ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்மநாபசாமி கோவிலில் இருப்பது போல உடுப்பி கோவிலிலும் தங்க புதையல்?

2 posters

Go down

பத்மநாபசாமி கோவிலில் இருப்பது போல உடுப்பி கோவிலிலும் தங்க புதையல்?  Empty பத்மநாபசாமி கோவிலில் இருப்பது போல உடுப்பி கோவிலிலும் தங்க புதையல்?

Post by தாமு Thu Jul 07, 2011 3:31 pm

உடுப்பி, ஜூலை.6-


திருவனந்தபுரம் பத்ம நாபசாமி கோவிலில் இருந்தது போன்று உடுப்பி ஸ்ரீகிருஷ்ணா கோவிலிலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்தில் இருந்தும், திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப சாமி கோவிலில் இருந்தும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.

பத்மநாபசாமி கோவில் அறையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து பிற கோவில்களிலும், ஆசிரமங்களிலும், மடங்களிலும் ஏராளமான நகைகள் சேமித்து வைக்கப்பட்டு இருக்கலாம் அல்லது மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது. எனவே நாட்டில் உள்ள பழமையான கோவில்களிலும் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிகையும் எழுந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா கோவிலில் பத்மநாபசாமி கோவிலுக்கு சமமாக அல்லது அதற்கு அதிகமாக பொக்கிஷங்கள் இருக்கலாம் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது.

இந்த கோவிலும் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். கோவில் வளாகத்துக்குள் சர்ப்பம் கடவுளுக்கு (பாம்பு கடவுள்) சன்னதி உள்ளது. கோவில் வளாகத்துக்குள் பூமிக்கு அடியில் ஏராளமான பொக்கிஷங்கள் இருக்கலாம். அதன் மீதுதுன் சர்ப்பம் சன்னதி அமைக்கப்பட்டு இருக்கிறது என்று கர்நாடகா மாநிலத்தில் பரவலாக நம்பப்படுகிறது.

சொத்துக்களை பாதுகாக்க கூடிய கடவுளாக சர்ப்பர் நம்பப்படுகிறார். எனவேதான் பொக்கிஷத்தின் மீது சர்ப்பர் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. கிருஷ்ணர் கோவிலுக்கு வடநாட்டை சேர்ந்த மன்னர்கள் பலர் ஏராளமான நகைகளும், நிலங்களையும் நன்கொடையாக அளித்துள்ளதாக கோவில் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இங்கு ஆய்வு மேற்கொண்டால் பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் கிடைக்கலாம் என்று கருத்து நிலவுகிறது. ஆனால் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் நடத்தப்பட்டது போன்று இங்கு ஆய்வு நடத்த அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று ஸ்ரீகிருஷ்ணர் மடம் கூறியுள்ளது.


மாலை மலர்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பத்மநாபசாமி கோவிலில் இருப்பது போல உடுப்பி கோவிலிலும் தங்க புதையல்?  Empty Re: பத்மநாபசாமி கோவிலில் இருப்பது போல உடுப்பி கோவிலிலும் தங்க புதையல்?

Post by உமா Thu Jul 07, 2011 3:35 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பத்மநாபசாமி கோவிலில் இருப்பது போல உடுப்பி கோவிலிலும் தங்க புதையலா?
» பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்
» திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல்
» கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி
» பத்மசாமி கோவிலில் கண்டெடுக்கப் பட்ட புதையல் -

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum