ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

+6
கலைவேந்தன்
உமா
திவ்யா
இளமாறன்
தமிழ்ப்ரியன் விஜி
ஹாசிம்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பார் பார்த்து பரிகாசம் செய்கிறது Empty பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by ஹாசிம் Thu Jul 07, 2011 9:56 am

பார் பார்த்து பரிகாசம் செய்கிறது Alone
நண்பனே நகைக்கிறதடா உலகம்
நம்தேசம்விட்டு நாம்கொண்ட வாழ்வோடு
சந்தோசங்கெட்ட சலனங்களால்
சஞ்சாரமான நாழிகைகள்

கண்கட்டிக் காட்டில் விட்டதுபோல் - எம்
வேலைதேடிய வெளிநாட்டு வாழ்க்கை
ஆயிரம் உறவுதிறந்த உணர்வுகளோடு
எம்தேசத்தவன் எங்கிருக்கிறான்
என்றல்லவா தேடுகிறது மனம்

ஆழத்தேடலில் அடைந்த நட்பும்
ஆரத்தழுவலில் அன்னையுலகம் காண்கிறது
தொலைந்த உறவுகளை அடைந்த உணர்வுடன்
தொலைவில் கிடைத்த தொன்மையாகிறது


அரியநட்பதை... அடைகாப்பதுபோல்
அளவுக்திகமற்ற எதிர்பார்ப்பின்றி
அன்பும் அறிவுடனும் மனந்திறந்துறவாடி
மகிழ்ந்திருக்க வேண்டாமா??

மதியின் வேட்கையுடன் சுயநலமிகுதியால்
கலந்துமகிழ்ந்த கண்ணியமான உறவுதனை
மறந்திடச்செய்கிறதே அம் மனதிற்கேன்
கடிவாளமிட முடிவதில்லை - நின்று
நிதானிக்க முடிவதில்லை

சொந்தங்களாய் சேர்ந்திருந்து
பந்தமொன்றை அறிமுகம்செய்துவிட்டு
பண்டைய பகைவனாய் பகிஷ்கரிப்பதைத்தான்
பார் பார்த்து பரிகாசம் செய்கிறது
தோழா உணர்ந்து கொள்.....


நேசமுடன் ஹாசிம்
பார் பார்த்து பரிகாசம் செய்கிறது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பார் பார்த்து பரிகாசம் செய்கிறது Empty Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Jul 07, 2011 10:00 am

//சொந்தங்களாய் சேர்ந்திருந்து
பந்தமொன்றை அறிமுகம்செய்துவிட்டு
பண்டைய பகைவனாய் பகிஷ்கரிப்பதைத்தான்
பார் பார்த்து பரிகாசம் செய்கிறது
தோழா உணர்ந்து கொள்.....//

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

பார் பார்த்து பரிகாசம் செய்கிறது Empty Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by ஹாசிம் Thu Jul 07, 2011 10:01 am

தமிழ்ப்ரியன் விஜி wrote://சொந்தங்களாய் சேர்ந்திருந்து
பந்தமொன்றை அறிமுகம்செய்துவிட்டு
பண்டைய பகைவனாய் பகிஷ்கரிப்பதைத்தான்
பார் பார்த்து பரிகாசம் செய்கிறது
தோழா உணர்ந்து கொள்.....//

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழரே.....


நேசமுடன் ஹாசிம்
பார் பார்த்து பரிகாசம் செய்கிறது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பார் பார்த்து பரிகாசம் செய்கிறது Empty Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by இளமாறன் Thu Jul 07, 2011 10:35 am

அருமை கவிஞரே வாழ்த்துக்கள்

பார் பார்த்து பரிகாசம் செய்கிறது 224747944


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பார் பார்த்து பரிகாசம் செய்கிறது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பார் பார்த்து பரிகாசம் செய்கிறது Empty Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by ஹாசிம் Thu Jul 07, 2011 3:33 pm

இளமாறன் wrote:அருமை கவிஞரே வாழ்த்துக்கள்

பார் பார்த்து பரிகாசம் செய்கிறது 224747944

நீண்ட இடைவேளையில் உங்கள் முகம் பார்த்த உணர்விருக்கிறது தோழா நலமா??


நேசமுடன் ஹாசிம்
பார் பார்த்து பரிகாசம் செய்கிறது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பார் பார்த்து பரிகாசம் செய்கிறது Empty Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by திவ்யா Thu Jul 07, 2011 3:38 pm

சூப்பர்........


பார் பார்த்து பரிகாசம் செய்கிறது Dove_branch
பார் பார்த்து பரிகாசம் செய்கிறது Dபார் பார்த்து பரிகாசம் செய்கிறது Iபார் பார்த்து பரிகாசம் செய்கிறது Vபார் பார்த்து பரிகாசம் செய்கிறது Yபார் பார்த்து பரிகாசம் செய்கிறது Aபார் பார்த்து பரிகாசம் செய்கிறது Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

பார் பார்த்து பரிகாசம் செய்கிறது Empty Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by உமா Thu Jul 07, 2011 3:39 pm

ஹாசிம் உங்கள் கவிதைக்கு நான் ரசிகை....
சிந்தனையின் சிதறல்கள் தான் உங்கள் வரிகளும்....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பார் பார்த்து பரிகாசம் செய்கிறது Empty Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by இளமாறன் Thu Jul 07, 2011 8:38 pm

நலமே ஐயா தாங்கள் எப்படி ?


ஹாசிம் wrote:
இளமாறன் wrote:அருமை கவிஞரே வாழ்த்துக்கள்

பார் பார்த்து பரிகாசம் செய்கிறது 224747944

நீண்ட இடைவேளையில் உங்கள் முகம் பார்த்த உணர்விருக்கிறது தோழா நலமா??


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பார் பார்த்து பரிகாசம் செய்கிறது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பார் பார்த்து பரிகாசம் செய்கிறது Empty Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by கலைவேந்தன் Fri Jul 08, 2011 10:23 am

செவ்விய அறிவுரைக் கவிதை... எனது பாராட்டுகள் ஹாசிம்.!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பார் பார்த்து பரிகாசம் செய்கிறது Empty Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Jul 08, 2011 11:24 am

மிக மிக நல்ல அற்புத கவிதை ஹாசிம். வாழ்த்துக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

பார் பார்த்து பரிகாசம் செய்கிறது Empty Re: பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum