புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_m10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10 
44 Posts - 41%
heezulia
தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_m10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_m10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_m10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_m10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10 
5 Posts - 5%
prajai
தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_m10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10 
3 Posts - 3%
Raji@123
தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_m10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_m10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10 
2 Posts - 2%
Barushree
தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_m10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_m10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_m10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_m10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_m10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_m10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10 
21 Posts - 5%
prajai
தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_m10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_m10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_m10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_m10தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 07, 2011 7:06 am

ஆந்திராவில் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இரண்டாவது நாளாக `பந்த்' தொடர்ந்தது. இதனால், தெலுங்கானா பகுதியில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலர் காயம் அடைந்தனர்.

48 மணி நேர பந்த்

ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க வலியுறுத்தி தெலுங்கானா கூட்டு போராட்ட குழு சார்பாக 48 மணி நேர `பந்த்' அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் முதல் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இரண்டாவது நாளான நேற்று உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பயங்கர கலவரம் வெடித்தது.

ஏற்கனவே, நேற்று முன்தினம் போலீசாருடன் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டதால் பல்கலைக்கழக வளாகத்தில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. அதில், மாணவர்கள் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த சம்பவம் குறித்து விளக்க அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில போலீஸ் டி.ஜி.பி. தினேஷ் ரெட்டிக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தூப்பாக்கி சூடு

இந்த நிலையில், நேற்றும் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் ஊர்வலம் செல்ல தொடங்கினர். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கலைக் கல்லூரியில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி புறப்பட்ட அவர்களை வாசலிலேயே போலீசார் தடுத்தனர். போலீசாருடன் ஏராளமான துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே, போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதைத் தொடர்ந்து, 30 ரவுண்டு கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

அதில், 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, ரப்பர் குண்டுகளால் உள்ளூர் போலீசார் சுட்டனர். அந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவருக்கு தொடையில் படுகாயம் ஏற்பட்டது. அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துணை ராணுவப்படையை வாபஸ் பெறக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதட்டம் அதிகரித்துள்ளது.

தேர்வுகள் ஒத்திவைப்பு

இந்த சம்பவங்களால், உஸ்மானியா பல்கலைக் கழகம் முழுவதும் போர்க்களமாக காட்சி அளிக்கிறது. எனவே, இன்று(7-ந் தேதி) முதல் 11-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்த அனைத்து தேர்வுகளும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 12-ந் தேதி முதல் நடைபெறும் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை. இதற்கான அறிவிப்பை பல்கலைக்கழக பதிவாளர் நேற்று வெளியிட்டார்.

இதற்கிடையே, பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்த தெலுங்கானா கூட்டு போராட்டக் குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.கோதண்ட ராமை போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கு, தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

10 ஆயிரம் பஸ்கள்

முழு அடைப்பினால் தெலுங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களிலும் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மொத்தம் 10 ஆயிரம் பஸ்கள் நிறுத்தப்பட்டன. ஐதராபாத்தில் இருந்து விஜயவாடா, திருப்பதி, விசாகப்பட்டினம் போன்ற தெலுங்கானா அல்லாத நகரங்களுக்கு செல்லும் பஸ்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால், ஆந்திர அரசு போக்குவரத்து கழகத்துக்கு ஒரே நாளில் ரூ.9 கோடி நட்டம் ஏற்பட்டது. ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் தனியார் கல்லூரிக்கு சொந்தமான 2 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

ஐதராபாத் மற்றும் செகந்திராபாத் நகரங்களில் உள்ள உள்ளூர் ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டன. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். தெலுங்கானா பகுதியை சேர்ந்த ஊழியர்கள் வேலைக்கு வராததால் தலைமைச் செயலகம் வெறிச்சோடி காணப்பட்டது. போதுமான பணியாளர்கள் இல்லாததால், 4 மாவட்டங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கங்களும் செயல்படவில்லை.

மாலை 6 மணி முதல்

தெலுங்கானா பகுதிகளில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் போன்றவை நேற்றும் இரண்டாவது நாளாக மூடப்பட்டன. தனி தெலுங்கானாவுக்கு ஆதரவாக பதவியை இன்னமும் ராஜினாமா செய்யாத எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் வீடுகளை முற்றுகையிடும் முயற்சியை போலீசார் தடுத்தனர்.

நேற்று மாலை 6 மணியுடன் 48 மணி நேர `பந்த்' முடிந்தது. எனினும், நாளை மற்றும் நாளை மறுநாளில் (ஜுலை 8 மற்றும் 9) ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக தெலுங்கானா கூட்டு போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுபோல, உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களும் இன்று (ஜுலை 7) மாபெரும் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால், தெலுங்கானா பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக