புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 27 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை ரீங்காரம்

Page 27 of 29 Previous  1 ... 15 ... 26, 27, 28, 29  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 07, 2011 1:31 pm

First topic message reminder :

எல்லோருக்கும் இது புதுசா இருக்கும் ஆனா பழசுதான் அதாவது ட்வீட்டர் கூகிள் பஸ் மாதிரி நம்ம சிந்தனைகளை சில வரிகள்ள சொல்றது வரவேற்பு இருக்கோ இல்லையோ நான் தொடரும் ரீங்காரம் இன்னையிலேர்ந்து

நேற்று ஜென் குறித்து நண்பரிடம் மேலும் மேலும் கேட்டு தொந்தரவு செய்தபோது சொன்னார் பசிக்கும் போது சாப்பிடு தூக்கம் வந்தால் தூங்கு இது தான் ஜென் என்றார்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Nov 25, 2011 10:24 pm

கடுமையான மழை பொழிகிறது நிச்சயம் நனைந்து விடுவேன் , எப்பொழுதும் ரசிக்க முடிவதில்லை மழையை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 25, 2011 10:34 pm

maniajith007 wrote:பரமக்குடி சம்பவம் இந்துத்துவம் தலித்தியம் ஆதிக்கசாதி,பார்ப்பனியம் இவற்றை பற்றி வலைப்பூக்களில் வரும் கட்டுரைகளை படித்து பாருங்கள் வலைப்பூ பதிவர்களின் அப்பாடக்கர் தனங்களை அவர்களின் சமூக நீதி உணர்வை உணர்ந்து நீங்கள் இப்படி சொல்வீர்கள் #$%^^&&*() சென்சார் செய்து விட்டேன்

முற்றிலும் உண்மை மணி!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 25, 2011 10:35 pm

maniajith007 wrote:கடுமையான மழை பொழிகிறது நிச்சயம் நனைந்து விடுவேன் , எப்பொழுதும் ரசிக்க முடிவதில்லை மழையை

தனியாக நனையாதீர்கள் மணி. சிரி

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 25, 2011 10:38 pm

ரேவதி wrote:வேலாயுதம் படத்துக்கும் ஏழாம் அறிவு படத்துக்கும் என்ன வித்தியாசம்?

ஏழாம் அறிவு சரித்திர படம்
ஆனா வேலாயுதம் ஒரு சரித்திரமே நடிச்ச படம்!

வேலாயுதம் படத்துக்கும் ஏழாம் அறிவு படத்துக்கும் என்ன வித்தியாசம்?

ஏழாம் அறிவு தரித்தர படம்
ஆனா வேலாயுதம் ஒரு தரித்தரமே நடிச்ச படம்!

பேஸ்புக்

கோடி கோடியாகக் கொட்டி எடுத்த படத்தை இப்படியா விமர்சிப்பது,. ஆனாலும் ரசிக்கும் வகையில் உள்ளது.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Nov 26, 2011 9:32 am

ரேவதி wrote:நிறைய பால் குடிப்பதாலும் பேருந்தில் அதிகமாக ஊர் சுற்றுவதாலும் உடலுக்கும் உள்ளத்திற்கும் பற்பல கேடுகள் உண்டாகும் என்பதால் அதை தடுத்து நிறுத்த தாயன்பின் கருணையோடு பால் விலை மற்றும் பேருந்து கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியிருக்கும் பொற்கால ஆட்சித்தலைவி கருணையின் வடிவான அன்பின் உருவான மாண்புமிகு முதல்வருக்கு கோடானு கோடி நன்றி -

இப்படிக்கு

நமக்கு நாமே திட்டத்தின்கீழ் தனக்குத்தானே ஆப்புவைத்துக்கொண்ட அப்பாவி தமிழ்குடிமகன்

பேஸ்புக்
அருமை...அருமை...ரேவதி அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Dec 06, 2011 12:27 pm

விலையேற்றம் என்பது தவறல்ல ஒரே அடியாக ஆற்றியதும் ஒரே இரவில் ஏற்றியதுமே தவறு

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 1:08 pm

நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.

-அம்பேத்கர்

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 3:32 pm

இலங்கையில் நடந்த "கொலைவெறி" கூட "CNN " இல போடல, ஆனால் தனுஷ் இன் "கொலைவெறி" CNN இல போடறாங்களே ?

உயிரை விட கேளிக்கைகைகள் முக்கியமாபடுது!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 3:32 pm

ரஜினிக்கு நீ மாலை போடுகிறாய்
மேலிருந்து நீ விழுந்து இறந்தால் உனக்கு
ரஜினி மாலை போடுவாரா?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 3:33 pm

மதம் மனிதனை மிருகமாக்கும்..
சாதி மனிதனை சாக்கடையாக்கும் ---தந்தை பெரியார்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 27 of 29 Previous  1 ... 15 ... 26, 27, 28, 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக