக கூறிவிடுவதுதான் என்னுடைய குறை... நான் ஈகரையை விட்டு வெளியேறிவிடலாம் என நினைக்கிறேன்.. நான் தாய், தந்தையை இழந்தவன்.. சமீப காலமாக என் வாழ்க்கையில் மிகுந்த சோகங்கள்... வெறுமையின் உச்சத்தில் இருந்த எனக்கு ஈகரைதான் வடிகாலாய் இருந்தது... ஈகரையில் உங்கள் உறவை கண்டு பிரமித்துள்ளேன்.. என்னையும் அண்ணா, தம்பி என யாரும் அழைக்கமாட்டார்களா என்று ஏங்கியுள்ளேன்... ஆனால் என் மூலமாகவே இந்த உறவு பாலத்தில் சிறு விரிசல்கள் விழுகிறது.. அது கூடாது.. நான் செல்கிறேன் நண்பர்களே... இனி ஒரு விருந்தாளியாய் மட்டும் வெளியில் இருந்தே வேடிக்கை பார்க்கிறேன்.. இருகரம் கூப்பி அனைத்து புண்பட்ட நெஞ்சங்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்... வருகிறேன் தோழர்களே...
[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு
[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்
[You must be registered and logged in to see this image.]
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
இதுக்கெல்லாம் கோவிச்சுட்டு போவஙகளா .. நட்பில் இது சகஜமப்பா
கருத்தை சொல்வதர்கு அனைவருக்கும் உரிமை உண்டு.. சொல்லும் விதம் இடம் பொருள் இருக்கிறது .. நட்பில் கலங்கம் இல்லை தவறாக எடுத்து கொள்ள மாட்டார்கள்.. வாருங்கள் மீண்டும் கலந்து உரையடுங்கள் அன்பொடு இருங்கள்
கருத்தை சொல்வதர்கு அனைவருக்கும் உரிமை உண்டு.. சொல்லும் விதம் இடம் பொருள் இருக்கிறது .. நட்பில் கலங்கம் இல்லை தவறாக எடுத்து கொள்ள மாட்டார்கள்.. வாருங்கள் மீண்டும் கலந்து உரையடுங்கள் அன்பொடு இருங்கள்
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
ஈகரையை விட்டு யாரும் செல்ல நாங்கள் விரும்பவில்லை.தொடர்ந்து இணைந்துயிருங்கள் , மறுமொழியில் மட்டும் கவனம் செலுத்துங்கள் .
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
அடடா ரணஹாசன் அவசரத்தில் எடுக்கும் எந்த முடிவும் நல்லதாக இருக்காதுப்பா....
எங்காவது நம்மால் பிரச்சனைன்னா உடனே அங்கிருந்து போகணும் என்று நினைப்பதை விட அங்கயே இருந்து நம்மை மாற்றிக்கொண்டு நல்லபடி எல்லோர் மனம் சந்தோஷம் அடையும்படி அன்பா அமைதியாக பதிவுகள் இட்டு எல்லோரிடமும் அன்பைப்பெற முயற்சிப்பது தானே சிறப்பு?
யோசிங்க ரணஹாசன்..... பிரச்சனை கண்டு அங்கிருந்து போவதை பற்றி நினைக்காதீங்க.... அம்மா கிட்ட வருத்தம் இருந்தால் வீட்டை விட்டு போவீங்களா?? உங்களிடம் இருக்கும் நெகட்டிவ்களை பாசிட்டிவா மாற்றிக்கொண்டு அன்பைக்கொடுத்து எல்லோர் மனதில் இடம்பெற முயற்சிப்பது தானே சிறந்த வழி?
உங்கள் கூட பிறந்த சகோதரி சொன்னால் மூத்தவங்க சொன்னால் கேட்பீங்களா? கேட்பீங்கன்னா ஈகரை விட்டு போகாம இருப்பீங்க.... உங்கள் பதிவுகளில் மட்டும் கவனம் செலுத்துங்க அவ்ளவே தான்....

- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
அண்ணா இருங்க அண்ணா பேச்சி பேச்சா இருக்கட்டும் ஈகரையை தாண்டி நீங்களும் நாங்களும் போகக்கூடாது
அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்
[You must be registered and logged in to see this image.]
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மஞ்சுபாஷிணி wrote:அடடா ரணஹாசன் அவசரத்தில் எடுக்கும் எந்த முடிவும் நல்லதாக இருக்காதுப்பா....
எங்காவது நம்மால் பிரச்சனைன்னா உடனே அங்கிருந்து போகணும் என்று நினைப்பதை விட அங்கயே இருந்து நம்மை மாற்றிக்கொண்டு நல்லபடி எல்லோர் மனம் சந்தோஷம் அடையும்படி அன்பா அமைதியாக பதிவுகள் இட்டு எல்லோரிடமும் அன்பைப்பெற முயற்சிப்பது தானே சிறப்பு?
யோசிங்க ரணஹாசன்..... பிரச்சனை கண்டு அங்கிருந்து போவதை பற்றி நினைக்காதீங்க.... அம்மா கிட்ட வருத்தம் இருந்தால் வீட்டை விட்டு போவீங்களா?? உங்களிடம் இருக்கும் நெகட்டிவ்களை பாசிட்டிவா மாற்றிக்கொண்டு அன்பைக்கொடுத்து எல்லோர் மனதில் இடம்பெற முயற்சிப்பது தானே சிறந்த வழி?
உங்கள் கூட பிறந்த சகோதரி சொன்னால் மூத்தவங்க சொன்னால் கேட்பீங்களா? கேட்பீங்கன்னா ஈகரை விட்டு போகாம இருப்பீங்க.... உங்கள் பதிவுகளில் மட்டும் கவனம் செலுத்துங்க அவ்ளவே தான்....
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
ரணஹாசன் நீ ஈகரை விட்டு போக கூடாது.... என்னை அண்ணன் என்று நினைத்தால் போகக்கூடாது.....
போவதாக எண்ணம் இறுத்தால் எண்ணிடம் இனி போச வேண்டாம்....
போவதாக எண்ணம் இறுத்தால் எண்ணிடம் இனி போச வேண்டாம்....
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஹலோ மிஸ்டர் ரணஹாசன் அண்ணா! போறேன்னு சொல்லிட்டு வருகிறேன் தோழர்களே என்றீர்கள் பாருங்கள்! நாங்க எல்லாம் அப்படித்தான் சண்டை போட்டுக்குவோம் பிறகு இணைஞ்சிக்குவோம்!... இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க! தொடர்ந்து உங்கள் நடையிலேயே தொடரலாம். நாங்க தயாரா தான் இருக்கோம்ranhasan wrote:இன்று தாமு, ஷர்மி இருவருக்கும் இடையே என்னால் பிரச்சனை மூண்டது.. இருவரது மனக்கசப்பையும் சம்பாதித்துகொண்டேன்.. என்னால்தான் எல்லா பிரச்சனையும்.. அனைவரும் மன்னித்து விடுங்கள்.. இதுவரை நானிட்ட ஒவ்வொரு பதிவிலும் ஏதாவது பிரச்சனையை கிளப்பிவிடுகிறேன்... ஆனால் உண்மையில் நான் யாரையும் புண்படுத்த நினைத்ததில்லை.. கருத்துக்களை வன்மையாக கூறிவிடுவதுதான் என்னுடைய குறை... நான் ஈகரையை விட்டு வெளியேறிவிடலாம் என நினைக்கிறேன்.. நான் தாய், தந்தையை இழந்தவன்.. சமீப காலமாக என் வாழ்க்கையில் மிகுந்த சோகங்கள்... வெறுமையின் உச்சத்தில் இருந்த எனக்கு ஈகரைதான் வடிகாலாய் இருந்தது... ஈகரையில் உங்கள் உறவை கண்டு பிரமித்துள்ளேன்.. என்னையும் அண்ணா, தம்பி என யாரும் அழைக்கமாட்டார்களா என்று ஏங்கியுள்ளேன்... ஆனால் என் மூலமாகவே இந்த உறவு பாலத்தில் சிறு விரிசல்கள் விழுகிறது.. அது கூடாது.. நான் செல்கிறேன் நண்பர்களே... இனி ஒரு விருந்தாளியாய் மட்டும் வெளியில் இருந்தே வேடிக்கை பார்க்கிறேன்.. இருகரம் கூப்பி அனைத்து புண்பட்ட நெஞ்சங்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்... வருகிறேன் தோழர்களே...
முஸ்லிம் பெண்களுக்கு கடமையாக்கப்பட்ட பர்தா
by தாமு Today at 9:50 pm
ranhasan wrote:
என்னால்தான் எல்லா பிரச்சனையும்.. அனைவரும் மன்னித்து விடுங்கள்.. என்னுடைய ஒவ்வொரு பதிவிலும் ஏதாவது பிரச்சனையை கிளப்பிவிடுகிறேன்... ஆனால் நான் யாரையும் புண்படுத்த நினைத்ததில்லை.. கருத்துக்களை வன்மையாக கூறிவிடுவதுதான் என்னுடைய குறை... நான் ஈகரையை விட்டு வெளியேறிவிடலாம் என நினைக்கிறேன்.. நான் தாய், தந்தை அற்றவன்.. ஈகரையில் உங்கள் உறவை கண்டு பிரமித்துள்ளேன்.. என்னையும் அண்ணா, தம்பி என யாரும் அழைக்கமாட்டார்களா என்று ஏங்கியுள்ளேன்... ஆனால் என் மூலமாகவே இந்த உறவு பாலத்தில் சிறு விரிசல்கள் விழுகிறது.. அது கூடாது.. நான் செல்கிறேன் நண்பர்களே... இனி ஒரு விருந்தாளியாய் மட்டும் வெளியில் இருந்தே வேடிக்கை பார்க்கிறேன்.. இருகரம் கூப்பி அனைத்து புண்பட்ட நெஞ்சங்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்... வருகிறேன் தோழர்களே...
ஈகரைவிட்டு போன மவனே கொன்னுடுவேன்....
எங்க எல்லாருக்காவும் நீ இருக்க..... உனக்காக நாங்க இருக்கோம் ஓக்கேவா
போன :farao:
by தாமு Today at 9:50 pm
ranhasan wrote:
என்னால்தான் எல்லா பிரச்சனையும்.. அனைவரும் மன்னித்து விடுங்கள்.. என்னுடைய ஒவ்வொரு பதிவிலும் ஏதாவது பிரச்சனையை கிளப்பிவிடுகிறேன்... ஆனால் நான் யாரையும் புண்படுத்த நினைத்ததில்லை.. கருத்துக்களை வன்மையாக கூறிவிடுவதுதான் என்னுடைய குறை... நான் ஈகரையை விட்டு வெளியேறிவிடலாம் என நினைக்கிறேன்.. நான் தாய், தந்தை அற்றவன்.. ஈகரையில் உங்கள் உறவை கண்டு பிரமித்துள்ளேன்.. என்னையும் அண்ணா, தம்பி என யாரும் அழைக்கமாட்டார்களா என்று ஏங்கியுள்ளேன்... ஆனால் என் மூலமாகவே இந்த உறவு பாலத்தில் சிறு விரிசல்கள் விழுகிறது.. அது கூடாது.. நான் செல்கிறேன் நண்பர்களே... இனி ஒரு விருந்தாளியாய் மட்டும் வெளியில் இருந்தே வேடிக்கை பார்க்கிறேன்.. இருகரம் கூப்பி அனைத்து புண்பட்ட நெஞ்சங்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்... வருகிறேன் தோழர்களே...
ஈகரைவிட்டு போன மவனே கொன்னுடுவேன்....
எங்க எல்லாருக்காவும் நீ இருக்க..... உனக்காக நாங்க இருக்கோம் ஓக்கேவா
போன :farao:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
என்னை சுற்றி இத்தனை உறவுகளா? நான் என்னை அநாதை என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்... ஷர்மி என்னை அண்ணா என அழைத்ததும் ஒரு நொடியில் என் கண்களில் தண்ணீர் வந்துவிட்டது.. என் தங்கையின் நினைவு எனக்கு வந்துவிட்டது... மடியில் படுத்து அழுவதற்கு அன்னையில்லை, தோளில் சாய்ந்து அழுவதற்கு தந்தை இல்லை, அன்பாய் கொஞ்சுவதற்கு தங்கையும் இல்லை.. இவ்வாறு நொந்து நொந்து தனிமையின் வெப்பத்தில் வெந்து இறந்து கொண்டிருக்கும் இந்த பிணத்திற்கு இத்தனை உறவுகளா?
[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு
[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்
[You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3