ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி!

+4
dsudhanandan
realvampire
இளமாறன்
ரஞ்சித்
8 posters

Go down

13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி! Empty 13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி!

Post by ரஞ்சித் Fri Jul 08, 2011 10:01 am

மைக்கேல் பெர்னாண்டஸ் மற்றும் செரில் ஹோல்டன் என்ற தம்பதிகள் இருவரும் பள்ளிப் பருவத்தில் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர்.

இதில் விசேட அம்சம் என்னவெனில் மைக்கலுக்கு வயது 13, செரிலுக்கு வயது 15 ஆகும். இவர்கள் இருவரும் 13 மற்றும் 15 வயதில் திருமண வாழ்க்யைத் ஆரம்பித்துள்ளனர்.

நாம் இருவரும் இணைந்து வாழ முடியும் என்பதை அனைவருக்கும் நிரூபித்துக் காட்டியுள்ளோம். தற்போது 22 வயதாகும் மைக்கலுக்கு 9 வயதில் மகனுண்டு. இந்தப் பையன் மட்டுமல்ல இவர்களுக்கு குழந்தை.

13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி! Snn0721yy-682_1340597a

மேலும் இரண்டு பையன்கள் உள்ளார்கள். மைக்கல் தெரிவிக்கையில், “ எனக்கு 13 வயதாக இருக்கும்போது அயல்வீட்டில் இருந்த செரில் 15 வயதில் கர்ப்பமைடைந்தார்” என்கிறார். முதல் குழந்தை லியாம் பிறந்த பின் பெற்றோர்களான இவர்களுக்கு 14 மற்றும் அவரது மனைவிக்கு 16 வயதாகும்.

தற்போது இவர்களுக்கு மேலும் இரண்டு பையன்கள். பிரியானுக்கு 3 வயது, ஆர்சிக்கு 11 மாதங்கள் ஆகும்.

ஆனாலும் இந்த இளம் வயது தந்தை தனது கல்வியை தொடர்ந்து கொண்டே குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தொழில்களையும் செய்கிறார்.
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி! Empty Re: 13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி!

Post by இளமாறன் Fri Jul 08, 2011 10:11 am

13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி! 440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி! Empty Re: 13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி!

Post by realvampire Fri Jul 08, 2011 10:52 am

எப்படி பாஸ் இப்படி எல்லாம்?
சூப்பருங்க சூப்பருங்க
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி! Empty Re: 13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி!

Post by dsudhanandan Fri Jul 08, 2011 11:09 am

realvampire wrote:எப்படி பாஸ் இப்படி எல்லாம்?
சூப்பருங்க சூப்பருங்க

எல்லாம் அப்படித்தான் கண்ணடி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி! Empty Re: 13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி!

Post by உமா Fri Jul 08, 2011 11:18 am

மகிழ்ச்சி சிறு வயதில் தவறு செய்தாலும் இன்றும் பிரியாமல் வாழ்கின்றனர்... சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி! Empty Re: 13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி!

Post by murugesan Fri Jul 08, 2011 11:41 am

டண்டணக்கா ஹேய் ஹே டண்டணக்கா !
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி! Empty Re: 13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி!

Post by அருண் Fri Jul 08, 2011 11:48 am

ரொம்ப சீபிட் ட இருந்திருக்காங்க பிரியாமல் இருந்தால் சரி!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி! Empty Re: 13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி!

Post by சிவா Fri Jul 08, 2011 11:51 am

நம் நாட்டில் அந்தக் காலத்திலும், இப்பொழுது இந்தோனேஷியாவிலும் நடைபெற்ற, நடக்கும் நிகழ்வுதானே இது! இதில் அதிசயிக்க என்ன உள்ளது!


13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி! Empty Re: 13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி!

Post by உமா Fri Jul 08, 2011 11:53 am

சிவா wrote:நம் நாட்டில் அந்தக் காலத்திலும், இப்பொழுது இந்தோனேஷியாவிலும் நடைபெற்ற, நடக்கும் நிகழ்வுதானே இது! இதில் அதிசயிக்க என்ன உள்ளது!

அண்ணா, இப்போ இந்த காலத்திலும் சிலர் நம் நாட்டில் இப்படி உள்ளனர்...

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி! Empty Re: 13 & 15 வயதில் பெற்றோர்களான அதிசயத் தம்பதி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum