புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று நாள் வலி Poll_c10மூன்று நாள் வலி Poll_m10மூன்று நாள் வலி Poll_c10 
15 Posts - 79%
kavithasankar
மூன்று நாள் வலி Poll_c10மூன்று நாள் வலி Poll_m10மூன்று நாள் வலி Poll_c10 
1 Post - 5%
heezulia
மூன்று நாள் வலி Poll_c10மூன்று நாள் வலி Poll_m10மூன்று நாள் வலி Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
மூன்று நாள் வலி Poll_c10மூன்று நாள் வலி Poll_m10மூன்று நாள் வலி Poll_c10 
1 Post - 5%
Barushree
மூன்று நாள் வலி Poll_c10மூன்று நாள் வலி Poll_m10மூன்று நாள் வலி Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று நாள் வலி Poll_c10மூன்று நாள் வலி Poll_m10மூன்று நாள் வலி Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
மூன்று நாள் வலி Poll_c10மூன்று நாள் வலி Poll_m10மூன்று நாள் வலி Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
மூன்று நாள் வலி Poll_c10மூன்று நாள் வலி Poll_m10மூன்று நாள் வலி Poll_c10 
2 Posts - 2%
prajai
மூன்று நாள் வலி Poll_c10மூன்று நாள் வலி Poll_m10மூன்று நாள் வலி Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மூன்று நாள் வலி Poll_c10மூன்று நாள் வலி Poll_m10மூன்று நாள் வலி Poll_c10 
2 Posts - 2%
Barushree
மூன்று நாள் வலி Poll_c10மூன்று நாள் வலி Poll_m10மூன்று நாள் வலி Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
மூன்று நாள் வலி Poll_c10மூன்று நாள் வலி Poll_m10மூன்று நாள் வலி Poll_c10 
1 Post - 1%
heezulia
மூன்று நாள் வலி Poll_c10மூன்று நாள் வலி Poll_m10மூன்று நாள் வலி Poll_c10 
1 Post - 1%
Shivanya
மூன்று நாள் வலி Poll_c10மூன்று நாள் வலி Poll_m10மூன்று நாள் வலி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று நாள் வலி


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Jan 24, 2009 10:30 am

உடலில் ஏற்படுத்தும் நோவுகள், உள்ளத்தில் ஏற்படுத்தும் சோர்வுகள் தீண்ட தகாதவர்களாக்கி திண்ணையிலேயே உட்கார வைக்கும் சமூக கட்டுப்பாடு என்னும் சவுக்கடிகள், இது வெல்லாம் போதாதென்று, மாதவிடாய் நேரத்தில் மக ளிரின் சருமத்தில் தோன்றி காலமெல்லாம் கவலைப்பட வைக்கும் ஊறல், அரிப்பு, செம்மேகம், கருமேகம் மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற நோய்கள் வேறு.

மாதவிடாயை மையமாக கொண்டு பெண்கள் வாழ்விலே பெரும்புயலாய் சுழன்று அடிக்கும் இந்த சூறாவளிகள் அவர்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றி வருத்தமே வாழ் வாய் ஆக்கிவிடக் கூடியவை.

முக அழகை கெடுக்கும் முகப்பருக்கள், கண்ணில் தோன்றும் கருவளையம், உடல் உறவில் திருப்தியின்மை, அதனால் உண்டாகும் நிரந்தர பரிதவிப்பு, மன உளைச்சல், குழந்தையின்மை, இடுப்பு, தொடை, முதுகு ஆகிய பகுதிகளில் உண்டாகும் அதிகமான சூடு, தாங்க முடியாத எரிச்சல், பசியின்மை இவை யெல்லாம் மாதவிடாய் கோளாறுகள் மகளிருக்கென்ற அள்ளித்தரும் விசேஷ பரிசுகள்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 24, 2009 10:31 am


இவைகளை தடுக்க தவிர்க்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.


பெரிதுவாக எல்லாப் பெண்களுக்கும் மாதவிடாய் என்பது 28 நாட்களுக்கு ஒரு முறை வரவேண்டும். அதாவது பெண்கள் கணக்கிலே பிப்ரவரி மாதம்தான் சரியான மாதம் என்று வைத்துக் கொள்ளலாம். வழக்கமாக மூன்று முதல் ஐந்து நாட்கள் மாதவிடாய் நீடிக்கும். ஆனால் 24 நாட்களுக்கு குறைவான நாட்களில் மாதவிடாய் தொடர்ந்து வருவதோ, 45 நாட்களுக்கும் அதிகமான நாட்களுக்கு ஒரு முறை விடுவதோ, வீரிய தாது சரிவிகித மின்மையின் அடையாளமாகும். இதுவே அனைத்து பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணமாக அமைந்து விடுகிறது.

மாதவிடாய் ஒரு மாதம் தவறிப் போகிறது அல்லது தள்ளிப் போகிறது என்றாலே பெண்கள் உஷாராகிவிட வேண்டும். கல்யாணமாகி அப்போதுதான் கர்ப்பமான பெண்களை இங்கே சொல்ல வில்லை. அவர்களுக்கு இது சந்தோஷத்தை தரும் சமாச்சாரம்தான். ஆனால் மற்றவர்களுக்கோ நமது மருத்துவ ஆலோசனை.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 24, 2009 10:32 am


மாதவிடாய் அழற்சி சரியாக:

பார்லி நீரை தினமும் பருகலாம். கண்டங்கத்திரிவேர், நெருஞ்சி, பூவரசம் பட்டை, சுரைக்கொடி, ஆகியவற்றை வதக்கி அதில் ஒரு பலம் அதாவது 35 கிராம் எடுத்து ஒரு படி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் நீர் எட்டில் ஒரு பங்காக வற்றிய பின்னர் அதை காலை, மாலை அருந்தி வருவது உடல் உஷ்ணத்தை தணிக்கும். முள்ளங்கி, வாழைத்தண்டு, பூசணி, தர்பூசணி போன்ற குளிர்ச்சி தரும் உணவு வகைகளை உண்டு வருவது காரம் அறவே நீக்கிவிடுவது அவசியம்.

இதே வேளையில் மாதவிடாய் கோளாறால் ஏற்படும் நோய்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

ஊறல்: (தினவு): உடலில் தோலுக்குக் கீழ் அட்டை பல்லி ஊர்வதுபோல் உணர்வு ஏற்படும்.

அரிப்பு: விரல் நகங்கள் முறியும் வரை சொறிந்தாலும் தீராது. இரத்தம் வடிந்த வேதனைதான் மிஞ்சும்.

செம்மேகம்: நெற்றியில், முகத்தில் மற்றும் உடலின் பல பாகங்களில் வட்ட வடிவில் தோன்றும் மினு மினுப்புடன் காணப்படும்.

கருமேகம்: முகத்தில் சிறு சிறு கொப்புளங்களாக தோன்றும். உதடு, நெற்றி, புருவத்தில் எளிதில் பரவும். நீர் கோர்த்து வடியும். கொப்புளம் நீர் வடிந்து மறைந்த பின் அந்த இடங்கள் கருப்பு வட்டங்களாய் மாறி நிரந்தரமாக தங்கிவிடும். கைகளையும் முதலில் பாதி கருப்பாக்கி பின்பு மீதியையும் கருப்பாக்கி விடும். இந்நோய்க்கு மாதவிடாய் கோளாறு களுடன் வெயிலின் வெப்பமும் மற்றும் மருந்தின் விஷத்தன்மைகளும் காரணமாக அமையலாம்.

வெள்ளைப்படுதல்: உடல் உறவுகள் கொண்ட இரண்டு நாட்களில் குறியில் நமைச்சல், கடுப்பு மற்றும் எரிச்சல் உண்டாகும். நூல் போல சீழ் வடியும் அல்லது- வெண்டைக்காய் கழுவிய நீர் போல வடியும். குறியின் நுனி சிவந்து காணப்படும், அரிப்பு உண்டாகும், புண் ஏற்பட்டு இரத்தப்போக்கு ஏற்படும். சீழ் மிகுதியாகி கடினப்பட்டு மஞ்சள் நிறமாக மாறும். சூடு காரணமாக மலச்சிக்கல், பசியின்மை ஏற்படும். முதுகு, இடுப்பு, தொடை பகுதிகளில் தாங்க முடியாத உயிர் போகும் வலி காணப்படும்.

நோய் முற்றிய நிலையில்:
சீழ் வறண்டு, நீர்குலை பெரிதும் புண்பட்டு நீர் அடிக்கடி தாங்க முடியாதவாறு இறங்கும். சீழ் மிகுந்து சதையை அழுகச் செய்து நீர் குலை அடைத்துக் கொள்வதால் யோனிக் குழாய் அருகில் பவுத்திரம் உண்டாகி அதன் வழி நீர் இறங்க நேரிடும். மலடு, சீழ்வாதம், கண்நோய் போன்றவைக்கு வழி வகுக்கும். இவற்றுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் மருந்து இருக்கிறது.

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 01, 2009 9:32 pm

மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக