ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன சந்தேகங்கள் தீர்க வாருங்கள்.

+6
கலைவேந்தன்
realvampire
சுரேஷ்குமார்
உமா
ஜாஹீதாபானு
மலிக்கா
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 Empty சின்ன சந்தேகங்கள் தீர்க வாருங்கள்.

Post by மலிக்கா Thu Jul 07, 2011 3:43 pm

First topic message reminder :

நாம் எழுதும் கவிதைகளில் சிலவைகளில் பொருடக்கம்பற்றிய சிறு சந்தேகம்
அழுகை வரும்போது அதை நாம் கவிதையில் எழுதுவதாக இருந்தால் எப்படி எழுதவேண்டும் அதாவது அழ வரும்போது அல்லது அழத்தோன்றும்போது என்று எழுதுவதா அல்லத அழுக தோன்றும்போது அல்லது அழுக நினைக்கும்போது என எழுதுவதா? இன்னும் நிறைய இருக்கு அப்ப அப்பவந்து கேட்டுசெல்கிறேன்.


அன்புடன


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down


சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 Empty Re: சின்ன சந்தேகங்கள் தீர்க வாருங்கள்.

Post by கே. பாலா Fri Jul 08, 2011 6:47 pm

எனக்கும் இப்படிதான்
பெரிய கவிஞர் கள்
தவறிழைக்கும் போது
அழ தோன்றுகிறது
அழுகை வருகிறது
என்ன செய்வது
அழாமல் இருப்பதே
ஆணுக்கு அழகல்லவா!


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 Empty Re: சின்ன சந்தேகங்கள் தீர்க வாருங்கள்.

Post by சிவா Fri Jul 08, 2011 6:49 pm

கே. பாலா wrote:எனக்கும் இப்படிதான்
பெரிய கவிஞர் கள்
தவறிழைக்கும் போது
அழ தோன்றுகிறது
அழுகை வருகிறது
என்ன செய்வது
அழாமல் இருப்பதே
ஆணுக்கு அழகல்லவா!

அருமை பாலா! மிக அழகாக விளக்கிவிட்டீர்கள்!


சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 Empty Re: சின்ன சந்தேகங்கள் தீர்க வாருங்கள்.

Post by கே. பாலா Fri Jul 08, 2011 8:27 pm

சிவா wrote:
கே. பாலா wrote:எனக்கும் இப்படிதான்
பெரிய கவிஞர் கள்
தவறிழைக்கும் போது
அழ தோன்றுகிறது
அழுகை வருகிறது
என்ன செய்வது
அழாமல் இருப்பதே
ஆணுக்கு அழகல்லவா!

அருமை பாலா! மிக அழகாக விளக்கிவிட்டீர்கள்!
புன்னகை சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 678642
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 Empty Re: சின்ன சந்தேகங்கள் தீர்க வாருங்கள்.

Post by கலைவேந்தன் Fri Jul 08, 2011 8:34 pm

கே. பாலா wrote:எனக்கும் இப்படிதான்
பெரிய கவிஞர் கள்
தவறிழைக்கும் போது
அழ தோன்றுகிறது
அழுகை வருகிறது
என்ன செய்வது
அழாமல் இருப்பதே
ஆணுக்கு அழகல்லவா!
சூப்பருங்க சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 Empty Re: சின்ன சந்தேகங்கள் தீர்க வாருங்கள்.

Post by இளமாறன் Fri Jul 08, 2011 8:44 pm

என்ன சின்ன புள்ள தனமா அழுது கொண்டு சந்தோஷமாக கவிதை எழுதுங்கள்

தானும் அழுது பிறரையும் அழ வைத்து சிரிக்க சிந்திக்க பல வழிகள் உண்டல்லவா

பாலா அழகான விளக்கம் சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 224747944


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 Empty Re: சின்ன சந்தேகங்கள் தீர்க வாருங்கள்.

Post by மலிக்கா Fri Jul 08, 2011 8:49 pm

[quote="கே. பாலா"]எனக்கும் இப்படிதான்
பெரிய கவிஞர் கள்
தவறிழைக்கும் போது
அழ தோன்றுகிறது
அழுகை வருகிறது
என்ன செய்வது
அழாமல் இருப்பதே
ஆணுக்கு அழகல்லவா!

அப்ப சின்ன கவிஞர்கள்
தவறிழைக்கும்போது
சிரிக்க தோன்றுமோ
சிரிப்பாய் தோன்றுமோ
[சும்மா சும்மா ஒரு தமாஸுக்குதான் ]
நல்லதாப்போச்சி நான் தப்பிச்சேன் ஜாலி



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 Empty Re: சின்ன சந்தேகங்கள் தீர்க வாருங்கள்.

Post by இளமாறன் Fri Jul 08, 2011 8:51 pm

[quote="மலிக்கா"]
கே. பாலா wrote:எனக்கும் இப்படிதான்
பெரிய கவிஞர் கள்
தவறிழைக்கும் போது
அழ தோன்றுகிறது
அழுகை வருகிறது
என்ன செய்வது
அழாமல் இருப்பதே
ஆணுக்கு அழகல்லவா!

அப்ப சின்ன கவிஞர்கள்
தவறிழைக்கும்போது
சிரிக்க தோன்றுமோ
சிரிப்பாய் தோன்றுமோ
[சும்மா சும்மா ஒரு தமாஸுக்குதான் ]
நல்லதாப்போச்சி நான் தப்பிச்சேன் சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 755837



குழந்தைகள் மழலை பேசும் போது கோப பட யாரால் முடியும் சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 403484


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 Empty Re: சின்ன சந்தேகங்கள் தீர்க வாருங்கள்.

Post by மலிக்கா Fri Jul 08, 2011 9:06 pm

சிலநேரங்களில் பிழைகள் மற்றும் பொருள்கள் மாறுபட வரும் வார்த்தைகள் கலந்த கவிகளுக்கே வரவேற்ப்பு அதிகம். அதேபோல் கவிதை கவிதையாக இருக்கவேண்டிய அவசியமில்லை. அது ஒரு செய்தியை தாங்கி நிற்கவேண்டும். சந்தங்களோ! ஒலிகளோ தேவையில்லை. தமிழ் மட்டும்தான் இருக்கவேண்டுமில்லை மாற்றுமொழிகளும் கலந்து அது ரசிக்கக்கூடிய வகையில் இருந்தாலே போதும். இதுபோன்ற கவிகளே போட்டிகளில் வெல்லவும் அதிக வாய்ப்பளிக்கப்படுகிறது. நிறைய இடங்களில் இதுபோன்ற ஆதங்கங்களை படித்துள்ளேன். அது சரிதான் என பலயிடங்களில் சென்றுபார்க்கும்போது உணரப்படுவதென்னவோ உண்மைதான்..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 Empty Re: சின்ன சந்தேகங்கள் தீர்க வாருங்கள்.

Post by மலிக்கா Fri Jul 08, 2011 9:13 pm

[quote="இளமாறன்"]
மலிக்கா wrote:
கே. பாலா wrote:எனக்கும் இப்படிதான்
பெரிய கவிஞர் கள்
தவறிழைக்கும் போது
அழ தோன்றுகிறது
அழுகை வருகிறது
என்ன செய்வது
அழாமல் இருப்பதே
ஆணுக்கு அழகல்லவா!

அப்ப சின்ன கவிஞர்கள்
தவறிழைக்கும்போது
சிரிக்க தோன்றுமோ
சிரிப்பாய் தோன்றுமோ
[சும்மா சும்மா ஒரு தமாஸுக்குதான் ]
நல்லதாப்போச்சி நான் தப்பிச்சேன் சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 755837



குழந்தைகள் மழலை பேசும் போது கோப பட யாரால் முடியும் சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 403484

ரொம்ப சந்தோஷம் தாங்கலை இளமாறன் எனக்கு.ஏன்னா இந்த பச்சபுள்ளைய குழந்தையின்னு உண்மைய சொன்னதுக்கு . ஜாலி


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 Empty Re: சின்ன சந்தேகங்கள் தீர்க வாருங்கள்.

Post by இளமாறன் Fri Jul 08, 2011 10:31 pm

[quote="மலிக்கா"]
இளமாறன் wrote:
மலிக்கா wrote:
கே. பாலா wrote:எனக்கும் இப்படிதான்
பெரிய கவிஞர் கள்
தவறிழைக்கும் போது
அழ தோன்றுகிறது
அழுகை வருகிறது
என்ன செய்வது
அழாமல் இருப்பதே
ஆணுக்கு அழகல்லவா!

அப்ப சின்ன கவிஞர்கள்
தவறிழைக்கும்போது
சிரிக்க தோன்றுமோ
சிரிப்பாய் தோன்றுமோ
[சும்மா சும்மா ஒரு தமாஸுக்குதான் ]
நல்லதாப்போச்சி நான் தப்பிச்சேன் சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 755837



குழந்தைகள் மழலை பேசும் போது கோப பட யாரால் முடியும் சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 403484

ரொம்ப சந்தோஷம் தாங்கலை இளமாறன் எனக்கு.ஏன்னா இந்த பச்சபுள்ளைய குழந்தையின்னு உண்மைய சொன்னதுக்கு . சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 755837

வளர்ந்த குழந்தை பேசுவது போல் இருக்கிறது சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 755837 புள்ளை பச்ச டிரஸ் போட்டிருக்கோ சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 514396


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சின்ன  சந்தேகங்கள் தீர்க வாருங்கள். - Page 2 Empty Re: சின்ன சந்தேகங்கள் தீர்க வாருங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum