ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
இது கண்டணத்துக்குரியது! Poll_c10இது கண்டணத்துக்குரியது! Poll_m10இது கண்டணத்துக்குரியது! Poll_c10 
heezulia
இது கண்டணத்துக்குரியது! Poll_c10இது கண்டணத்துக்குரியது! Poll_m10இது கண்டணத்துக்குரியது! Poll_c10 
mohamed nizamudeen
இது கண்டணத்துக்குரியது! Poll_c10இது கண்டணத்துக்குரியது! Poll_m10இது கண்டணத்துக்குரியது! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது கண்டணத்துக்குரியது!

Go down

இது கண்டணத்துக்குரியது! Empty இது கண்டணத்துக்குரியது!

Post by sathishkumar2991 Fri Jul 08, 2011 7:05 am

இது கண்டணத்துக்குரியது! New+latast+kirishnar+and+aradha

  • இன்றைய பதிவு ஈகரை வாசகருக்கு


  • தற்போது பெரும்பாலான கோவில்களில் டைல்ஸ் ஒட்டபடுகிறது,

  • அவற்றை கோவில் கருவறை முதல் அனைத்து பகுதிகளிலும் ஒட்டி விடுகிறார்கள் .

  • அது மட்டும் இல்லாமல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்ற
    கோவில்களிலும் தூண்களுக்கு வார்னிஷ் அடித்து பல நுற்றண்டுகளாக இருந்துவந்த
    சிறப்பை கெடுத்து விடுகிறார்கள்.


  • கோவில்களில் பதிக்கப்பட்டுள கற்களில் நடப்பதால் உடலின் ரத்த ஓட்டம் சீராகும்.

  • ஆனால் டைல்ஸ் மனிதனுக்கு உடல் நலனுக்கு தீமை தருகிறது. அது மட்டும்
    இல்லாமல் பழங்காலத்தில் எந்த வசதியும் இல்லாதபோது பாறைகளில் இருந்து
    கற்களை எடுத்துவந்து நடப்பதற்கு பதித்துள்ளனர் .


  • ஆனால் தற்போது பத்துரூபாய்க்கும் இருபதுரூபாய்க்கும் டைல்ஸ் வாங்கி
    கற்களின் மீதும் கருவறைலும் ஒட்டி விடுகிறார்கள் இவற்றை பாக்கும்போது
    வருத்தமாக உள்ளது .


  • இதுபற்றி தாங்கள் கண்டிப்பாக ஒரு பதிவு போடவேண்டும் .
பெயர் சொல்ல விரும்பாத வாசகர்



ன்புள்ள
நண்பரே முதலில் உங்களது இந்த கருத்துக்கு தனி பதிவு தான் போட நினைத்தேன்
ஆனால் மனிதனை அவசரமும் பணிசுமையும் பற்றி கொள்ளும் போது நினைத்ததை செய்ய
முடியாமல் போகிறது

அதனால் தான் இதை உங்களது கேள்வியாக எடுத்து கொண்டு பதில் சொல்கிறேன்





ஆரம்ப காலத்தில் நமது பாரத திரு நாட்டில் ஆலயங்கள் வழிப்பாட்டு கூடங்கள்
என்பது மலை அடிவாரமாகவோ மலை முகடாகவோ கடல் மற்றும் நதிக்கரை ஓரமாகவோ தான்
இருந்தது

ம்யமான வனப்பகுதிகளும் மக்களின் வழிப்பாட்டிற்கு ஏற்ற இடம்மாக கருதப்பட்டது

ஆதி காலத்தில் வாழ்ந்த புராண புருஷர்கள் தங்கள் வாழ்நாளில் பல சாதனைகள்
செய்ததாக படித்திருப்பிர்கள் ஆனால் அவர்களால் ஆலயங்கள் எதுவும்
கட்டப்பட்டதாக படித்திருக்க முடியாது



உதாரணமாக ராமர்,கிருஷ்ணர்,தர்மர்,கர்ணன் போன்ற யுக புருஷர்கள் யாராவாது
கோவில் கட்டினார்கள் என்று மகாபாரதத்திலோ ராமாயணத்திலோ எந்த ஆதாரமும்
சொல்லப்பட வில்லை

