ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!

+2
positivekarthick
ரேவதி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Empty பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!

Post by ரேவதி Thu Jul 07, 2011 6:29 pm

நயன்தாராவுடனான ஏற்பட்ட காதலால் பிரபுதேவா-ரமலத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் விவாகரத்து வரை சென்றது. இப்போது இருவருக்கும் விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து நயன்தாரா-பிரபுதேவா உடனான சிக்கல் தீர்ந்தது. இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன்னர் ரமலத்தை காதலித்து திருமணம் செய்தவர் நடிகர் பிரபுதேவா. இவர்களுக்கு மூன்று மகன்கள், அவர்களில் மூத்த மகன் புற்றுநோயால் இறந்தான். இதனால் மனமுடைந்து இருந்தார் பிரபுதேவா. இந்தசமயத்தில் தான் நடிகை நயன்தாராவும், சிம்புவுடனான காதலை முறித்து கொண்டு தனிமையில் இருந்தார்.

இந்நிலையில் "வில்லு" படத்தின் மூலம் பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் இடையே நட்பு உண்டானது. ஆரம்பத்தில் நட்பாக இருந்த இருவரும் பின்னர் காதலிக்க ஆரம்பித்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் கூறினர். இந்த செய்தியை கேள்விப்பட்ட பிரபுதேவாவின் மனைவி ரமலத், நயன்தாரா-பிரபுதேவா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நயன்தாராவிடமிருந்து எனது கணவரை மீட்டு தாருங்கள் என்று போராட்டம் எல்லாம் நடத்தி, கடைசியாக கோர்ட் படியும் ஏறினார். இருந்து பிரபுதேவாவும், நயன்தாராவும் தங்களது காதலில் உறுதியாக இருந்தனர். ஆரம்பத்தில் நயன்-பிரபுதேவா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரமலத்திற்கு, ஒரு பெரும் தொகையை கொடுத்து அவரை சமாதானம் செய்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்தார் பிரபுதேவா. இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த வழக்குக்கு இடையே ரமலத்திற்கு கொடுக்க வேண்டிய செட்டில்மெண்ட் அனைத்தையும் பிரபுதேவா வழங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நடைமுறைகள் அனைத்தும் கடந்த வாரம் முடிந்ததைத் தொடர்ந்து, பிரபு தேவாவும் ரம்லத்தும் கோர்ட்டில் கடந்தவாரம் ஆஜராகினர். இதைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பிரபுதேவாவுக்கும், ரமலத்துக்கும் பரஸ்பர விவாகரத்து வழங்கி சென்னை குடும்பல கோர்ட் உத்தரவிட்டது.

மேலும் ரமலத்தின் பராமரிப்பு மற்றும் உடனடி தேவைகளுக்காக ரூ10 லட்சத்தை ரமலத்துக்கு ஒரே தவணையில் பிரபு தேவா வழங்க வேண்டும். குழந்தைகள் ரிஷி ராகவேந்திர தேவா, ஆதி தேவா ஆகியோர் ரமலத்திடம் இருக்க வேண்டும். அதேசமயம் குழந்தைகளை எப்போது வேண்டுமானாலும் பார்ப்பதற்கும், வெளியே அழைத்துச் செல்வதற்கும் பிரபுதேவாக்கு உரிமை உண்டு. குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக முடிவுகளில் பிரபு தேவாவையும் ரம்லத் கலந்து ஆலோசிக்கலாம், என்றும் உத்தரவிட்டுள்ளது.

ரமலத்துடனான விவாகரத்து கிடைக்க பெற்றதையடுத்து, விரைவில் நயன்தாராவை 2வது திருமணம் செய்ய இருக்கிறார் பிரபுதேவா. இதனால் நயன்தாராவும், பிரபுதேவாவும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Empty Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!

Post by positivekarthick Thu Jul 07, 2011 10:02 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Pபிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Oபிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Sபிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Iபிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Tபிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Iபிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Vபிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Eபிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Emptyபிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Kபிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Aபிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Rபிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Tபிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Hபிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Iபிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Cபிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Empty Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!

Post by இளமாறன் Thu Jul 07, 2011 10:03 pm

இதை படிக்கும் போது எனக்கு இன்னொரு காதலர்கள் ஜாபகம் வருகிறது

ஷாஜகான் மும்தாஜ் என்பவரின் கணவரை கொலை செய்துவிட்டு 4 வது மனைவியாக மணமுடித்தார் . மொத்தம் இவருக்கு 7 மனைவிகள்..

14 வது பிரசவம் போது மும்தாஜ் இறந்து போனார்கள்.. மும்தாஜூக்காக நினைவு மண்டபம் கட்டினார் .. மேலும் அவள் நினைவால் மும்தாஜின் தங்கையை திருமணம் செய்து கொண்டார் பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! 705463 பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! 705463 எங்கே காதல்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Empty Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!

Post by ரேவதி Fri Jul 08, 2011 12:37 pm

இளமாறன் wrote:இதை படிக்கும் போது எனக்கு இன்னொரு காதலர்கள் ஜாபகம் வருகிறது

ஷாஜகான் மும்தாஜ் என்பவரின் கணவரை கொலை செய்துவிட்டு 4 வது மனைவியாக மணமுடித்தார் . மொத்தம் இவருக்கு 7 மனைவிகள்..

14 வது பிரசவம் போது மும்தாஜ் இறந்து போனார்கள்.. மும்தாஜூக்காக நினைவு மண்டபம் கட்டினார் .. மேலும் அவள் நினைவால் மும்தாஜின் தங்கையை திருமணம் செய்து கொண்டார் பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! 705463 பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! 705463 எங்கே காதல்

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Empty Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!

Post by சோழன் Fri Jul 08, 2011 1:08 pm

பாவம் இந்த நயன்தாரா புள்ள இது எத்தன நாளைக்கோ இல்ல
மாசாத்துக்கோ தெரியல..... இவ்ளோ வருஷம் பழகிய பொண்டாட்டி பிள்ளைங்களே வேணனு சொன்னவனுக்கு நீ எவ்ளோ நாளோ..... வாழ்க வளமுடன். கன்னத்தில் அறை :joker:


என்றும் பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! 599303 அன்புடன்,
சோழவேந்தன் பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! 154550
சோழன்
சோழன்
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Back to top Go down

பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Empty Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!

Post by உமா Fri Jul 08, 2011 1:17 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
(கேவலமான உறவுகள்-வாழ்க.வாழ்க.வாழ்க.)



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Empty Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!

Post by SK Fri Jul 08, 2011 2:52 pm

இளமாறன் wrote:இதை படிக்கும் போது எனக்கு இன்னொரு காதலர்கள் ஜாபகம் வருகிறது

ஷாஜகான் மும்தாஜ் என்பவரின் கணவரை கொலை செய்துவிட்டு 4 வது மனைவியாக மணமுடித்தார் . மொத்தம் இவருக்கு 7 மனைவிகள்..

14 வது பிரசவம் போது மும்தாஜ் இறந்து போனார்கள்.. மும்தாஜூக்காக நினைவு மண்டபம் கட்டினார் .. மேலும் அவள் நினைவால் மும்தாஜின் தங்கையை திருமணம் செய்து கொண்டார் பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! 705463 பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! 705463 எங்கே காதல்

எங்கேயும் காதல்
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Empty Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!

Post by உமா Fri Jul 08, 2011 4:14 pm

SK wrote:
எங்கேயும் காதல்

ஜெயம் ரவி நடித்த படமா...
சிரி சிரி சிரி சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Empty Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!

Post by SK Fri Jul 08, 2011 5:08 pm

உமா wrote:
SK wrote:
எங்கேயும் காதல்

ஜெயம் ரவி நடித்த படமா...
சிரி சிரி சிரி சிரி

பிரபுதேவா இயக்கிய படம்
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Empty Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!

Post by ரேவதி Fri Jul 08, 2011 5:11 pm



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது! Empty Re: பிரபுதேவா-ரமலத்துக்கு விவாகரத்து கிடைத்தது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum