புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவிந்தனைத் தேடி -முற்று முழுதான தமிழ் கணினி விளையாட்டு
Page 1 of 1 •
கோவிந்தனைத் தேடி..முற்று முழுதான தமிழ் புதிர் விளையாட்டு (Tamil adventure game)
இது ஒரு கன்னி முயற்சி. நானே தயாரித்தது. தனி ஒருவரின் ஆக்கத்தில் நிறைய
செய்ய முடியாவிட்டாலும் முடிந்ததை செய்துள்ளேன். சுவாரஸ்யமாக இருக்கும்
தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். தொடங்கும்போது பிரச்னை தருமாக
இருந்தால் அதனுடன் உள்ள gif89dll.exe யை எவ்வித அச்சமுமில்லாது
நிறுவிக்கொள்ளுங்கள். ActiveX க்கான் அனுமதி கேட்டால் சம்மதிக்காவிட்டால்
விளையாட முடியாது.
ReturnOfGovinthan.rar கோப்பினை unrar செய்து (உ+ம்: winrar மூலமாக)
கணினியில் நிறுவியதும் Start menu / program ல் ReturnOfGovinthan மூலமாக
விளையாட்டைத் தொடங்கலாம்.
இது ஏற்கனவே ஈகரையில் தந்திருக்கிறேன். அப்போது இருந்ததைவிட வேறு சில காட்சிகளும்சேர்க்கப்பட்டு பிழைகள் (bug)திருத்தப்பட்டு புது மெருகுடன் வெளியிடப்பட்டுள்ளது
Gif89.dll என்ற file இல்லையென்ற தகவல் வந்தால் மட்டும் Gif89.exe ஐ
நிறுவிக்கொள்ளவும்.
தமிழ் எழுத்துரு நிறுவ வேண்டிய அவசியமில்லை. தேவைப்படால்மட்டும் கூட உள்ள
Font ஐ நிறுவிக்கொள்ளுங்கள்.
விளையாடிக் கருத்துக்களை தாருங்கள்.
(கதை உரையாடல் யாவும் கற்பனையே)
http://www.mediafire.com/download.php?5ero1xd2wcdkd35
http://www.mediafire.com/download.php?5ero1xd2wcdkd35
இன்னும் விளையாடவில்லை அண்ணா! இப்பொழுதுதான் தரவிறக்கம் செய்ய்த் துவங்கியுள்ளேன்!
ஏன் இரண்டு முறை தரவிறக்க முகவரி உள்ளது! இரண்டும் ஒரே கோப்புதானே? அல்லது வெவ்வேறா?
ஏன் இரண்டு முறை தரவிறக்க முகவரி உள்ளது! இரண்டும் ஒரே கோப்புதானே? அல்லது வெவ்வேறா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:இன்னும் விளையாடவில்லை அண்ணா! இப்பொழுதுதான் தரவிறக்கம் செய்ய்த் துவங்கியுள்ளேன்!
ஏன் இரண்டு முறை தரவிறக்க முகவரி உள்ளது! இரண்டும் ஒரே கோப்புதானே? அல்லது வெவ்வேறா?
மிகவும் மகிழ்ச்சி! இரண்டும் ஒன்றுதான். சும்மா இரண்டுதரம் போட்டுவிட்டேன். விளையாடிப்பாருங்கள் முன்பு ஒருமுறை போட்டதைத்தான் (அப்போது இடையில் விளையாட்டு விளையாட முடியாமல் தடங்கல் ஏற்பட்டிருந்தது) திருத்தி இன்னமும் புதிர்கள் சேர்த்துப்போட்டிருக்கிறேன். பார்த்துவிட்டு கருத்து கூறுங்கள் இதோ இந்ததடவை விடைகளும்போடுகிறேன்.
குறிப்பு;
விளையாட்டு திருத்தியமைத்து புதிய காட்சிகள் புதிரும் சேர்க்கப்பட்டுள்ளது (07 .07 .11 ல் )
இது ஒரு Adventure விளையாட்டு. கணினிஉலகில் பல விளையாட்டு உருவாக்கும் மென்சாதனங்கள் நிறையக் கிடைத்தபோதிலும் எனக்குப்பிடித்த ஒரு Game Creator தான் Adventure Maker. (www.adventuremaker.com)
இது Visual baslc கை அடிப்படையாக கொண்டு விளையாட்டுக்கள் உருவாக்கும் வகையான மென்பொருள்.. இதைச் சரியாக பயின்று கொண்டால் மிகப்பிரசித்தி பெற்ற Nancy Drew வெளியீட்டு
விளையாட்டுக்களைப் போல மிகத்தரமான விளையாட்டுகளைச் செய்ய முடியும்.
இந்த Adventure Maker இலவசமாகக் கிடைத்தபோதும் அது மட்டுப்படுட்தப்பட்டு அதிலிருந்து வேறுகணினிக்கு விளையாட்டுக்களை தனியான exe File ஆக வெளியே எடுக்க முடியாது
அதற்கு விலை கொடுத்துவாங்கவேண்டும். சரி இதில் அப்படி என்ன விசேடம். ஒருவிளையாட்டு செய்வதற்கு உங்களுக்கு எவ்வித Gaming language ம் படித்திருக்கவேண்டிய அவசியமில்லை. மிக இலகுவானது.
சரி, இனி விளையாட்டுக்கு வருவோம். விளையாட்டில் adventure game ஆகையால் நீங்கள் விளையாடும்போது ஒரு துப்பறியும் அதிகாரி போலவோ அல்லது எதையோ ஒரு தீரச்செயலைப்
புரிந்து இலக்கை அடையும் பேர் வழியாகவோ விளையாட்டில் காணப்படுகிறீர்கள். நீங்கள் மற்றவர்களுடன் பேசி விபரங்களையும் உதவிகளையும் பெற்று அதில் காணப்படும் புதிர்களை தீர்த்து வெற்றி காணவேண்டும்.
சாதாரணமாக விளையாட்டில் விளையாடுபவருக்கு பேசும் அல்லது மற்றவர்களைக் கேட்கும் கேள்விகள் மூன்று நான்கு தெரிவுகளாகத் தரப்படும். நாங்கள்தான் சரியான கேள்வியைக்கேட்டு விளையாட்டை நடாத்தி செல்லவேண்டும். பிழையான கேள்விகள் கேட்கும்போது விளையாட்டு
வேறுபக்கமாக செல்லலாம் அல்லது ஆபத்தில் மாட்டுப் படுவதாக விளையாட்டு நின்றுபோகலாம். திரும்ப விளையாடவேண்டும்
ஆனால் இது அமைப்பதற்கு எனக்கு நிறைய முயற்சிகள் செய்ய முடியாமல் இருந்ததாலும் உதவிகள் அற்ற தனிமனித உருவாக்க மென்பதாலும் ஒற்றை வசனங்களே வைத்திருக்கிறேன். அத்துடன் பேசும் உரையாடல்களை ஒலிவடிவில் தரும்போது இன்னுமழகாக இருக்கும் . அதுவும் எதிர்காலத்தில் முயற்சிக்க உள்ளேன்.
மூன்றாவது animation. இதற்கும் நிறைய நேரம் செலவழிக்க வேண்டியிருப்பதால் முயற்சிக்கவில்லை animation விளையாட்டிற்கு உயிரைத்தரும். பார்ப்போம்!
இப்போது விளையாட்டின் walkthrough எனப்படும் புதிர் முடிச்சு அவிழ்ப்பு.இதை விளையாட முடியாவிட்டால் மட்டும் காணவும்.
விடைகள்:
1 . ஆரம்ப அறை இங்கிருந்து எப்படி வெளியேறுவது?
2 . இரண்டாவது காட்சியில் எப்படி வெளியேறுவது?
3 . ஆற்றங் கரைவரையும் சென்றாயிற்று எதுவும் நடக்கவில்லையே?
4 . அடுத்தாக என்ன செய்வது?
5 ஆற்றங்கரையில் சாமியாரின் மாலையை எப்படித்தேடிச் செல்வது?
6 . மரத்தில் கிளியை எப்படி விரட்டுவது?
அல்லது மாட்டை எப்படி மிரள வைப்பது./
(தொடர்ந்து தருவேன்)

- Spoiler:
- நீங்கள் ஐந்து இடங்களில் கிளிக் பண்ண வேண்டும் இடது பக்க கண்ணாடி
யன்னல், தொலைக்காட்சிப்பெட்டி, சுவரில் தொங்கும் படம், சோபா மற்றும்
கடிதம். இதன்பின்னர் அலைபேசியில் கிளிக் செய்தால் மட்டுமே வெளியேறுவீர்கள்
2 . இரண்டாவது காட்சியில் எப்படி வெளியேறுவது?
- Spoiler:
- இடதுபக்கமாக இருக்கும் சிறியவீட்டுக் கதவை தட்டவேண்டும் பக்கத்தில்
காணப்படும் மாடிக் கட்டத்தை கீழும் மேலும் கிளிக்செய்து பார்த்த பின்
இரண்டாவது தட்டலில் கதவு திறக்கும்
3 . ஆற்றங் கரைவரையும் சென்றாயிற்று எதுவும் நடக்கவில்லையே?
- Spoiler:
- வழியில் ஏதோ ஒன்றை எடுக்க மறந்திருப்பீர்கள். எடுத்தபின்னர் மீண்டும் சுற்றிப்பாருங்கள் போன இடங்களுக்கு திரும்பவும் போகவும்.
- Spoiler:
- சினிமா போஸ்டர் ஒடியிருந்த போர்ட்டில் மாற்றம் உள்ளதா?
4 . அடுத்தாக என்ன செய்வது?
- Spoiler:
- ஆதவன் சைக்கிள் கடைக்காரருக்கு போன்செய்ய முட்யற்சியுங்கள் முடியாமல் போகவே Monitor கீழ்ப்பகுதியில் வெளியேறும் இடத்தில் கிளிக் செய்தால் ஆற்றங்கரைக்கு உதவிகேட்கும் நிலைக்கு செல்வீர்கள்.
5 ஆற்றங்கரையில் சாமியாரின் மாலையை எப்படித்தேடிச் செல்வது?
- Spoiler:
- நான்காவது காட்சியில் எடுத்த ஊதுகுழலை {முன்னைய விளையாட்டில் விசில் திருத்திஅமைத்தபின் ஊதுகுழல்(Horn)} இதை inventory யிலிருந்து எடுத்து மாட்டின்மேல் வைக்கவும். அது ஊதுவதன் மூலம் மாட்டை விரட்டுவதாக எண்ணுங்கள்.
மாட்டை தொடர்ந்து செல்லவும்.
6 . மரத்தில் கிளியை எப்படி விரட்டுவது?
அல்லது மாட்டை எப்படி மிரள வைப்பது./
- Spoiler:
- சிவப்புத் துணியை மரத்தில் கட்டவும் (எடுத்துமர நடுப்பகுதியில் வைக்கவும்
(தொடர்ந்து தருவேன்)
விளையாடுக்கான விடைகள் (walkthrough )
அடுத்து?
அதன்பின்னர் என்ன செய்வது?
இலை பறிப்பதற்கு
ஊற்றுவதற்கு என்னசெய்ய வேண்டும்?
எகிப்திய படங்களுள்ள அறைக்குள் உள்ள கம்யூட்டரில் என்னசெய்வது?
மேசையில் காணப்படும் புதிருக்கு என்னசெய்வது.?
அதை எப்படிக்கண்டு பிடிப்பது ?.
ஒருபுத்தகம் கிடைத்தது அதில் எதுவுமில்லையே!
உள்ளிடும்போது பிழை என்றுவருகிரதே
இனி வெளியே வந்தபின் என்ன செய்வது?
குருவியின் பின்னாலுள்ளதை எப்படி எடுப்பது?
அடுத்து?
- Spoiler:
- ஆற்றங்கரையில் மாலையை சாமியாரிடம் கொடுக்கவும்
அதன்பின்னர் என்ன செய்வது?
- Spoiler:
- பழம் இலை உப்பு துணி நான்கையும் தேடவேண்டும்.
இலை பறிப்பதற்கு
- Spoiler:
- பக்கத்து காட்சியில் (குருவி உள்ள) காணப்படும் பயிர்களுக்கு நீர் ஊற்ற வேண்டும் ஆற்றில் நீரள்ளி ஊற்றவும்
ஊற்றுவதற்கு என்னசெய்ய வேண்டும்?
- Spoiler:
- நீர் அள்ள ஒரு குவளையைத் தேடி எடுக்கவும்
எகிப்திய படங்களுள்ள அறைக்குள் உள்ள கம்யூட்டரில் என்னசெய்வது?
- Spoiler:
- பார்க்கமட்டுமே தரவிடமுடியாது.
மேசையில் காணப்படும் புதிருக்கு என்னசெய்வது.?
- Spoiler:
- Pharaoh என்று கூறப்படும் சிலைக்கு அடியில் காணப்படும் 5 குறியீடுகளுக்கும் என்ன பொருள் என்று ஆங்கிலத்தில் க்தர்விட வேண்டும்
அதை எப்படிக்கண்டு பிடிப்பது ?.
- Spoiler:
- கீழ்ப்பகுதியில் அழுத்தி மீண்டும் வெளியேறிப் புத்தக அடுக்குகளை கவனமாக பரிசோதிக்கவும்
ஒருபுத்தகம் கிடைத்தது அதில் எதுவுமில்லையே!
- Spoiler:
- வேறு புத்தகம் கிடைக்கிறதா பாருங்கள்
உள்ளிடும்போது பிழை என்றுவருகிரதே
- Spoiler:
- முதல் எழுத்து பெரிதாக இருக்கவேண்டும்.
ஐந்து தரவுகளூக்கும் சரியாக மின்குமிழ் எரிந்ததும் சிலையில் கிளிக் செய்யவும்
இனி வெளியே வந்தபின் என்ன செய்வது?
- Spoiler:
- வெள்ளைத் துணியை தேடிஎடுக்கவும்
ஆதவன் ரிப்பேர் கடை
குருவியின் பின்னாலுள்ளதை எப்படி எடுப்பது?
- Spoiler:
- வெள்ளைத்துணியில் இலையைப்போடவும் (inventory க்குள் ஒன்றின்மீது மற்றதை வைக்கவும்.)
சேர்ந்ததும் குருவி தானாக போய்விடும்
இனி உப்பை துணி பொட்டலத்தில் சேர்க்கவும்
பழத்தை சேர்க்கவும்
கிடைத்ததை கொண்டு போர்ட்டில் தொலைபேசி எண் அழிந்தைஅடத்தில் பூசவும்
அலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்
முடிவு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1