புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_lcapராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_voting_barராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_rcap 
61 Posts - 45%
heezulia
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_lcapராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_voting_barராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_rcap 
42 Posts - 31%
mohamed nizamudeen
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_lcapராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_voting_barராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_rcap 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_lcapராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_voting_barராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_lcapராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_voting_barராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_lcapராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_voting_barராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_rcap 
4 Posts - 3%
prajai
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_lcapராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_voting_barராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_lcapராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_voting_barராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_lcapராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_voting_barராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_lcapராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_voting_barராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_lcapராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_voting_barராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_rcap 
178 Posts - 40%
ayyasamy ram
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_lcapராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_voting_barராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_lcapராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_voting_barராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_lcapராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_voting_barராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_lcapராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_voting_barராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_rcap 
9 Posts - 2%
prajai
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_lcapராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_voting_barராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_lcapராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_voting_barராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_lcapராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_voting_barராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_lcapராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_voting_barராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_lcapராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_voting_barராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?

Page 1 of 3 1, 2, 3  Next

rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Fri Jul 08, 2011 1:59 pm

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?

நளன்

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? Rama-bridge1

ராமர் இலங்கையை அடய கடலில் பாலம் கட்டும் பணி தொடங்கியது, அப்போது ஆஞ்ச நேயர் தான் கொண்டு வந்து கொடுக்கும் மலைகளை வலக்கையில் தாங்கியிருபதனால் இடக்கையில் வாங்கி வாங்கி சேர்தார் நளன் எனும் வாநரம். அதற்க்கு அநூமார் நான் முதலமைச்சர், இந்த நளன் கொத்தன், நான் கொடுக்கும் மலைகளை அலட்சியமாக இடக்கையில் வாங்குகிறானே, என்னை மதிக்கின்றானில்லை என்று கருதி, தானே அணையில் மலைகளை சேர்க்க தொடங்கினார். ஆனால் அம்மலைகள் அனைத்தும் அணையில் சேராமல் கடலில் மூழ்கிவிட்டன. இதை தொலைவில் இருந்து பார்த்து கொண்டிருந்த பரந்தாமன்,
"ஆஞ்சநேயா தொழில் துறையில் பெரியவர் சிறியவர் என்று பார்க்க கூடாது, நீ மலைகளை நளன் மூலமாகவே அணையில் சேர்பாயாக" என்றார்.

இலட்சுமணர் இராமரைப் பார்த்து, "அண்ணா நளன் கையால் சேர்க்கின்ற மலைகள் நீரில் அமுந்தாமல் மிதக்கின்றன. அனுமான் சேர்க்கின்ற மலைகள் நீரில் அமுந்தி விடுகின்றன. இதற்க்கு என்ன காரணம்?" என்று கேட்டார்.

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? Floating+Stone+from+Ramsethu%28bridge+made+by+lord+Rama+and+Vanara+sena%29

இராமர் விளக்கம் அளித்தார்.

"ஒரு கானகத்தில் மாதவேந்திரர் என்ற மகரிஷி தவம் செய்துகொண்டு இருந்தார். ஒரு நாள் சூர்ய கிரகணம். கிரகண காலத்தில் தெய்வத்தைக் குறித்து ஜபம் செய்தால் ஒன்றுக்கு ஆயிரமாகப் பலன் உண்டாகும். அன்றியும் தண்ணீரில் ழுழுகிச் சொன்னால் ஒன்றுக்கு லட்சமாகப் பலன் அதிகப்படும். அதனால் ஆன்றோர் நீரிடை நின்று தவம் செய்வார்கள்."

"சூர்ய கிரகணமாகிய அன்று மாதவேந்திரர் நீரிடை ழுழுகி தவம் செய்து கொண்டிருந்தார். நளன் என்ற வானரம் அப்போது குட்டி குரங்காக இருந்தது. குரங்குகளுக்குச் சேட்டை அதிகம். நீரில் தவம் செய்யும் முனிவர் மீது கற்களை எறிந்து குறும்பு செய்தது. முனிவர் தவத்தை விட்டு எழுந்து வந்து குரங்குகளை விரட்டி விட்டு மீண்டும் நீரில் முழுகி தவம் செய்தார்."

குரங்குளும் குழந்தைகளும் வேண்டாம் என்பதை வேண்டுமென்று செய்வார்கள். இவர் பலமுறை குரங்குகளை விரட்டியும், அந்த குட்டி குரங்கு கல்லை விட்டு எறிந்து கொண்டு இருந்தது, ஜபம் செய்யும் பொது கோபம் கொண்டு சாபம் விட்டால் ஜபசக்தி குறைந்து விடும். "அதனால் அம்முனிவர் குரங்குக்குச் சாபம் கொடுக்காமல், "இக்குரங்கு எரியும் கற்கள் தண்ணீருக்குள் மூழுகாமல் மிதக்க உடவன" என்று கூறிக்கொண்டு தண்ணீருக்குள் நின்று கொண்டு ஜபம் செய்தவரயினார். குரங்கு தான் எறியும் கற்கள் மூழுகாமல் மிதபதினால் விளையாட்டின் சுவை குன்றி விலகிச் சென்றது. அப்போது அந்த ஜபதின் நன்மையாகக்கூறிய கட்டுரையால் இந்த நளன் இடுகிற கற்கள் தண்ணீர்ல் அமுந்தாமல் மிதகின்ற தன்மையை பெறுகின்றன.

" அதனால் நளன் மூலமாக தான் நாம் இந்த அணையை கட்ட வேண்டும்".

"இவ்வாறாக வாநரங்கள் இரவு பகலகப் பணி செய்து மூன்று நாட்களில் அணை கட்டி முடித்தன. அந்த அணையின் அழகைக் கண்டு இராமர் அகமலிந்து, வருணன் தனக்கு முன் கொடுத்த நவரத்தின மாலையை நளனுக்குப் பரிசாக வழங்கினார்."
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? Rama_bridge_2

சத்தியராஜ்

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? Om
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 08, 2011 2:02 pm

புன்னகை புன்னகை புன்னகை
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jul 08, 2011 2:03 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
தகவலுக்கு நன்றி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jul 08, 2011 2:07 pm

அருமையிருக்கு நன்றிகள் பல....!

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 08, 2011 2:09 pm

நன்றி....

ஜெய் ஸ்ரீ ராம்
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? Hanuman

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 08, 2011 2:27 pm

ராமர் பாலத்தில் பாறை மிதப்பதற்கு காரணம் நளன்...
- இதிகாச கதை

கருங்கடல் கேள்விபட்டுளீரா? அங்கும் கடல் நீர் மேல் பாறையை தூக்கி போட்டாலும் மிதக்கும், காரணம் அதன் குளிர்நிலை மற்றும் உப்பின் அளவு...
இதேபோல் உலகில் பல கடல்நிலைகளில் நீர்மேல் பாறை மிதக்கும் அளவிற்கு நீரின் தன்மை உள்ளது...
தண்ணீரின் இத்தகைய வியத்தகு குணத்தை போல் பாறைகளுக்கும் சில வியத்தகு பரிணாமங்கள் உள்ளன, நீரின் மேல் மிதக்கும் பாறையை நான் கிராமங்களிலேயே கண்டிருக்கிறேன், அதன் திட மற்றும் மூலக்கூறு மாற்றமே இதற்கு காரணம்..
- அறிவியல்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? Boxrun3
with regards ரான்ஹாசன்

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? Hராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? Aராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? Sராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? Aராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? N
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 08, 2011 2:31 pm

ராமர் பாலம் - இதை பற்றி ஆராய்ந்த அமெரிக்க விங்க்நானிகளே உண்மை என்பதனை ஒப்புக்கொண்டனர்.
நம்புவோருக்கு கடவுள்...இல்லாதொருக்கு கல்.

நான் நம்புகிறேன் ..
ஜெய் ஸ்ரீ ராம்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Fri Jul 08, 2011 2:38 pm

ranhasan wrote:ராமர் பாலத்தில் பாறை மிதப்பதற்கு காரணம் நளன்...
- இதிகாச கதை

கருங்கடல் கேள்விபட்டுளீரா? அங்கும் கடல் நீர் மேல் பாறையை தூக்கி போட்டாலும் மிதக்கும், காரணம் அதன் குளிர்நிலை மற்றும் உப்பின் அளவு...
இதேபோல் உலகில் பல கடல்நிலைகளில் நீர்மேல் பாறை மிதக்கும் அளவிற்கு நீரின் தன்மை உள்ளது...
தண்ணீரின் இத்தகைய வியத்தகு குணத்தை போல் பாறைகளுக்கும் சில வியத்தகு பரிணாமங்கள் உள்ளன, நீரின் மேல் மிதக்கும் பாறையை நான் கிராமங்களிலேயே கண்டிருக்கிறேன், அதன் திட மற்றும் மூலக்கூறு மாற்றமே இதற்கு காரணம்..
- அறிவியல்

கடலின் தன்மை என்று தங்கள் கூறுவது போல வைத்து கொள்வோம், அப்படியானால் நாம் சென்று இப்போது கல்லை அதே இடத்தில் போட்டால் ஏன் மிதக்க வில்லை.

சத்தியராஜ்

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? Om
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 08, 2011 2:40 pm

உமா wrote:ராமர் பாலம் - இதை பற்றி ஆராய்ந்த அமெரிக்க விங்க்நானிகளே உண்மை என்பதனை ஒப்புக்கொண்டனர்.
நம்புவோருக்கு கடவுள்...இல்லாதொருக்கு கல்.

நான் நம்புகிறேன் ..
ஜெய் ஸ்ரீ ராம்.

மன்னிக்கவும் உங்கள் நம்பிக்கை உண்மையானதாகவே இருக்கட்டும்... ஆனால் நீங்கள் கூறிய "இதை பற்றி ஆராய்ந்த அமெரிக்க விங்ஞானிகளே உண்மை என்பதனை ஒப்புக்கொண்டனர்" என்பதனை நிரூபிக்க முடியுமா?

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? Boxrun3
with regards ரான்ஹாசன்

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? Hராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? Aராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? Sராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? Aராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? N
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 08, 2011 2:44 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக