ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர்

+4
T.N.Balasubramanian
தாமு
இளமாறன்
spselvam
8 posters

Go down

இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Empty இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர்

Post by spselvam Thu Jul 07, 2011 8:10 pm

Print | E-mail
வியாழக்கிழமை, 7, ஜூலை 2011 (19:1 IST)



இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: கலைஞர்


மத்திய அமைச்சரவையில் இருந்து தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த திமுக தலைவர் கலைஞர்,


இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது. ஊடகங்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்திவிட முடியும். ஊடகங்களின் இலக்கிற்கு தயாநிதிமாறனும் விதி விலக்கல்ல என்றார்.


மேலும் பேசிய அவர், தயாநிதிக்கு பின்னால் தி.மு.க., துணை நிற்கும் என்றும் இது தொடர்பாக காங்கிரஸ் ‌எவ்வித தொடர்பும் கொள்ளவில்லை என்றார். மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எவ்வித கடிதமும் எழுதவில்லை எனவும் தெரிவித்தார்.


இனியொரு விதி செய்வோம்
இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Sஇந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Emptyஇந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Pஇந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Emptyஇந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Sஇந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Eஇந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Lஇந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Vஇந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Aஇந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Empty Re: இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர்

Post by spselvam Thu Jul 07, 2011 8:17 pm

என்னுடைய கவலை என்னான்னா, குடும்பத்தில் அத்தனை பேரும் திகாரில் அடைக்கப்பட்டு அங்கு ஏற்கனேவே இருக்கும் கிரிமினல்களுக்கு புதிய வழி முறைகளை சொல்லி தந்து ஒரு பெரிய சமூக விரோத கூட்டணியை-கிரிமினல் சிண்டிகேட்டை உருவாக்கிவிடாமல் இருக்க வேண்டுமே என்பதுதான்! தமிழ் இனம், மொழி, சுய மரியாதை, சமூக நீதி-அது இது என்று ஒரு ஐம்பது வருடம் தமிழர்களை ஏமாற்றி முட்டாள்களாக செய்து சுய லாபம் பார்த்தவர்களின் சாயம் இப்போதுதான் வெளுத்து வருகிறது! ஒரு வகையில் தப்பு நம்முடையதுதானே? முன்பாவது பேருக்கு ஓரிரண்டு கொள்கைகளை காட்ட முடிந்தது..இப்போ கனியை சிறையிலிருந்து மீட்க வேண்டும் என்ற ஒரு அம்ச கொள்கை மட்டுமே!


இனியொரு விதி செய்வோம்
இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Sஇந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Emptyஇந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Pஇந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Emptyஇந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Sஇந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Eஇந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Lஇந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Vஇந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Aஇந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Empty Re: இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர்

Post by இளமாறன் Thu Jul 07, 2011 9:03 pm

இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் 705463


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Empty Re: இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர்

Post by தாமு Fri Jul 08, 2011 5:02 am

புன்னகை



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Empty Re: இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர்

Post by T.N.Balasubramanian Fri Jul 08, 2011 6:44 am

எப்போதுமே தன்னை ஊடகங்களுடன் சம்மதப் படுத்தி , தன்னை பத்ரிகையாளன் என்று கூறிக் கொள்ளும் கலைஞர் ,தான் இதுவரை வேண்டும் போது வேண்டியவர்களை போற்றியும். வேண்டாதபோது அவர்களை ,தன் பத்ரிகை மூலம் தூற்றியதையும் நினைவு படுத்தி கூறுகிறார் போலும்.
ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Empty Re: இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர்

Post by dsudhanandan Fri Jul 08, 2011 9:27 am

ஆடத் தெரியாதவள் தெரு கோணல் என்றாளாம் என்ன கொடுமை சார் இது


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Empty Re: இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர்

Post by உமா Fri Jul 08, 2011 11:50 am

T.N.Balasubramanian wrote:எப்போதுமே தன்னை ஊடகங்களுடன் சம்மதப் படுத்தி , தன்னை பத்ரிகையாளன் என்று கூறிக் கொள்ளும் கலைஞர் ,தான் இதுவரை வேண்டும் போது வேண்டியவர்களை போற்றியும். வேண்டாதபோது அவர்களை ,தன் பத்ரிகை மூலம் தூற்றியதையும் நினைவு படுத்தி கூறுகிறார் போலும்.
ரமணீயன்

நறுக்குன்னு சொன்னீங்க....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Empty Re: இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர்

Post by SK Fri Jul 08, 2011 11:54 am

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Empty Re: இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர்

Post by சோழன் Fri Jul 08, 2011 12:49 pm

எனக்கு என்ன கவலைனா இவங்க குடும்பதுக்கே திகார் சிறை பத்தாதே மேலும் மாறன் குடும்பம் வேற வருது என்ன பண்ணுவாங்க... உடனடியாக இந்தியாவில் இக்குடும்பத்திற்கென தனியொரு சிறைச்சாலையை அமைக்க நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்ய வேண்டுமேனே கேட்டுக்கொள்கிறேன்.
சியர்ஸ்


என்றும் இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் 599303 அன்புடன்,
சோழவேந்தன் இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் 154550
சோழன்
சோழன்
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Back to top Go down

இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர் Empty Re: இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum