ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண்

+7
ஸ்ரீஜா
sshanthi
நவீன்
ரேவதி
உமா
SK
ரஞ்சித்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண் Empty ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண்

Post by ரஞ்சித் Fri Jul 08, 2011 10:52 am

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரின் புறநகர் பகுதியில் வசித்தவர் நடாலிஉட். 80 வயதை தாண்டிய இந்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது உறவினர் அருகில் உள்ள ஊரில் வசித்து வருகிறார். அவர் எப்போதாவது வந்து நடாலி உட்டை பார்த்து செல்வார். சில வருடமாக உறவினர் அவரை பார்க்க வரவில்லை.

இந்த நிலையில் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து, இவருக்கான பென்சன் தொகை டெலிவரி ஆகாமல் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கே திரும்பிச் சென்றுள்ளது. மின் கட்டணம் கட்டாததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் அந்த வீடு இருளில் கிடந்தது. நடாலிஉட் வீட்டை விட்டு வெளியேறி வேறு எங்கோ சென்றுவிட்டார் என்று, பக்கத்து வீட்டுக்காரர்கள் கருதினர்.

நடாலி உட்டின் உறவினர் 8 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று முன்தினம் அங்கு வந்தார். அப்போது நடாலியின் படுக்கை அறையில் எலும்புக் கூடுகள் மட்டுமே கிடந்தன. இதையடுத்து, அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து எலும்பு கூடுகளையும், மண்டை ஓட்டையும் சேகரித்து, ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பினர்.

இதில் இறந்தவர் நடாலிதான் என்றும், இறந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதும் தெரிய வந்தது. இத்தனை ஆண்டுகளாக பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரி யாமல் அண்டை வீட்டார் இருந்துள்ளனர்.

மாலை மலர்


                                ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண் Ranjith
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண் Empty Re: ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண்

Post by SK Fri Jul 08, 2011 12:10 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண் Empty Re: ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண்

Post by உமா Fri Jul 08, 2011 12:21 pm

:அடபாவி:



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண் Empty Re: ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண்

Post by ரேவதி Fri Jul 08, 2011 12:35 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண் Empty Re: ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண்

Post by நவீன் Sat Jul 09, 2011 4:32 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண் Empty Re: ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண்

Post by sshanthi Sat Jul 09, 2011 4:34 pm

என்ன கொடுமை சார் இது


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண் Empty Re: ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண்

Post by ஸ்ரீஜா Sat Jul 09, 2011 5:28 pm

சோகம் சோகம் கோபம்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண் Empty Re: ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண்

Post by மஞ்சுபாஷிணி Sat Jul 09, 2011 5:34 pm

படிக்கவே வேதனையாக இருக்கிறது.. இதை படிக்கும்போது எங்கம்மா கூட வேலை செய்த ராஜாம்பா ஆண்ட்டி மரணம் தான் நினைவுக்கு வருகிறது.... அவங்க கல்யாணமே பண்ணிக்கலை. ரொம்ப ஸ்ட்ரிக்ட்... ஆனால் என் அம்மாவை மட்டும் ரொம்ப இஷ்டம்.... அம்மா போன முறை ஊருக்கு போனப்ப ராஜாம்பா ஆண்ட்டியை போய் பார்த்தாங்க. தனியா இருக்காதீங்க மேடம்னு சொல்லிட்டு வந்தாங்க. ஆனால் ஆண்ட்டி சோகம் இறந்து மூன்று நாட்கள் கழித்து தான் சோகம் தெரியவே வந்தது. ஹூம் என்ன சொல்வது சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண் Empty Re: ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண்

Post by Manik Sat Jul 09, 2011 6:11 pm

சென்னையை விட மோசமா இருக்கும் போல ஆஸ்ட்ரேலியா என்ன கொடுமை சார் இது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண் Empty Re: ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண்

Post by அருண் Sat Jul 09, 2011 7:39 pm

அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண் Empty Re: ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum