புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Poll_c10ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Poll_m10ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Poll_c10ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Poll_m10ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Poll_c10ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Poll_m10ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Poll_c10ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Poll_m10ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Poll_c10ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Poll_m10ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Poll_c10ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Poll_m10ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Poll_c10ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Poll_m10ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள்.

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 11:34 pm

வயல்வெளி..வைக்கோல் போர்..குதிர்..
பசுமாடு..உழவு மாடு..மூன்று கட்டு..
திண்ணை..மச்சு..தாழ்வாரம்..
எப்போதும் இருபது பேர்..என
கிராமத்தில் விரிந்த

வீடு

செல் ஃபோன்..கணிப்பொறி..எட்டாவது மாடி..
லிஃப்ட்..பால்கனியில் தொங்கும் செடி..
தொட்டிக்குள் போன்சாய் மரங்கள்..
குடுவைக்குள் மீன்..வீட்டுக்குள் நாய்..
எப்போதும் இருட்டறை ..என
சூரியனைப் பகலில் தொலைத்த நகரங்களில்..

தனது அடையாளம் தேடித் தவிக்கிறது.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jul 04, 2011 12:10 am

காலத்திற்கேற்ற மாற்றம் தானே! புன்னகை

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 04, 2011 10:02 am

ஆமாம் சார்! இருந்தாலும் தொலைந்த ஏக்கம் இருக்கத்தானே செய்யும் சார்.

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jul 04, 2011 10:11 am

முற்றதை விட்டுவிட்டீர்கள்...
ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். 1516777834_e44f820b8e_zஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். 1515912383_8132706ae9_z

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 04, 2011 1:31 pm

ரொம்ப ,ரொம்ப நன்றி நாத்திக்கன்..நீங்கள் அனுப்பிய காணொளிக்கு ..
மிக,மிக அழகாக இருக்கிறது.
முற்றத்தைச் சேர்த்துக் கொண்டால் போச்சு.
நன்றி! நாத்திக்கன்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jul 04, 2011 3:17 pm

அழகான கவிதை நான் அதிகம் விரும்புவது கிணற்று நீர் குளியல்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 04, 2011 3:49 pm

ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். 677196 ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். 677196 ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். 677196 ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். 677196 ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். 677196 ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். 677196

சாணி தெளித்த வாசல்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 04, 2011 3:53 pm

காலத்தின் மாற்றம் என்றாலும் அந்த அடையாளத்தை தொலைத்த வருத்தம்
இருக்கத்தான் செய்கிறது

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jul 04, 2011 3:54 pm

ஏக்கம் மீண்டும் வருகிறது.ம்‌ம்‌ம்‌ம்‌ம்‌ம்‌ம்‌ம்‌ம்‌ம் சோகம்

ஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Pஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Oஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Sஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Iஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Tஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Iஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Vஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Eஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Emptyஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Kஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Aஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Rஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Tஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Hஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Iஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். Cஆதி காலத்தின் அடையாளம் தொலைத்த வீடுகள். K
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 04, 2011 4:04 pm

நன்றி!மணி அஜீத்
நன்றி!எஸ்.கே.
நன்றி!முரளிராஜா .
நன்றி!பாசிட்டிவ் கார்த்திக்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக