புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை ரீங்காரம்  - Page 6 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 6 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 6 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
ஈகரை ரீங்காரம்  - Page 6 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 6 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 6 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரை ரீங்காரம்  - Page 6 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 6 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 6 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை ரீங்காரம்  - Page 6 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 6 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 6 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரை ரீங்காரம்  - Page 6 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 6 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 6 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
ஈகரை ரீங்காரம்  - Page 6 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 6 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 6 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை ரீங்காரம்  - Page 6 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 6 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 6 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை ரீங்காரம்  - Page 6 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 6 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 6 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஈகரை ரீங்காரம்  - Page 6 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 6 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 6 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஈகரை ரீங்காரம்  - Page 6 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 6 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 6 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை ரீங்காரம்


   
   

Page 6 of 29 Previous  1 ... 5, 6, 7 ... 17 ... 29  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 07, 2011 1:31 pm

First topic message reminder :

எல்லோருக்கும் இது புதுசா இருக்கும் ஆனா பழசுதான் அதாவது ட்வீட்டர் கூகிள் பஸ் மாதிரி நம்ம சிந்தனைகளை சில வரிகள்ள சொல்றது வரவேற்பு இருக்கோ இல்லையோ நான் தொடரும் ரீங்காரம் இன்னையிலேர்ந்து

நேற்று ஜென் குறித்து நண்பரிடம் மேலும் மேலும் கேட்டு தொந்தரவு செய்தபோது சொன்னார் பசிக்கும் போது சாப்பிடு தூக்கம் வந்தால் தூங்கு இது தான் ஜென் என்றார்


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jul 17, 2011 9:38 pm

நெருப்பு என்றால் சுடவேண்டும் - வார்த்தைகள் பற்றி லா.சா,ரா. சொன்னது



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jul 17, 2011 9:40 pm

ராத்திரி வரலாம் ஆனா இருட்டாக இருக்குமே !

இருட்டாக இருப்பது தானே ராத்திரி



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jul 17, 2011 9:47 pm

கூழாங்க் கற்களை கொத்தி திங்கும் புறாவின் படத்தை பார்த்துக் கொண்டிருந்த கவிஞரிடம் நண்பர் கேட்டார் நீங்கள் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் !

அவர் சொன்னார்: சும்மா இரு! நான் கூழாங்க் கற்களை தின்றுகொண்டிருக்கிறேன்



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 18, 2011 12:10 pm

உனக்கு சிரிப்பதற்கும், பேசுவதற்கும்
நேரம் இல்லையென்றால்,
நீ உன் வாழ்வில்
முன்னேறிக்கொண்டு இருக்கிறாய்
என்று அர்த்தம்.

- அலெக்சாண்டர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jul 20, 2011 2:41 pm

தேதி 20.07.2011 நேரம் 2.40

சமீபத்தில் ரசித்த கவிதை வரிகள்

கான்கிரீட் அறைகளில்
அமர்ந்து கொண்டு இயற்கையை
எழுதுவதென்பது கல்லறைக்குள்
படுத்துக்கொண்டு காற்றை
தேடுவது போலானது.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jul 22, 2011 8:56 pm

தேதி 22.07.2011 நேரம் 8.53

உயிரை கொள்ளும் தீவிரவாதிக்கு பலகோடியில் பாதுகாப்பும் பிரியாணியும் வரி கட்ர பொதுமக்களுக்கு குண்டு வெடிப்பும் துப்பாக்கி சூடும் விலையேற்றமும் வாழ்க சோனியாகாந்தி வளர்க மன்மோகன் சிங் ராகுல் காந்தி திக் விஜய் சிங் அம்பிகா சோனி அத்தனை அல்லக்கைகளும்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jul 25, 2011 2:51 pm

தேதி 25.07.2011 நேரம் 2.51

உஷார் !!! DRESSING ROOM ல கேமரா மறைத்து வைக்கப்பட்டு பெண்கள் படம் பிடிக்க படுகின்றனர்..!
அதை தடுக்க ஒரு அருமையான ஆலோசனை....!!
நண்பர் பாலா சக்திவேல் வால் ல ஒரு ஐடியா போட்டிருந்தார் ஆங்கிலத்தில் இருந்தது நான் தமிழில் உங்களுக்காக கொடுக்கிறேன்..!...!
TRIAL ROOM ல் உங்களோட செல் போன்ல இருந்து யாருக்காவது கால் பண்ணுங்கள், உங்கள் போனில் இருந்து கால் பண்ண முடியவில்லை என்றால் அங்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம்
காரணம் FIBER OPTIC SIGNAL செல் போன் சிக்னலை தடுக்க கூடியது..! அப்படி கால் பண்ண முடியவில்லை என்றால்... உஷார்..!!! நீங்கள் நோட்டமிடபடுகிறீர்கள்....!!!
இதை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க FRIENDS..!

பேஸ்புக்கில் சுட்டது



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jul 25, 2011 2:52 pm

maniajith007 wrote:தேதி 25.07.2011 நேரம் 2.51

உஷார் !!! DRESSING ROOM ல கேமரா மறைத்து வைக்கப்பட்டு பெண்கள் படம் பிடிக்க படுகின்றனர்..!
அதை தடுக்க ஒரு அருமையான ஆலோசனை....!!
நண்பர் பாலா சக்திவேல் வால் ல ஒரு ஐடியா போட்டிருந்தார் ஆங்கிலத்தில் இருந்தது நான் தமிழில் உங்களுக்காக கொடுக்கிறேன்..!...!
TRIAL ROOM ல் உங்களோட செல் போன்ல இருந்து யாருக்காவது கால் பண்ணுங்கள், உங்கள் போனில் இருந்து கால் பண்ண முடியவில்லை என்றால் அங்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம்
காரணம் FIBER OPTIC SIGNAL செல் போன் சிக்னலை தடுக்க கூடியது..! அப்படி கால் பண்ண முடியவில்லை என்றால்... உஷார்..!!! நீங்கள் நோட்டமிடபடுகிறீர்கள்....!!!
இதை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க FRIENDS..!

பேஸ்புக்கில் சுட்டது

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



[You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 25, 2011 4:38 pm

பயனுள்ள பகிர்வு மணி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 25, 2011 4:51 pm

அம்மா மெஸ்ன் அனைத்து மேஜைகளிம் நாட்டு கோழி , சிக்கன் , கடா, கவுதாரி,வான்கோழி பரிமாறபட்டது . அப்போது
"அதே அந்த பறவை போல வாழவேண்டும் " என்ற பாடல் மெஸில் ஒலித்தது ..

----எதிலயே படித்த நினைவு ..



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 6 of 29 Previous  1 ... 5, 6, 7 ... 17 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக