புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்
Page 1 of 1 •
தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்
#572008- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரில் சிக்கி மத்திய அமைச்சர் பதவியை இழந்து நிற்கும் தயாநிதியிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ., மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இவருக்கு எதிரான ஆதாரதிரட்டுக்களை சேகரிக்க அதிகாரிகள் ரகசிய பணியை மேற்கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை தரக்கூடிய வரலாற்றிலே இல்லாத அளவிற்கு மாபெரும் இழப்பை ஏற்படுத்திருப்பது ஸ்பெக்ட்ரம் முறைகேடு. இதில் சொல்லப்படுவது 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்றும் மற்றொரு தரப்பு 35 ஆயிரம் கோடி என்றும் அறுதியிட்டு சொல்ல முடியாத அளவிற்கு நடந்துள்ளது. இந்த புகார் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சி.பி.ஐ., தனது பணியை செவ்வனே செய்து வருகிறது என்று சாமானியர்களும் பாராட்டி வருகின்றனர்.
இந்த விசாரணை காரணமாக மாஜி அமைச்சர் ராஜா, எம்.பி., கனிமொழி தொலை தொடர்பு, மற்றும் ரிலையன்ஸ் உயர் அதிகாரிகள்என 14 பேர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்னும் இந்த விசாரணை நீண்டு கொண்டே போகிறது. அதாவது 2001 முதல் இந்த அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த விவகாரங்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் பணித்தது. இதன் காரணமாக 2001 முதல் மத்திய அமைச்சராக இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. இதில் பா.ஜ., காலத்தில் அமைச்சராக இருந்த அருண்÷ஷாரி மீதான எவ்வித புகாரும் இல்லை என சி.பி.ஐ.,விடுவித்து விட்டது. அடுத்தக்கட்டமாக தயாநிதியை விசாரிக்க முடிவு செய்திருந்த நேரத்தில் ஏர்செல் நிறுவன உரிமையார் சிவசங்கரன் தனக்கு ஏற்பட்ட இழப்பை புகாராக தெரிவிக்க இதுவே தயாநிதியை வழக்கில் சேர்த்துக்கொள்ள கூடிய அளவிற்கு முக்கிய ஆதாராமாக மாறிக்கொண்டது.
முக்கிய 3 அதிகாரிகள் ஆதாரம்: தயாநிதி காலத்தில் இவருக்கு செயலராக இருந்த நிர்பேந்திரமிஸ்ரா, அதிகாரிகள் பி.கே., மிட்டல், மற்றும் குஸ்வாகா ஆகியோர் முக்கிய சாட்சியங்களாக சி.பி.ஐ., கருதுகிறது. இதில் ஒருவர் ஓய்வுபெற்றவர் ஏனைய இருவர் தற்போது பணியில் உள்ளனர். இவர்கள் 3 பேரும் சி.பி.ஐ., அதிகாரிகளிடம் தயாநிதியின் நடவடிக்கை குறித்தும், ஏர்செல் சிவசங்கரன் கொடுத்த விண்ணப்பத்தை 2 ஆண்டுகளாக கிடப்பில் போட்டதுமான உண்மை நிலைகளை சி.பி.ஐ., அதிகாரிகளிடம் தெளிவுப்படுத்தியுள்ளனர். எங்களின் ஆலோசனையை ஏற்கவில்லை என்றும் குறை கூறியுள்ளனர்.
பிரதமரருக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை: இந்த அதிகாரிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டது. இது தயாநிதிக்கு கூடுதல் சிக்கலாக அமைந்துள்ளது. இந்த ஆதாரங்களே தயாநிதியை வழக்கில் சேர்க்க போதுமானது என்றார் ஒரு சி.பி.ஐ., உயர் அதிகாரி. அவர் மேலும் கூறுகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டதும் அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்படும். தயாநிதியை விசாரணைக்கு அழைப்பது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் எவ்வித அனுமதியும் பெற வேண்டியதில்லை. மற்படி அவரை கைது செய்வதாக இருந்தால் சபாநாயகருக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்படும் என்றார். இந்த மாத இறுதிக்குள் மற்றொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டியிருப்பதால் தயாநிதிக்கு விரைவில் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்படுவார் என தெரிகிறது.
நன்றி: தினமலர்

Re: தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்
#572015- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்
#572057- சோழன்பண்பாளர்
- பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011
அப்பாடா எப்படியோ காங்கிரஸ் அழிய போவது உறுதி.... அது போதும் எனக்கு.
என்றும் அன்புடன்,
சோழவேந்தன்
Re: தயாநிதிக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளது ” விரைவில் வழக்கு- சம்மன் அனுப்ப சி.பி.ஐ.,மும்முரம்
#0- Sponsored content
Similar topics
» போலி மதிப்பெண் பட்டியல் வழக்கு-15 மாணவர்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன்
» ராசா மீது கிரிமினல் வழக்கு: டெல்லி நீதிமன்றம் சிஏஜிக்கு சம்மன்
» முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் - ஜெயலலிதா
» கல்லூரி தேர்வுகள்; யு.ஜி.சி., முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
» அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1