வேதங்களில் கூட ஆலயங்கள் உருவாக்கப் பட்டதாக தகவல் இல்லை

புராண காலத்திற்கு பிறகு தான் ஆலயங்கள் உருவானதாக தெரிகிறது

அதாவது ஆகம காலத்தில் தான் முறைப்படியான கோவில்கள் உருவானதாக சொல்லலாம்

ஆரம்ப காலகட்டத்தில் மக்கள் செம்மண்ணை குழைத்தே கோவில் கட்டி இருக்கிறார்கள்

அதன் பிறகு தான் சுட்ட செங்கல்கள் கொண்டு கட்டப்பட்டு இருக்கிறது
கருங்கல்லை செதுக்கி ஆலய கட்டுமானதிற்கு பயன்படுத்தியது சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து தான்




நமது தமிழகத்தில் அப்போது இருந்த பல சிவாலயங்களும் பெருமாள் கோவில்களும்
செங்கல்கள் கொண்டே கட்டப்பட்டு இருந்ததாக சங்க இலக்கியங்கள் பல சான்று
தருகின்றன



மாமன்னன் ராஜா ராஜா சோழனின் காலம் தொட்டே ஆலய நிர்மாண பணிகளுக்கு முழுக்க முழுக்க கற்கள் பயன்படுத்த பட துவங்கினர்



வடக்கத்திய கட்டிட கலை தமிழகத்தில் வந்த பிறகு கோவில் பணிகளுக்கு கிரானைட் மற்றும் மார்பல் கற்கள் பயன் பட துவங்கி இருக்கிறது



வடமாநிலங்களில் பல கோவில்கள் பளிங்கு கற்களாலேயே எழுப்ப பட்டிருப்பதை காணலாம்


அதாவது ஆலய நிர்மாணம் என்பது காலம் தோறும் பல மாற்றங்களுக்கு உள்ளாகியே வளர்ந்து வருகிறது



எனவே புதியதாக கட்டப்படுகின்ற கோவில்களில் பக்தர்களின் விருப்பப்படி டைல்ஸ் பதிக்கப்படுவதை நான் எதிர்க்க வில்லை



ஆனால் பழைய புராதான ஆலயங்களில் புதுமையை புகுத்துகிறேன் என்று யாராவது செயல் பட்டால் அது கண்டணத்துக்குரியது



அதுவும் பழைய கோவில்களில் கருவறைகளில் மாற்றம் செய்ய நினைப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்



இதை அரசும் மக்களும் கண்டிப்பாக தடுக்க வேண்டும்



மேலும் புதிய கோவில்களில் கருவறையில் டைல்ஸ் பதிப்பது தவறு என எனக்கு தோன்றவில்லை
காரணம் ஆகமங்களில் ஒரு கருவறை இத்தனை அடி நீளத்தில் இத்தனை அடி
அகலத்தில் இத்தனை அடி உயரத்தில் கட்டப்பட வேண்டும் என்ற நியதி வகுத்து
சொல்லப்பட்டிருக்கிறதே தவிர கருவறை சுவர்கள் இதனால் தான் கட்டப்பட வேண்டும்
என்று எதிலும் சொல்லியிருப்பதாக நான் அறிய வில்லை




மேலும் நவீன முறைப்படி ஆலயங்களை கட்டுவதினால் இறை சானித்துவம் கிடைக்குமா என்று சிலர் யோசிக்கலாம்



இறை சானித்துவத்தை கோவிலுக்குள் ஈர்ப்பது கோபுர கலசங்களும் விக்ரக பீடத்தில் ஸ்தாபிக்க பட்ட மூல சக்கரத்தின் வீரியமே ஆகும்



இவை இரண்டும் சரியாக இருந்து விட்டால் நேற்று கட்டிய ஆலயமாக இருந்தாலும்
ஆயிரம் வயதுடைய கோவிலாக இருந்தாலும் கடவுள் அருள் ஒன்றாகவே கிடைக்கும்



எனவே நாம் புதுமையை வரவேற்கலாம் எந்த சூழலிலும் பழமையை அளித்து அதன் மேல் எழும்பும் புதுமையை ஏற்கவே முடியாது



இதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது நமது கடமை

http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_08.html
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum